![இனிய காலை வணக்கம் நண்பர்களே...](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-frc3/1238301_478888738876297_1149095212_n.jpg)
இதை ஏன் என் கிட்டே சொல்றே? சரத்குமார்க்கு போன் போட்டு சொல்லு.
--------------------------
2. டியர்.என்னை கட்டிக்கிட்டா உன் எதிர்காலம் பெட்டரா இருக்கும்.
ம்ஹூம் ஒரே தியேட்டர்மயமா தான் இருக்கும்.
----------------------
3. மேடம் .எதுக்கு மறுபடி வரச்சொன்னீங்க? அரசியல் எண்ணம் இல்லைனு அறிக்கை விட்டாச்சே?,
ஜெ - ஜில்லா ட்ரென்ட் ல வந்துடுச்சாம்.படம் வரனுமா? வேணாமா?
---------------------
4. நடிகை - சார்.சேலை கட்டி மட்டும் தான் நடிப்பேன்.சாரி.
டைரக்டர் - விளையாடாதேம்மா.உங்க கேரக்டர் ஏவாள் து
----------------------
5. ஹோட்டல் ஹால் ல சாப்ட்டா 60 ரூபா.ஏ சி ரூம்ல சாப்டா 90 ரூபா.
சார் பார்சல் சாப்பாடு குடுங்க.எங்க வீட்ல போய் சாப்டுக்கறேன.30ரூபா ஓக்கே?
---------------------------
![FANTASTIC news for our CANADIAN fans! The most wanted, most fabulous, most in demand Aunty Acid '2014 humor that bites Calender is now available in your corner of the world via our lovely friends at AMAZON.CA! Click the link and go have a look at this great little gift full of Aunty's witty words & wisdom! There's only a few left in stock so get moving and make sure you don't miss out! http://www.amazon.ca/Aunty-Presents-Humor-Bites-calendar/dp/1416294821](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn2/p320x320/1236380_431667010275601_2092204970_n.jpg)
6. மேடம்.இடை தேர்தல்ல ஜெயிச்சதுக்கு என்ன காரணம்?
இது என்ன கேள்வி? இடை அழகு தான் காரணம்
-------------------------
7. மிஸ்.உங்களைப்பார்த்ததும் எனக்குள்ளே ஏதோ ரசவாதம் நடக்குது.
போய்யா யோவ்.சாம்பார் மாதிரி இருந்துட்டு பேச்சைப்பாரு
---------------------
8. டாக்டர்.எனக்கும் என் மனைவிக்கும் தூக்கமே வர்றதில்ல.என்ன செய்ய?
எதுவும் செய்யக்கூடாது.தனித்தனி ரூம்ல படுத்துப்பாருங்க
-----------------------
9. டியர்.பப்ளிக் ப்ளேஸ் ல கிஸ் அடிக்கறது தப்பில்லயா?
ம்.ஆனா நான் உன் உதட்லதானே கிஸ் குடுத்தேன்.அது உன்னோட பிரைவேட் ப்ளேஸ் தானே?
---------------------
10. டாக்டர்.டெய்லி ஒரு எடசு பக்கோடா சாப்பிடறேன்.உடம்புக்கு நல்லதா?
ஏம்மா அது வயிறா? இல்லை குடோனா?
---------------------
N.Rathna Vel shared Rajanna Photography's photo.
11. ஏய் மிஸ்டர்.உங்க பேரே என் வாயில் நுழைய மாட்டேங்குது.
ம்.ஏன்னா நீங்க வாயில் சேலை கட்டி இருக்கீங்களே அதான்
---------------------
12. மேடம்.உங்க கணவருக்கு உங்க கிட்டே பிடிச்ச அம்சம் எது? பிடிக்காத அம்சம் எது?
இந்த மாதிரி நீங்க என் கிட்டே பேசறது அவருக்குப்பிடிக்காது
--------------------------
13. டைரக்டர் சார். மாறுபட்ட கோணத்துல எப்பிடி சிந்திக்கிறீங்க?
ஸ்டோரி டிஸ்கஷனை கும்பகோணம் ,அரக்கோணம் ,ல வெச்சுடுவேன்
----------------------
14. படத்தை 20 நிமிசம் ட்ரிம் பண்ணி ஒரு பைட் சீன் ஒரு பாட்டு சேத்தப்போறோம்
. அடடா அப்போ மறுபடி 20 நிமிசம் சேருமே?
----------------------
15. டாக்டர்.எடை குறைக்க முற்பட்டு ஒரு வாரம் கழித்து எடை பார்த்தால் 1/2 கிலோ ஏறியுள்ளேன்!
அப்போ நெகடிவா ட்ரை பண்ணுங்க மேடம்
-----------------------
N.Rathna Vel shared Proud To Be Tamil's photo.
இந்த
சிலை - திரு முட்டம் (கடலூர் மாவட்டம்) - கோவிலில் இருப்பதாக பார்த்தேன்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கியமான கோவில்கள் பற்றிய தகவல்களை,
கடலூர் & அருகில் உள்ள நண்பர்களும், மற்ற ஆன்மீக நண்பர்களும் தகவல்
தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி நண்பர்களே.
நன்றி நண்பர்களே.
![Photo: இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது.... அப்போ வாழ்ந்தவங்க கல்லுல நம் கலாச்சாரத்தை விட்டு போய்ட்டாங்க, நல்ல பாருங்க கூந்தல பின்னி பூக்கூட வச்சி இருக்காங்க...
கோவில்கள் வழிபாட்டு இடம் மட்டும் அல்ல, நம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை..
இடம்:- திருமுட்டம், கடலூர் மாவட்டம்....
நாம போய் பாக்கத்தான் போறது இல்ல லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க.....
நன்றி:
- கிஷன்](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn2/p480x480/954891_436006773182947_1022967146_n.jpg)
16. டியர்.என் முகத்தை வர்ணிக்காம மத்ததை எல்லாம் வர்ணிக்கிறீங்களே ஏன் ?
எனக்கு முகஸ்துதியும் மு க ஸ்துதியும் பிடிக்காது
---------------------------
17.டியர்.லவ் பண்றப்ப என்னை திருப்பதி லட்டுனு வர்ணிப்பீங்களே.இப்போ எப்டி இருக்கேன்?
பூந்தி மாதிரி ;-)
-------------------------
18. மாப்ளை.நீங்க கேட்டபடி இலவம்பஞ்சு மெத்தை சீரா குடுத்துட்டேன்.
மெத்த மகிழ்ச்சி மாமா
-------------------------
19.மிஸ்.நான் வேலைக்குப்புதுசுங்கறதால என்ன டவுட்னாலும் உங்க கிட்டே கேட்கச்சொல்லி டேமேஜர் சொன்னார்.
ம், கேளூங்க ‘
நம்ம ஆபீஸ் ல லேடி ஸ்டாfஸ் எத்தனை பேரு?
-----------------
20. டேமேஜர் - என் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரனும்.புரிஞ்சுதா?
ஓ! இப்போத்தான் புரிஞ்சது.ஓக்கே சார். ஓக்கே மிஸ்
----------------------
0 comments:
Post a Comment