1. எனக்கு ஆனியன் தோசை போடாத சம்சாரத்திடம் எனக்கென்ன பேச்சு? திண்ணைல படுடா வெண்ணை ,நான் சொன்னது என்னை
---------------------------
2வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பெண்கள் ட்விட்டர்,FB பக்கம் நடமாடக்கூடாது.ஜெ அதிரடி அறிவிப்பு.வீரமங்கைகள் திகைப்பு # சும்மா
--------------------------
3. ரஜினி மோடியை ஆதரிச்சு வாய்ஸ் குடுத்தா பின்னாளில் மோடி PM ஆனதும் ரஜினி
வாய்சாலதான் மோடி ஜெயிச்சார்னு இமேஜ் மெயின்ட்டெயின் பண்ணிக்கலாம்
--------------------------
4 தீபாவளி ் போனஸ் வாங்கிட்டு வேற கம்பெனி மாறிடலாம்னு திட்டம் போட்டு காத்திருப்பவர்கள் ஒவ்வொரு கம்ப்பெனியிலும் உண்டு்
---------------------------
5 ஹாய்.நல்லாருக்கியா? ன்னு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பிட்டு பெரும்பாலான பொண்ணுங்க தூங்கிடுவாங்க போல
----------------------------
6 தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்குளிச்சாத்தூக்கம் வரும்.தலைவி நீ என்னை தேய்ச்சு விட்டா விழிப்பு வரும்
------------------------------
7 அன்பே! உன்னை எனக்குப்பிடித்தது இண்ட்டர் நெட்டளவு.பிடிக்காதது மலையாளப்பட பிட்டளவு
=---------------------------
8 மேரெஜ் ஆனவன் ,ஆகாதவன் இருவரும் சொல்லும்போது இரு வேறு பொருள் தருவது - சன்டேன்னா ரெண்டு
----------------------------
9 லேடி எனக்கு ஒரு டவுட்டுன்னு டி வி புரோகிராம் பண்ணா TRP எகிறிடும்
--------------------------
10 நரேந்திரமோடிக்கு மேரேஜ் ஆனா அது வைஜெயந்தி லேடியாத்தான் இருக்கும் # எழுத்தாளர் சுபா ரசிகர் பேரவை
-------------------------
11 ஒரு ஆளுக்கு 2 கண் தானே இருக்க முடியும் , ஆனா பாருங்க தமிழன் கண்ல படற பொண்ணுங்களை எல்லாம் கண்ணே!னு கூப்ட்டுட்டு இருப்பான்;-)
-------------------------
12 நேர்மையா் நாணயமா் உழைப்பவன் ஒரு கம்ப்பெனியில் முன்னேறுவதை விட
ஜால்ரா,போட்டுக்குடுப்பவன் ,கூட்டிக்குடுப்பவன் சீக்கிரம் முன்னேறிடறான்
-------------------------
13 வீட்ல இருந்து கிளம்பும்போதே முழங்கால் வரை வ்ராத மிடியைப்போட்டுட்டு
வந்துட்டு இழுத்து இழுத்து விட்டிட்டிருப்பாங்க , ஏம்ப்பா அவ்ளவ் சிரமம்? # டி வி நிகழ்ச்சி பொண்ணுங்க அலப்பறைகள்
---------------------------
14 வாரத்தின் எல்லா நாளும் திங்க(ற)கிழமையே!
----------------------
15 ஆம்பளைங்க மனசுல யார் யாரை எல்லாம் ஃபேவரைட் பண்ணி மனசுல
வெச்சிருக்கான்னு ஸ்கேனிங்க்ல தெரிஞ்சா ஒரு பொண்டாட்டியும்
சேர்ந்திருக்காது
-----------------------
16 சில ஃபிகர்களை பார்க்கும்போது இவர்களை எப்படி இத்தனை நாளா ஃபாலோ பண்ணாம விட்டு வெச்சு இருந்தோம்ன்னு ஆச்சர்யமா இருக்கு!
-------------------------
17 சீனபேருஞ்சுவர் ரை பட்டுப்புடவைல டிசைன் பண்ணிட்டா அது சீனா பார்டர் புடவை ஆகிடும் நல்லா சேல்ஸ் ஆகும்
----------------------------
18 கடுமையான உழைப்பாளிகளை ஒரு வேலையும் செய்யாம குறை சொல்லிட்டே இருந்தான்னா அவன் தான் மேனேஜரா இருக்கும்
-------------------------
19 ரா வா சரக்கு அடிக்கற சங்கரலிங்கங்கள் எல்லாம் ரா உளவுப்பிரிவுல வேலை பார்க்கறவங்கன்னு சொல்லிட முடியாது
----------------------
20 இல்லாள் - புருஷன் கஷ்டப்பட்டு உழைச்சு கட்டின வீட்டுக்கு சொந்தக்காரி ,
இல்லான் = வீட்டை பொண்டாட்டி பேர்ல எழுதி வெச்சுட்டு ஒண்ணுமே இல்லாதவன்
----------------------------------
3 comments:
7வது காமெடி டிபிக்கல் செந்தில் சார் டச்....ஹி..ஹி..
என்ன தல இது
சுபா ரசிகர் பேரவை நல்லாயிர்ந்துது.
Post a Comment