1. சமக விலை போகக்கூடிய கட்சியல்ல -சரத்குமார்
# ஆமா.அது நமீதா மாதிரி.மார்க்கெட் போன சரக்கு
-----------------------
2. அன்னிய நேரடி முதலீடு ஆபத்தின் ஆரம்ப கட்டம்: கருணாநிதி# சோனியா ஜி உங்களைத்தான் மறைமுகமாத்தாக்கறார் போல
-------------------------
3. மக்கள் தன்னம்பிக்கையை கொண்டிருந்தாலே வறுமையை ஒழி்க்கமுடியும் : ராகுல் # காங்கிரசை ஒழிக்க ஐடியா ப்ளீஸ்
---------------------------
4. காதலர்களுக்கான 10 புதிய மொபைல் அப்ளிகேஷன்ஸ்!!! # 9 மாசத்தில் பலன் தெரியும்?
-------------------------
5. பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா அடிபணியாது என சோனியா காந்தி ஆவேசம்! # ஆடி யில் பணியாதது ஆவணியில் பணியும்
-------------------------
6. ஆல்கஹால் இல்லாத பர்ப்யூம்தான் பயன்படுத்துகிறேன் - விஜயகாந்த். # ஓஹோ.வயித்துக்குள்ளேயும் வாசம் வீசும்?
-----------------------------
7. இந்தாங்க 100 ரூபா.தலைவா வுக்கு டிக்கெட் 1 குடுங்க.
10 ரூபா டிக்கெட்க்கு 100 ரூபா தர்றியே.சேஞ்ச்சா குடுப்பா
------------------------
8. நான் நண்பேன்டா, லவ்வர்டா இல்லை: ஆர்யா # காரியம் முடியும் வரை காத்திரு
----------------------
9. 8மொழி தெரிந்த ஜெ ஏன் பிரதமராக கூடாது?--நாஞ்சில் சம்பத்.# மொழி தெரிஞ்சவங்க பி எம் ஆகலாம்னா துபாஷ் க்கு தான் செம சான்ஸ்
--------------------------
10. விஜய்யை மீண்டும் இயக்க விரும்புகிறேன்! - பிரபு தேவா # லேட்டஸ்டா மகேஷ்பாபு படம் எது பார்த்தீங்க?
----------------------
11. 10 க.நா.சு.க்கள் செய்ததை நான் ஒரே ஆள் செய்தேன் - சாரு # அதை விடுங்க.நாசூக்கா பிச்சை எடுப்பதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லையாமே?
---------------------
12. நகர்ப்புற டாக்டர்களில் பெரும்பாலானோர் MBBS படித்தவர்கள் அல்ல: அதிர வைக்கும் ஆய்வு! # அட்லீஸ்ட் பிளஸ் 2வாவது படிச்சாங்களா?
------------------------
13. ஹன்சிகா மைன்ட் வாய்ஸ் - இந்தாளை மேரேஜ் பண்ணிக்கிட்டா என்னென்னெத்துக்கு
எல்லாம் ரசிகர்கள் கிட்டே ஐடியா கேப்பாரோ? அய்யய்யோ # சிம்பு
-----------------------------
14. ஹன்சிகா வுக்கு உதயநிதி ஸ்டாலின் மிட் நைட் ல அலாரம் வெச்சிருந்து பர்த்டே விஷ் பண்றாரு.சிம்பு யுவர் அட்டென்சன் ப்ளீச் ;-))
------------------------------
15. ஹன்சிகாவுக்கு என்ன குடுக்கலாம் ரசிகர்களிடம் கேட்கும் சிம்பு # நயன் தாரா வுக்கு என்ன குடுத்தீங்க்ளோ அதை விட காஸ்ட்லி கிப்ட்
-----------------------
16. ஆக்ஷன் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிகை அனுஷ்கா தான்: ஆர்யா புகழாரம் # ஆரத்தோட நிறுத்துங்க.ஒட்டியாணம் வரை போய்டப்போறீங்க
---------------------------
17. ஜெவின் கடிதத்திற்கு மன்மோகன் பதில் கடிதம்# பெண்மணி அன்போட மவுனகுரு எழுதும் லெட்டர்.ச்சே கடுதாசி வெச்சுக்கலாமா?
-----------------------
18. அதிக தூரம் ஓடினால் தான் அதிக தூரம் தாண்ட முடியும் - கலைஞர் # அதிகமா ஊழல்
பண்ணாத்தான் ஏகப்பட்ட சொத்து சேத்த முடியும்னு ு அர்த்தமா தலைவா
-----------------------------
19. மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதோடு நின்று விடக்கூடாது - கருணாநிதி. # நாமளே டோர் டெலிவரி பண்ணி கால்ல விழனுமா?தலைவரே?
---------------------------
20. ஹாலிவுட் போகும் ரஜினியின் கோச்சடையான் # உள்ளூர்லயே அது ஓடாது.வெளிநாடு போய் பேரை கெடுத்துக்கப்போகுது
-----------------------
21. ஃபிளாஸ் நியூஸ் - நடு ராத்திரியில் ஹன்சிகாவுக்கு சிம்புவை முந்திக்கொண்டு
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அதிர்ச்சி
0 comments:
Post a Comment