தலைவா படத்துக்கு சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து சென்னை தியேட்டர் ஓனர்கள் படத்தை திரையிட தயங்கினர் . போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டது. அரசு தரப்பில் முடியாது என கை விரிக்கப்பட்டது .
ஆனால் பின்னணியில் வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன
1. தலைவா வில் விஜய் சி எம் ஆவது போல் காட்சி இருக்காம்
2. அரசாங்கத்துக்கு எதிரான சில காட்சிகள் ,வசனங்கள் இருக்காம்
3. இந்த விஷயம் சி எம் செல் வரை போய் இருக்கிறது . அரசு தரப்பில் 4 பேர் படம் பார்த்து முடிவு சொல்வதுஎன முடிவுசெய்யப்பட்டது
படம் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை . கொட நாடு சென்ற விஜய்க்கு ஜெ வை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை
எனவே திட்டமிட்டபடி 9 8 2013 படம் ரிலீஸ் ஆவது சிரமம் தான் .
இதற்குள் விகடன் குரூப் பட ரிலீஸ் தேதியே 12 8 13 அன்றுதான் தெரியும் என சொல்லிவிட்டது
விஸ்வரூபம் போல் தான் . தலைவா தமிழகம் தவிர மற்ற மாநிலங்களீல் ரிலீஸ் . அதிகாரப்பூரவ தகவல் இன்று இரவு 10 மணிக்கு தெரியும்
தலைவா படத்திற்கு தடை கோரி புதிய வழக்கு - நாயகன் வரதராஜ முதலியார் பையன் வழக்கு
தலைவா படத்திற்கு தடை விதிக்கும்படி ராமசாமி என்பவரின் மகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.அப்படத்தில
இது வரை கிடைத்துள்ள தகவல்கள் படி விஜய் நடிக்கும் தலைவா படம் ரிலீஸ் ஆக மேலிட கிளியரன்ஸ் கிடைக்கவில்லை, எனவே நாளை தலைவா படம் ரிலீஸ் ஆவது சந்தேகமே.
1. முதல்ல உங்க அம்மாவை பாருடா, அப்புறமா மத்த அம்மாவ பாக்கலாம்”,
2. எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க, எனக்கு ஒட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்”
0 comments:
Post a Comment