1.அன்பே! நீ சமையலை முடிக்கும் வரை நான் உண்ணா விரதம் இருக்க முடிவு
----------------------
2. அய்யனார் - அர்த்தம் மாறாமல் ஆங்கிலத்தில் சுருக்கி எழுதனும் = INR
--------------------
3. முன் தின இரவில் மழை வந்தால் காலையில் வாக்கிங் வரும் தம்பதிகள் யாரையும் காணமுடிவதில்லை
----------------------
4. சினிமா தியேட்டர்ல முன் சீட்டில் கால் வைக்காதீர் சிலைடு மாதிரி பஸ்ல பக் சீட்டில் கை வைக்காதீர் னும் எழுதிப்போடனும்
------------------
5. உணவு இல்லாமல் யாரும் படுக்க கூடாது-சோனியா# நைட் ஆனா பசியோட உக்காந்த வாக்குலயே தூங்கிடனும்?
-----------------------
6. கர்நாடகாவில் திவ்யா ஸ்பந்தனா எனும் குத்து ரம்யா எம் பி ஆனதால் நாட்டின்
எதிர்காலம் திவ்யமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-----------------------
7. பயத்தமாவு தடவி முகத்தைக் கழுவுங்க பளிச்சுன்னு ஆகிடும்
டாக்டர்.நான் எதுக்காக அந்த மாவைத்தடவிக்குடுக்கனும்?அது என்ன பூனைக்குட்டியா?
-------------------------
8. சிக்னேச்சர் டீச்சர் சிக்குபம் - என்னடா சொல்றே? சிம்பு மாதிரியே எழுதுவியா?எங்கே?எழுதிக்காட்டு.
லொள் மாணவன் - ஹாய் ஹன்ஸ்.ஐ லவ் யூ
-------------------
9. அரிசியை ஊறவைக்கக்கூட அலாரம் வெச்சு எந்திரிக்க வேண்டியதா இருக்கு
-------------------
10. ஒரு பூனை தன் ஜோடிப்பூனை கிட்டே"உனக்கு அப்புறமா கிஸ் தர்றேன் கறதை எப்டி சொல்லும்? CAT( I)CH U LATER
---------------------
11. குடும்பவாழ்வில் பேராசைப்படாதே! பொது வாழ்வில் காராசைப்படாதே # நாஞ்சில் சர்பத் டைரியில் இருந்து
--------------
12. மோதிரம் அழகா இருக்கு என்றேன்.நீயே போட்டுக்கோ என கழட்டிக்கொடுத்தாள்.அடடே! நெக்லஸ் கூட பிரமாதம்
--------------------------
13/ சன்டே னா இந்த சம்சாரங்க எல்லாம் அவங்கவங்க அம்மா வீட்டுக்கு போய் டைம்க்கு
சாப்ட்டுக்குவாங்க.புருசன் தனி ஆளா எல்லா வேலையும் செய்யனும்
-------------------
14. MGR பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்: விஜயகாந்த் # கருப்பு
MGR் னு பட்டம் சூட்டிக்கிட்டது மட்டும் சீட்டிங் இல்லையா? -ஜெ
-----------------------
15. ஓபிஎஸ் - மேடம் இன்னைக்கு மூடு அவுட்டா இருக்காங்க.கேப்டனுக்கு 61 வது பிறந்தநாள்.விஜய்க்கு கல்யாண நாள்.
----------------------
16. எஸ் ஏ சி - என் பையன் இப்போ சி விஜய்.நாளை சி எம் விஜய்.
---------------------
17. ஜெ - மறுபடியும் எதுக்கு வந்திருக்கீங்க? விஜய் - இன்னைக்கு என் கல்யாண நாள்.கொண்டாடலாமா? ஏதும் அப்ஜெக்சன் இல்லையே?
--------------------------
18. ஜெ - அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்லவே இல்லைனு சொன்னீங்களாமே? விஜய். -
அப்டி சொன்னதும் நான் இல்லை.அப்டினு அடிச்சு விட்டுடறேன் மேடம்்
------------------------
19. ட்விட்டரில் இருப்பது போலி விஜய் - நடிகர் விஜய் # எங்களுக்கும் தெரியும்.அசல் அஜித் தான்
-----------------------
20. காதலியை சந்திக்க செல்கையில் மோதிரம் ,பிரேஸ்லெட் ,செயின் இவற்றை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டுச்செல்வது ஆணுக்கு பாதுகாப்பு
0 comments:
Post a Comment