1. உன்னைப்பிடிக்காமல் போகாது யாருக்கும்.பைத்தியம் பிடிக்க வைக்கும் பேரழகி நீ!
--------------------------
2. பொண்ணுங்க்ளுக்கு பிடிச்ச ஹீரோக்கள் நமக்குப்பிடிக்காது # பொறாமை
--------------------------
3. உலகில் மிகப்பழமையானது கல்லணை , மிக மென்மையானது உன் நெஞ்சணை
-----------------------------
4. அன்பே!் உனக்கு ஒன்றுமில்லாமல் இருக்கலாம்,ஆனால் நீ எனக்கு எல்லாமானாவள்
-------------------------
5 கலைச்செல்வியை சகியா ( மனைவி) கொண்ட கணவன் அன்பா கூப்ட்டாலும் ஆபத்து. சகி கலை ( சகிக்கலை)
----------------------------
6. வீட்டில் இனிப்பு பற்றி கனவு கண்டால் அது ஸ்"வீட்டு" ட்ரீம்
---------------------------
7. அன்பே! உன் வாய் வேண்டுமானால் உனக்குச்சொந்தமாக இருக்கலாம்.ஆனால் அது தரும் முத்தங்களுக்கு ஏக போக உரிமைக்காரன் நான் தான்
-----------------------------
8. தீயா வேலை செய்யனும் குமாரு என கட்டளை இட்டு அந்த தீயையே அணைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழி நீ!
-----------------------------
9. நம்ம காதல்ல சோகம் என்னான்னா என்னால உன்னைக்காப்பாத்த முடியல.
-------------------
10. பத்மநாபன் கோயில் ல கடவுளை க்ளோஸப் ல பார்க்க 20 ரூபா.ரொம்ப கிட்டக்கா போய் பார்க்க 250,ரூபா # சினிமா தியேட்டர் தோத்துது
--------------------------
11/ முதல் இரவு அறைக்கு அலாரம் டைம்பீஸ் எடுத்துட்டுப்போறவன் முன் ஜாக்கிரதை முத்தண்ணா.எடுத்துட்டுப்போகாதவன் விழிப்புணர்வு மிக்கவன்
-------------------------
12. அணில் சேமியா வாங்கும்போது விஜய் நினைவு வந்தா நீங்க அஜித் ரசிகர்
--------------------
13. வெர்ஜீனியானு ஒரு பிகர் பேரு.. வெர்ஜின் நீயா? னு மனசுக்குள்ளே பிரித்து எழுதிப்பார்த்துக்கிட்டேன்
----------------------------
14. விஸ்வரூபம் 1 =,,கோபமா இருக்கும் (சொந்த) சம்சாரம் . விஸ்வரூபம் 2 = சம்சாரத்தை கோபப்படுத்துனது ஏன் என கோபப்படும் மாமியார்
------------------------
15. பொண்ணுங்களுக்கு ராங் கால் பண்ணி அவங்க முகத்துல கரி பூசும் சோழன் = கரி CALL சோழன்
--------------------------
16. நிறைய பசங்க கடன் வாங்கவே அன்புக்குரிய தோழிகளை பயன்படுத்திக்கறாங்க
------------------------
17. உன் அன்பான உள்ளங்கை அழுத்தத்தில் தெரியும் உன் உண்மையான காதலின் நெருக்கம்
------------------------
18. செல்வத்திரு தமிழா.எப்போதும் உன்னுடன் செல் வைத்திரு
-----------------------
19. காதலி நாடோடித்தென்றல் ரஞ்சிதா மாதிரி வாத்து மேய்ச்சுட்டு இருந்தா நாம நக்கலா கேட்கலாம் - இதானா உன் டக் கு?
--------------------------
20. A ல ஆரம்பிக்கற பேர் உள்ள பிகருங்க் ஏ காந்தமா வாழ்க்கையை அனுபவிப்பாங்க. # அனுஷ்கா ,அஞ்சலி ,அமோகா,அசின்

0 comments:
Post a Comment