-------------------------
2. பைக் பின்னால அவளை உக்கார வெச்சு கூட்டிட்டு போவியா? படுக்க வெச்சுக்கூட கூட்டிட்டுப்போவேன் # ஆதலால் காதல் செய்வீர்
---------------------------
3. தோசையை பொடிப்பொடியா பிச்சுப்போட்டு குழந்தைக்கு சாப்பிடக்கொடுக்கறது தான் பொடி தோசை
-----------------------
4. கம்ப்யூட்டர் இசை இதயத்தை தொடாது - இளையராஜா # ஆனா ஆஸ்காரை தொட்டுடுச்சே? - ஏ ஆர் ஆர் ரசிகர்கள்்
-----------------------------
5. உதட்டு முத்தம் கொடுத்து விதார்த்தை திணறடித்த மனீஷா யாதவ்! # யாதவ
குலப்பெண் லிப் கிஸ் அடிக்கலாமா?ன்னு டாக்டர் அய்யா இன்னும் கிளம்பலயா?
6. இனி என் கால்ஷீட் வேண்டுமென்றால் படமும் பெரியதாக இருக்க வேண்டும், சம்பளமும் பெரியதாக தரவேண்டும்.- தபு # உங்க பேரு மட்டும்சிறுசா இருக்கே?
-------------------------------
7. சேலத்தில் 30,000 தலைவா டிவிடிகள் பறிமுதல் # ஒரு ஊர்லயே இவ்வளவுன்னா தமிழ் நாடு பூரா எவ்ளவோ?இனி ரிலீஸ் பண்ணி என்ன யூஸ்?
-------------------------
8.ஆம்பளைங்க தான் அலாரம் வெச்சு மிட் நைட் 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வாங்க.பொண்ணுங்க இயல்பா எப்போ விழிப்பு வருதோ அப்போ
-----------------------------------
9 மகாராணி - புருசன் எனக்கு அரசன்.அந்த அரசன் தான் என் புருசன்
--------------------------------
10. அரசனநம்பி புருஷன கைவிட்டகதையாருக்கே..பழமொழி ஒர்க் அவுட் ஆகாத ஒரே ஆள் அரசனோட சம்சாரம் அரசி
----------------------------------------
11. முன்னாள் கனவுக்கன்னி(!!??) ஸ்ரீதேவியின் பிறந்தநாள்இன்று.மூக்குலயோ ,நாக்குலயோ ஆபரேஷன் பண்ணிக்க உகந்த நாள்
----------------------------
12. தெப்பக்குளத்துல பிகருங்க குளிச்சுட்டு இருந்தா அந்தக்குளத்தையே சுத்தி சுத்தி வந்துட்டிருந்தா வாக்கிங் போறோம்னு நினைச்சுக்குவாங்க
--------------------------
13. ஆகஸ்ட் 13: சர்வதேச இடக்கையாளர்கள் தினம் இன்று.அதனால பொண்டாட்டி கிட்டே இடக்கு மடக்கு பண்ணாம ஆபீஸ் கிளம்பனும்்
----------------------------
14. டூத்பேஸ்ட் வாங்கறதா இருந்தாக்கூட டேஸ்ட்டா இருக்கானு சாப்ட்டுப்பார்த்துத்தான் வாங்குவேன்.
அப்டியா! எலி மருந்து கால் கிலோ வாங்கிட்டு வா
-------------------------
15. பின்னிப்பிணைஞ்சிருக்கும் நாகபாம்பையும் ,சாரைப்பாம்பையும் கூட ஈசியா பிரிச்சுடலாம் போல.கொசுவர்த்தி 2 சேர்ந்து இருப்பதை தனியா பிரிக்க முடியல
-------------------------------
16. இனிமே தலைவா ரிலீஸ் ஆவதும் ,நயன் தாரா மேரேஜ் நடப்பதும் 1
----------------------------
17. என்னால் நடிப்பையும் காட்ட முடியும் - சன்னி லியோன் # நடிப்பைக்காட்ட 1000 பேர் இருக்காங்க.அந்தக்கூட்டத்துல நீங்களும் சேர்ந்துடாதீங்க
-------------------------
18. தமிழ்க்கடவுள் முருகன் க்கு 2 சம்சாரம்.தமிழ் இனத்தலைவர்க்கு 3 சம்சாரம்.ஆனா தமிழர்கள் நமக்கு மட்டும் ஒரே ஒரு சம்சாரம்.என்ன ஓரவஞ்சனை இது?
-------------------------
19. என் குடும்பம் மட்டும் என்ன பாவம் செய்தது #கருணாநிதி # லிஸ்ட் நீளமாகிடும்.என்ன பாவம் செய்யல? னு கேளுங்க
------------------------------
20. சென்னை ஏர்போர்ட் மேற்கூரை சரிந்தது # என்னமோ நமீதா மார்க்கெட் சரிஞ்ச மாதிரி அசால்ட்டா சொல்றாங்க

1 comments:
எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
ஒன்றை மட்டும் மாத்துங்க 18, வது தமிழின தலைவருக்கு என்பதை தமிழின துரோகிக்கு 3 பொண்டாட்டி
என்று மாத்துங்க
Post a Comment