1. மூடர் கூடம் - இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷன்ஸ் வழங்க ஒயிட்ஷாடோ புரொடக்ஷன் சார்பில் நவீன் தயாரித்து கதை,
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘மூடர்கூடம்’.
இதில் நாயகனாக ராஜாஸ், நாயகிகளாக ஓவியா, சிந்துரெட்டி நடிக்கின்றனர். ஜெயபிரகாஷ், அனுபமா, சென்ராயன், குபேரன், பைவ்ஸ்டார் கிருஷ்ணா, மகேஷ்வரன், ஆதிரா ஆகியோரும் நடிக்கின்றனர். இயக்குனர் நவீனும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
படம் பற்றி இயக்குனர் நவீன் கூறும்போது, இலக்கை அடைவதைவிட பயணம் சிறப்பாக அமைவது மேல் என்ற புத்தரின் கருத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. நான்கு மூட்டாள்கள் செய்யும் காரியங்களும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. முழு நீள காமெடி படமாக தயாராகிறது என்றார்.
பாண்டிராஜ் கூறும்போது இயக்குனராக மட்டுமின்றி நல்ல படங்களின் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் ரிலீசாகிறது.
ஒளிப்பதிவு: டோனி சான், இசை: நடராஜன் சங்கரன், எடிட்டிங்: அத்தியப்பன் சிவா, பாடல்: நவீன்.

2. மத்தாப்பூ -விநாயகா புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.
சுடலைக்கண் ராஜா தயாரிக்கும் படம் மத்தாப்பூ. இதில் நாயகனாக ஜெயன்,
நாயகியாக காயத்ரி நடிக்கின்றனர். இளவரசு, கீர்த்தி, ரேணுகா, ரோகிணி
ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்தை
தினந்தோறும் நாகராஜ் இயக்குகிறார். இவர் பதினோரு வருடங்களுக்கு முன்
ரிலீசான தினந்தோறும் படத்தை டைரக்டு செய்தவர். மின்னலே, காக்க காக்க
படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
நாயகன்
தன்னை சுற்றி இருப்பவர்களும் தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறான். ஆனால் நாயகியும் அவன் குடும்பத்தினரும் இதற்கு நேர்மாறாக
சோகத்தில் வாழ் கிறார்கள். அவள் துயரத்தின் காரணங்களை அறிந்து அவற்றை போக்க
முயற்சிக்கிறான். அவன் முயற்சி வென்றதா? என்பது மீதி கதை.
வாழ்க்கையில்
எல்லோரும் மத்தாப்பூ போல் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று
விஷயங்கள் படத்தில் இருக்கிறது.
ஒளிப்பதிவு: சி.ஆர்.மாறவர்மன், இசை: வேலாயுதம், பாடல்: நா. முத்துக்குமார், பிரான்சிஸ் கிருபா, த. அறிவழகன்.
3. உன்னோடு ஒரு நாள் -ஜார்சி புரொடக்ஷன் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்கும் படம் உன்னோடு
ஒரு நாள். இதில் அர்ஜூன் விஜய ராகவன், ஜிப்ரான் செல்மான், நாயகியாக நீலம்
ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை துரை கார்த்திகேயன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
கார்த்திக், மாதவ் இருவரும் நண்பர்கள். இவர்களுக்குள் பிரியா நுழைகிறாள். மாதவ்வை அவள் காதலிக்கிறாள். பிறகு கார்த்திக்கை விரும்புகிறாள். மனமுடையும் மாதவ் வெளிநாடு செல்கிறான். கார்த்திக்-பிரியா திருமணம் நடக்கிறது. ஒரு நாள் மாதவ் ஊர் திரும்புகிறான். மீண்டும் பிரியா மனதில் இடம் பிடிக்க முயல்கிறான். இவர்களுக்குள் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்கள், அதிர்ச்சியான நிகழ்வுகளே கதை. விறுவிறுப்பான படமாக இருக்கும். மேற்கத்திய கலாசாரத்தில் இளம் தலைமுறையினர் மூழ்கி திருமணத்துக்கு பிறகும் எவ்வாறு தடம் மாறுகிறார்கள். அதன் சீரழிவுகள் என்ன என்பதை படம் சொல்லும்.
சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

4.super -
Jeevi
rating: 3/5 Punchline: Average Genre: Action Type: Straight Banner: Annapurna Studios Cast: Nagarjuna Akkineni, Sonu Sood, Anuksha, Ayesha Takia, Shayaji Shinde, Piyush Misra, Shabbir, Aryaman, Brahmanandam, Ali, Venu Madhav, Sunil, Paruchuri Venkateswara Rao, Khayyum & Sumitra Editing: Marthand K Venkatesh Art: Chinna Lyrics: Bhaskarabhatla Ravi Kumar, Kandikonda & Viswa Stunts: Alen Amin, Vijay Cinematography: Shyam K Naidu Music: Sandeep Chowta Executive producer: PS Kumar Story - Dialogues - Screenplay - Direction: Puri Jagannadh Producer: Nagarjuna Akkineni Theatrical release date: 21st July 2005 |
|||
Review | |||
|
a
5. புல்லுக்கட்டு முத்தம்மா என்ற படம் சென்னையைத் தவிர மற்ற ஏரியாக்களில் ரிலீசானது. ரிலீசான இடங்களில் தமிழ் குடிமகன்கள் முத்தம்மாவை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். முதலில் சென்னையில் தியேட்டர் தர மறுத்தவர்கள் அதன் பிறகு தியேட்டர் கொடுக்க சென்னையிலும் கல்லாகட்ட ஆரம்பித்துவிட்டாள் முத்தம்மா. சி.ஆர்.முத்துப்பாண்டி இயக்குனர், பிரபாத் ஹீரோ, ஹேமா ஹீரோயின்.
கிராமத்து மைனர் ஒருவர் காமத்தை தூண்டும் மாத்திரைகளை யூஸ் பண்ணி உள்ளூர் பெண்களை வயற்காட்டிலும், வைக்கோற்போரிலும் வீழ்த்துவாராம். ஒரு நாள் அவருக்கு கல்யாணம் ஆகும். மாத்திரையால் உடல் பலவீனமாகி சொந்த மனைவியை திருப்திப்படுத்த முடியாமல் போகிறாராம். இதனால் மனைவி திருப்தி கிடைக்கிற இடமாக தேடிப்போவாராம். தான் பல பெண்களை மயக்கிதைப்போன்று தன் மனைவி பல ஆண்களை மயக்குவதை பார்த்து சகிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வாராம். இதுதாங்க படத்தோட கதை. பாலியல் இன்பத்தை இயற்கையாக அனுபவிங்க. கண்ட மாத்திரியை யூஸ் பண்ணி வீணாப்போகாதீங்கன்னு படத்துல மெசேஜ் சொல்றாங்களாம்.
thanx - dinamalar, dinamani. all cine websites

1 comments:
மூவர் கூடத்தை எதிர்பார்க்கலாம் போல... மத்ததெல்லாம் முத்தம்மா போல மத்தாப்பாத்தான் இருக்கும் போல....
Post a Comment