1.உங்க சிரிப்பு நல்லாருக்கு.ஆனா சில டைம் அது ஓவரோன்னு தோணும்.
ம்.உன் உதடு
கூட நல்லாருக்கு.ஆனா வாய் நீளமோன்னு தோணும்.நான் ஏதாவது சொன்னேனா?
--------------------
2.மரண தேதி குறிக்கப்பட்டதும் மரணத்துக்கான காத்திருத்தலுமே பெரும் தண்டனை
-------------------
3.தமிழ் தெரியாத இங்க்லீஷ்காரன் கிட்டே தமிழ் பேசுவியா? மாட்டே
இல்ல.இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே மட்டும் ஏன் பீட்டர் இங்க்லீஷல
பேசறே?
-----------------------
4.டாக்டர்.எனக்கு காமாலை வந்திருக்கு. ம்.எதுக்கு காலைலயே வந்துட்டீங்க? சாயங்காலம் வாங்க # கா மாலை
-----------------------
5.சூரத் ல சொந்தக்காரங்க இருந்துட்டா ரொம்ப சவுகர்யம்.வீட்ல சூரத் புடவை பீரோ ன்னு தனியா ஒதுக்கிடலாம்
---------------------
6.காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தெரியும் ,காய்ஞ்சு கிடக்கும் காளைகளுக்கு கண்டதெல்லாம் மஞ்சமா மஞ்சுளாவாத்தெரியும்
----------------------
7.தொப்பை வராம இருக்க தினமும் 4 கிமீ வாக்கிங் போகனும்.கடன் காரன் நம்மை
பிடிக்க வந்தா ரன்னிங் போகனும்.பிகர் எதிரே வந்தா ஜாகிங் போகனும்
------------------------
8.உலக மகா அப்பாவி யார்னா ஒயின் ஷாப் ல போய் வெர் ஜின் கிடைக்குமா? னு தேடுபவன்
-------------------------
9.everything fine. = எல்லாமே அபராதத்துலதான் போய்க்கிட்டு இருக்கு.
-----------------------
10.பஸ் ல ஸ்டேண்டிங் ல வர்ற ஒரு லேடி மணிபர்சை கைல எடுத்துக்கிட்டு ஹேன்ட் பேக் கை என் கிட்டே கொடுக்குது.பெருத்த அவமானம்
-----------------------
11.5 முழம் ஜாதி மல்லிகை வெச்ச பொஞ்சாதி பஸ் ல தன் புருசன் கூட செம சண்டை போட்டுட்டுப்போவுது.பிரிட்ஜ்க்குத்தான் அந்தப்பூ போகப்போகுது
--------------------------
12.இயற்கை அழகு கொஞ்சும் காட்டுக்குள்ள போய் இருந்துட்டு வந்தா fresh ஆயிரும் மனசு.cot டு வாழ்க்கைல fresh ஆகும் உடம்பு
--------------------
13. டைரக்டர் சார்.உங்க படம் எவ்ளவ் நீளம்?
ஹி ஹி படம் பூரா நீலம் தான்
-------------------
14 தனுஷ் - நய்யாண்டி ல டெடி பியர்னு ஒரு பாட்டு பாடி இருக்கேன்.
சிம்பு -
என்னை நக்கல் பண்ணுனா பொறுத்துக்குவேன்.எங்கப்பாவை கிண்டல் பண்ணினா ..
----------------------------
15 சீன ராணுவம் இந்திய எல்லையில் எதுக்கு வந்தாங்க?
ராணுவ அமைச்சர் - சைனா
மொபைல் ல டவர் எடுக்கலை.இந்தியாவுல தான் புல் டவர் கிடைக்குதாம்
------------------------
16 டியர்.நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.மேரேஜ் வரை தொடாதீங்க.
சரி.தொடலை.அந்த மாதிரி பொண்ணுங்கன்னா யாரு? மீ அப்பாவி
------------------------
17 .விஜய் டான்ஸ் ல படத்துக்கு படம் வெரைட்டி காண்பிக்க மெனக்கெடனும்.அஜித் நடைல அப்டி எதுவும் தேவை இல்லை
----------------------
18 .சர்வாதிகார எண்ணம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது-விஜயகாந்த்#
கோர்ட்டுக்கு வரச்சொல்லி வெத்தலை பாக்கா வெச்சு அழைப்பாங்க?பிடிவாரன்ட்தான்
------------------------------
19 .நாத்திகர்கள் கோவில் சொத்துகள உபயோகப்படுத்த முடியாது:- சட்ட திருத்தம்
#தமழ் இனத்தலைவர் ஏதாவது ஆல்ட்டர்நேட்டிவ் ஐடியா வெச்சிருப்பாரு்
--------------------------
20 .ரூ.6 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருந்தால் கார் லோன் கிடையாது:
SBI அதிரடி# பெட்ரோல் லோனாவது குடுப்பீங்களா?
--------------------------------
0 comments:
Post a Comment