1.சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர்!
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை
படங்களை இயக்கிய சுசீந்திரன், இப்போது ஆதலால் காதல் செய்வீர் என்ற
புதியபடத்தை இயக்கி வருகிறார.
இப்படத்தில் போக்கிரி தயாரிப்பாளர் ரமேஷ்
மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக வழக்கு எண் 18/9 பட நாயகி மனீஷா
யாதவ் நடிக்கிறார். இந்தபடம் பற்றி டைரக்டர் சுசீந்திரன் சொல்லும்போது, என்
தந்தை நல்லு பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கியுள்ளேன். என் தம்பி சரவணனை
தயாரிப்பாளராக ஆக்கியுள்ளேன்.
ஒரு கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல் கதை. இது வரை
சொல்லாத கதை அல்ல. ஆனால் நான் கொஞ்சம் புதிய முயற்சி எடுத்துள்ளேன்.
ஏற்கனவே குறுகிய பட்ஜெட், அதிக பட்ஜெட் என்று வொர்க் பண்ணிய அனுபவம்
இருக்கு, எனவே சரியான திட்டமிடல் மூலம் சரியான முறையில் இப்படத்தை எடுத்து
வருகிறேன் என்றார்.
கொலிவுட்டில் அறிமுக நாயகன் சந்தோஷ், மனிஷா
இணைந்து நடித்துள்ள ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தை இயக்குனர் சுசீந்திரன்
இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, தன்னை மிகவும் பாதித்ததாக யுவன் ஷங்கர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.
நானும் சுசீந்திரனும் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது. சில காரணங்களால் நான் இந்தப்படத்தை தயாரிக்க முடியாமல் போனது.
இன்றைய தலைமுறை காதலர்கள் என்ன நினைப்பில் பயணிக்கிறாங்கன்னு திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன்.
முதல் முறை காதல் வரும்போது எப்படி இருக்கும் அந்த அணுகுமுறையை இதில் எனது இசையின் மூலம் முயற்சித்துள்ளேன்.
இந்தப்படத்துல முக்கியமானது க்ளைமாக்ஸ். ஒரு அதிர்வை நிச்சயம் உண்டாக்கும் என்று யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
ஈரோடு தேவி அபிராமி , ஆனூர் -ல் ரிலீஸ்
ஈரோடு தேவி அபிராமி , ஆனூர் -ல் ரிலீஸ்
2. THE COLONY - Forced underground by the next ice age, a struggling outpost of
survivors must fight to preserve humanity against a threat even more
savage than nature.2.7.4
of 10. Saw this close to Oblivion and preferred Colony. Both are solid
dystopian sci-fi, with this having the far more solid science behind it,
which helps with the believability and immersion. The only other
qualities they share involves isolation and some annoying narration by
the lead character.
Colony has a strong horror aspect to it, including an answer to the question of what might be the middle-ground between human and zombie. There's very little tech involved, contrary to what those seeing Lawrence Fishburne in it might expect. The action, however, is almost entirely fight related, with some connected to the extreme climate conditions and the decaying nature of the cities they're using for shelter.
Outside of a forced end kill and gaps in how the enemy creatures manage to get to certain places, there are no horrible or weak scenes. Budget issues are more evident in undeveloped story elements than the FX.
Colony has a strong horror aspect to it, including an answer to the question of what might be the middle-ground between human and zombie. There's very little tech involved, contrary to what those seeing Lawrence Fishburne in it might expect. The action, however, is almost entirely fight related, with some connected to the extreme climate conditions and the decaying nature of the cities they're using for shelter.
Outside of a forced end kill and gaps in how the enemy creatures manage to get to certain places, there are no horrible or weak scenes. Budget issues are more evident in undeveloped story elements than the FX.
Director:
Jeff RenfroeWriters:
Jeff Renfroe (screenplay), Svet Rouskov (additional writer), 4 more credits »Stars:
Laurence Fishburne, Kevin Zegers, Bill Paxton |ஈரோட்டில் ரிலீஸ் இல்லை3. once upon a time in mumbaai 2
இன்று வெளியாக இருக்கும் “ ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை” ஹிந்திப்படத்தில் நாயகிகங்கணா ரன்வத்க்கு 12 வேடங்களாம்# டஜனாவதாரம்
அவர் ஒன்ஸ் அப்பான் ய டைம் இன்
மும்பை என்ற படத்தில் கங்கனாவுக்கு 12
வித்தியாசமான வேடங்களாம். ஒவ்வொரு கெட்-அப்பையும் வித்தியாசப்படுத்தி
காட்டுவதற்காக 12 விக்களை தயாரித்துள்ளனர் படக்குழுவினர். அனைத்து
விக்களும் அட்டகாசமாக இருப்பதாக கூறும் கங்கனா, கண்டிப்பாக எனது 12
வேடங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த கெட்-அப்களுக்காக மட்டும் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான பணம்
செலவிட்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
ஈரோடு சீனிமாசாவில் ரிலிஸ்
4. பாசமலர்- படம் புதிய தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது. இப்படம் சிவாஜி கணேசன், சாவித்ரி அண்ணன், தங்கையாக நடிக்க 1961–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ஜெமினி கணேசனும் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். பீம்சிங் இயக்கினார்.
இப்படத்தில் இடம்பெற்ற வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ என்ற பாடல் இப்போதும் திருமண வீடுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. மலர்களை போல் தங்கை உறங்குகின்றாள், மயங்குகிறாள் ஒரு மாது, பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன், எங்களுக்கும் காலம் வரும், மலர்ந்தும் மலராது பாதிமலர் போல போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்று உள்ளன.
இப்பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து இருந்தார். இது சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. பாசமலர் படம் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. டி.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம், ஆர்.டி.எக்ஸ், கலர் சினிமாஸ் கோப் என மெருகேற்றப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி வெற்றி சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பி. பூமிநாதன் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்.
ஈரோடு கிருஷ்ணா வில் ரிலீஸ்
0 comments:
Post a Comment