வைத்தீஸ்வரன் கோயில் குளத்தில் பொரி போட்டால் மீன் கள் முன்னோர் வடிவில் வரும் என ஐதீகமாம்
1. அத்தனைக்கும் ஆசைப் படு க்காதே
---------------------
2. பைக்க ஓட்டும் போது ரெண்டு பக்கமும் பாத்து ஓட்டுங்க, ஏன்னா எந்தப்பக்கமும் ஃபிகர் ஸ்கூட்டில வரலாம்
---------------------
3. வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.# எருமை மாடு மாதிரி வளர்ந்தும் அறிவு வளரலையே
-----------------------------
4. பொண்டாட்டி இருப்பவர்கள் பேயைபார்த்து பயப்படுவதில்லை #,மனோதைரியம் மிக்க மணவாளர்கள்
--------------------------
5. நான் என்ன சொன்னாலும் எதிர்ப்பேச்சு பேசாமல் "உடன்படு" என்றாள் மனைவி.கடைசியாக சொன்னதை செய்தேன் ;-)
------------------------
மீன் க்கு பொரி போடாம மீனா ட்ட கடலை போடும் விடலை
6. நான் சின்னப்பையனா இருந்தப்போ கூரைப்புடவைன்னா பீரோல வைக்கக்கூடாது.கூரை மேல வைக்கனும்னு நினைச்சிருந்தேன்
-------------------------
7. டியர்.பேசாம நீங்க எங்க காலேஜ்லயே வாட்ச்மேனா சேர்ந்துடுங்களேன்.
ம்.ஏன் பேசிட்டே சேரக்கூடாதா?
--------------------------------
8. காதலி நம்மிடம் "உங்க பேர் என்ன ? மறந்துட்டேன் " என கேட்கும்போது உருவாவதே பேரதிர்ச்சி
----------------------------
9. வாழ்நாள் ரோதனையாளர் விருது தந்தால் எல்லாரும் அவங்கவங்க சம்சாரத்துக்கு குடுத்துடுவாங்க ?
-------------------------
10. ஹன்சிகா மோத்வானிக்கு மார்க்கெட் பீக்ல இருக்கற டைம்ல அத்வானிக்கு மார்க்கெட் இல்லை , இதுதான் வாழ்க்கை
-----------------------------
aஅ
16. போலீஸ் - பொண்ணுங்களை பாலோ பண்ணுனியாமே.நடடா ஸ்டேஷனுக்கு.
கேடி - லேடி போலீஸ் இருந்தா பாலோ பண்ணிட்டே வந்துடுவேன்
---------------------------
17. திறமைசாலிகள் அதிகம் பேசுவதில்லை.,புத்திசாலிகள் புதியவர்களிடம் அதிகம் பேசுவதில்லை.திருமணமான அபாக்யசாலிகள் (ஆண்கள் ) பேசுவதே இல்லை."
--------------------------
18. பிகரு பெரு அன்னக்கொடியா இருந்தா கொடி இடையா இருக்கனும்னு எதிர்பார்க்கக்கூடாது சாப்பாட்டு ராமியா க்கூட இருக்கலாம்
--------------------------
19. டியர்.மழைக்குளிரில் உன்னைப்பார்த்ததும் பற்கள் தந்தி அடிக்குது.
சும்மா அளக்காதீங்க.தந்தி சேவையைத்தான் நிறுத்தீட்டாங்களே?
------------------------------
20. மணம் ஆகும் வரையே ஆணுக்கு மதிப்பு.ஆகி விட்டால் அவ மதிப்பு
----------------------------
a
தீபா ராதனை
சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம்

ராம பிரான் ஜடாயுவை தகனம் செய்த் இடம்
11. அங்கிள்னு மாமா பொண்ணோ , அத்தை பொண்னோ கூப்பிட்டா அங்”கிள்ளு”னு அர்த்தமாம் # மாமா பொண்ணே சொல்லுச்சு ;-)
----------------------------
12. உன்னிடம் குறை சொல்ல எதுவுமே இல்லை என்பதே ஒரே குறை
--------------------------
13. ஆம்பளைங்கள்ல ரெண்டே வகை தான்
1. தலைக்கு தேங்கா எண்ணெய் தடவுபவர்கள்
2 தடவுபவர்கள்
-----------------------
14. மாமாவுக்குத்தெரியாம அவர் பொண்ணை தூக்கிட்டுப்போனா அது கடத்தல், பொண்ணுக்கே தெரியாம தூக்கிட்டுப்போனா அது கள்ளக்கடத்தல்
-----------------------------
15. யார் மீதோ இருந்த கோபத்தை உங்க கிட்டே காட்டிட்டேன்.ம்.இது தேவலை.என் மீது இருக்கும் அன்பை வேறு யாரிடமும் காட்டிடாதே!

சிதம்ப்பரம் - வைத்தீஸ்வரன் கோவில் - அபிராமி மெஸ் - சைவம் - பிரமாதமான பிராமின் மெஸ்.டோண்ட் மிஸ்்
a
1 comments:
ஒரே முறைப் பொண்ணு வாசமா இருக்கு எதாவது முறைச்சிருச்சா அண்ணா...
படங்கள் அருமை.
Post a Comment