Sunday, September 08, 2013

ஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள்


1. பதினாறு  வயதினிலே  -  62.5


2. அச்சமில்லை அச்சமில்லை -61  , தண்ணீர் தண்ணீர்  - 61


 3. .நாயகன்  -  60,. ஹேராம் - 60  , மகாநதி -60 , தேவர் மகன்  -60  , மூன்றாம்  பி்றை -60  , புதிய வார்ப்புகள்  -60 , புதிய பாதை-60

4.  உதிரிப்பூக்கள்  -58

5. அஞ்சலி - 57 , முள்ளும்  மலரும் -57 , கல்யாண ராமன் - 57, முந்தானைமுடிச்சு- 57

6. .பரதேசி  , பூவே  பூச்சூடவா,சாசனம் - 56


7. சிந்து பைரவி , பாரதி, நம்மவர் , கேளடி கண்மணி , வழக்கு எண் 18 / 2 =  55 

7. கிழக்குச் சீமையிலே , முதல் மரியாதை , சேது" - 54

8. தவமாய் தவமிருந்து , காதலுக்கு மரியாதை  - 53


9.காதல்  கோட்டை , பம்பாய்  , வீடு , ஆட்டோகிராஃப்  - 52

10  பசங்க , ஜெண்ட்டில்மேன் ,எங்கேயோ  கேட்ட குரல் ,எங்கேயும் எப்போதும்  - 50 


டிஸ்கி 1 - நன்றி  - ,:, ,


டிஸ்கி 2  -  55 மார்க்  டூ 60 மார்க்  வாங்கிய படங்கள்  வேறு  ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும் , பட்டியலில் திருத்தம் செய்யப்படும் .அந்தி மந்தாரை ,  , சந்தியா ராகம் போன்ற பல நல்ல படங்களுக்கு  விமர்சனம் மட்டும் போட்டு மார்க் போடவில்லை என நினைக்கிறேன் . மார்க் போட்டு மதிப்பிட விரும்பவில்லை என குறிப்பிட்டார்கள்


டிஸ்கி 3 -இது   புள்ளி விபரமான  தகவல் அல்ல . எனக்கு நினைவுதெரிந்த வரையில்   எழுதி  இருக்கேன் , யாராவது  தங்களுக்குத்தெரிந்த வேறு படங்கள் பற்றி குறிப்பிட்டால்   இது  திருத்தி அமைக்கப்படும் , அட்ரா சக்க பிளாக் என்பது  புரட்சித்தலைவியின் அமைச்சரவை மாதிரி , அடிக்கடி மாறிக்கிட்டேஇருக்கும்  பதிவு , அதனால ஆல் அப்டேட்ஸ் உடனுக்குடன்  பதிவேற்றப்படும்


டிஸ்கி  4. - இவர் கருத்தில் எனக்கு உடன் பாடு உண்டு

15h
விகடன் இடையில் சிலகாலம் வேறு வகையான ரேட்டிங்குகள் எல்லாம் கொடுத்திரிக்கிறார்கள். எனவே டாப் 10 என சொல்ல முடியாது.

90களின் ஆரம்பத்தில் அவர்கள் 5* ரேட்டிங் பயன்படுத்தினார்கள். மினி மேக்ஸி என்றொரு சிஸ்டம், கலந்துரையாடல் என பல
டிஸ்கி   5 .   அதிக மதிப்பெண் பட்டியலில் அதிக இடம் பிடித்தது  கமல் படங்களே , ஆனால் அவரது  பிரமாதமான  படமான அன்பே சிவம் ஏனோ 47 மார்க் மட்டுமே  பெற்றது

21 comments:

Unknown said...

check autograph bro... Doubt only

pichaikaaran said...

அவாள் படங்கள்தான் அதிகமா ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
Manimaran said...

மகாநதியை விட்டுடீங்களே தல... மகாநதியும் 60 வாங்கியது.

Manimaran said...

காதல் கோட்டை 56 அல்லது 54 னு நெனைக்கிறேன்.

Manimaran said...

தேவர் மகனும் 50 க்கு மேல வாங்கியிருக்க வாய்ப்பிருக்கு. செக் பண்ணுங்க..

Manimaran said...


\\அந்தி மந்தாரை , வீடு , சந்தியா ராகம் போன்ற பல நல்ல படங்களுக்கு விமர்சனம் மட்டும் போட்டு மார்க் போடவில்லை என நினைக்கிறேன் . மார்க் போட்டு மதிப்பிட விரும்பவில்லை என குறிப்பிட்டார்கள்\\

காதலன் படத்துக்கும் மார்க் போடவில்லை. பாய்ஸ் படத்துக்கும் கிடையாது. பாய்ஸ் படத்துக்கு ஒரே வரியில் ச்சீ..ச்சீ.. னு விமர்சனம் போட்டது...

Unknown said...

CHINNAVEEDU

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Moondram Pirai 60 . Mullum Malarum 60 . Thevar magan 60 . Sasanam 56

Unknown said...

எங்கேயும்.. எப்போதும்... விட்டுட்டீங்களே சார். சூப்பர் படம்.. 50 மார்க் போட்டிருந்தாங்க..

Manimaran said...

புதிய வார்ப்புகள் 59 னு நினைக்கிறேன்... சேது-50. முதல் மரியாதையும் 60 ஐ நெருங்கிதான் வாங்கியது.

பதினாறு வயதினிலே 63 னு நெனைக்கிறேன்.

வறுமையின் நிறம் சிவப்பு , மௌன கீதங்கள் ,பாலைவனச் சோலை, அலைகள் ஓய்வதில்லை இதெல்லாம் கூட ஐம்பதைத் தாண்டியதாக ஞாபகம். இன்னும் சில படங்கள் இருக்கு.

மீண்டும் திருத்தி அமையுங்கள்..

Unknown said...

ஹாய் சிபி சார்!
உங்க ப்ளாக் பார்த்து தான் நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன்.
உங்க பாதிப்பு என்னில நிறையவே இருக்கு

ஆனந்த விகடன் ரேட்டிங் பத்தின பதிவு ஒன்றை நான் 5/9/2013 போட்டிருந்தேன். ஒரு வேலை அதை பார்த்து தான் உங்களுக்கு இந்த பதிவை எழுத தோனிருகும் நு நினைக்கிறன்.

கொஞ்சம் பெருமை பட்டுக்கிறேன் !!

http://vthilipan.blogspot.com/2013/09/vikatan-cine-ratings.html

Unknown said...

I Think Oru Kaidhiyin Diary 64 Marks.

Maddy said...

பெரியார் படத்திற்கும் மார்க் போடவில்லை என நினைக்கிறேன் !

Unknown said...

மதுபாணக் கடை 50 மார்க் வாங்கியதாக நியாபகம் செந்தில்சிபி...

VSKumar said...

முக்கால்வாசி படத்துக்கு இசைஞானி இளையராஜாதான் இசை. இதில் சலங்கை ஒலி, புன்னகை மன்னன், மண்வாசனை, கடலோர கவிதைகள், உன்னால் முடியும் தம்பி, ஜானி எல்லாம் சேர்க்க வில்லையே?

Adhiga Prasangi said...

16 Vayathiniley — 62.5

Mullum Malarum — 61

Visaaranai — 61

Udhirippookkal — 60

Hey Raam — 60

Mahaanadhi — 60

Naayagan — 60

Kaakkaa Muttai — 60

Aramm — 60

Merkku Thodartchi Malai - 60

Ramesh said...

Pariyerum Perumal - 58

Ramesh said...

Pariyerum Perumal - 58

Ramesh said...

Pariyerum Perumal - 58