Sriviji Vijaya added a new photo.
1. தலை யை கிண்டல் பண்ணவங்க எல்லாம் இப்போ தலை வா னு கூப்பிட வேண்டிய சூழல்.கிகி # அஜித் விஜய் ரசிகர்கள்
-------------------------
2. ஹோட்டல்ல பேமிலி ரூம்ல இருக்கறவங்க எல்லாம் ஒரெ பேமிலி கிடையாது
------------------------
3 சிங்கம் 2 படத்தை ஏ வி எம் எடுத்திருந்தா படம் ஓடும் தியேட்டர் வாசல்ல தலா 2 சிங்கத்தை கட்டி வெச்சிருப்பாங்க # அண்ணே ஒரு விளம்பரம்
---------------------------
4. ட்விட்டர்ல டி எம் ல ஸ்பாம் மெசேஜா வந்தா நீங்க இன்னா செய்யனும்னா லவ்வரை மாத்தற மாதிரி அடிக்கடி பாஸ்வோர்டை மாத்தனும்
---------------------------
5. அமலா நமக்கு சீனியரா இருந்தாலும் ,அமலாபால் நமக்கு ஜூனியரா இருந்தாலும் வயசு வித்தியாசம் பார்க்காம சைட் அடிப்போம் # அது
---------------------------
6.சாதாரண பிகரையும் அசாதாரண பிகராகக்காட்டும் வல்லமை மூக்குத்திக்கு உண்டு
-------------------------
7. ஆகஸ்ட் 15 கொடி ஏத்த வரும் ஜனாதிபதியை ஜனங்களின் தலைவா கொடி ஏற்ற வா னு கட் அவுட் வைக்காம இருந்தா சரி
--------------------------
8. சேல்ஸ்கேர்ளா ஒர்க் பண்ற பொண்ணு பேரு வித்யாவா இருந்தா டேமேஜர்க்கு கேள்வி கேட்க ரொம்ப ஈசி # வித்யா வித்தியா?
----------------------
9. இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் சிங்கம் குறியீட்டுக்கு எங்களிடம்
தான் காப்புரிமை பெற வேண்டும் - சூர்யா அதிரடி.அரசு திகைப்பு # சும்மா
-------------------------
10.தலைவா தியேட்டர் ட்ரெய்லர் பார்த்தேன்.விஜய்க்கு திடீர்னு சி எம் ஆசை வந்துடுச்சு போல.படம் தேறாதுன்னு பட்சி சொல்லுது
--------------------------
11. காதலர்களுக்கு அரசு ஊக்கம் தரவேண்டும்
-ஆர்.நல்லகண்ணு
#லவ்வர்ஸ்க்கு இன்சென்ட்டிவ்.ஆகா.கரும்பு தின்ன போனஸ்
----------------------
12. மேட்ச் த பாலோயிங் = பாலோ பண்றவங்களை இணை ஆக்கிக்கோ # சபாஷ் துபாஷ்
-------------------------
13. நாட்ல எந்தப்பிரச்சனை வந்தாலும் 24 மணி நேரத்துல அதை மறந்துட்டு அடுத்த பிரச்சனையை பார்க்க கிளம்புபவன்தான் மறத் தமிழன்
----------------------------
14. கோபம் உள்ள இடத்தில்தான் டேமேஜரோ ,நம்ம சொந்த சம்சாரமோ் இருக்கும் :-)"
-----------------------------
15. உலக சனத்தொகை தினம் இன்று. இதுதான் சாக்குன்னு யாரும் ஆக்கப்பூர்வமா ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு களத்தில் இறங்கிடாதீங்கய்யா
-------------------------
16. உன் வாழ்வு இன்றே கடைசி என முன் அறிவிப்பு வந்தால் பாதிப்பேருக்கு பயத்திலேயே பாதி உயிர் போய்விடும்
----------------------------
17. காதலிக்கு சிறந்த பரிசு சேலை்.நம்மால் தொட முடியாத தூரத்தில் அவள்
இருந்தாலும் கட்டிக்கொள்கையில் எல்லாம் நம் பரிசு தொட்டுக்கொண்டிருக்கும்
------------------------------
18. காதலி " படவா ராஸ்கல்" னு திட்டுனா நோ கவலை.அர்த்தம் " என் மேல பட வா ராஸ்கோலு"
-------------------------
19. அவள் ஒரு தொட ர் க(வி)தை
------------------------
20. பஸ்,ரயில்களில் விழி ஒளி இழந்தவர்கள் விற்கும் பொருள்கள் உங்களுக்குத்தேவைப்படவில்லை எனினும் வாங்கிக்கொள்ளுங்கள்
-------------------------------
0 comments:
Post a Comment