அவ்ங்க தான் கோபமா "வாயை மூடு"ன்னாங்க.என் வாயால மூடிட்டேன்.ஹி ஹி
-------------
2. பெரியாரின் பகுத்தறிவுப் பிரசாரங்களுக்குப் பிறகும் மூடநம்பிக்கைகள்
நிலவுவது வேதனை அளிக்கிறது -முக.#,மஞ்சள் துண்டு போட்ட தலைவா வாழ்க !்
-----------------
3. அஜீத்தை நான் தான் பெரிய ஸ்டார் ஆக்கினேன்'- இயக்குனர் வசந்த்.# ஆனா பாருங்ணா.உங்க படம் ஊத்திக்குச்சு.அவர் படம் ஹிட் அடிக்குது
=================
4. ஊழல் விசாரணைகள் நேர்மையாக நடைபெற வேண்டும்-முக
#ரானா ஹெக்சாடாக்டைளா தன் வாயால் தானே கெடும்
================
5. ஜெயிலில் களி சாப்பிடும் காமெடியர்கள்
1 பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் 2 வன்னியர் ஸ்டார் டாக்டர் ராம்தாஸ்
---------------
6. பழைமைவாதிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது- புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் :
இம்ரான்கான்.# அண்ணன் யூத்டோய்.சட்டையைப்பார்த்தே இல்ல.பச்சகலரு
---------------
7. அதீத திறமை கொண்டவன் ஜித்தன். அதீத நேர்மை கொண்டவன் அஜித்தன்
-------------
8. முஸ்லீம்களின் கோயில் மஜித். நல்ல மனிதத்தன்மையின் நுழைவாயில் அஜித்்
----------------
9. அல்டிமேட் என்ற வார்த்தை தமிழில் பிரபலம் ஆனதே ஒருவரால்தான்
---------------
10/ சுதந்திர இந்தியாவில் இது தான் (காங்கிரஸ்) மோசமான அரசு:
சுஷ்மா சுவராஜ் # சபாஷ்மா.சரியாச்சொன்னீங்க.அடுத்த மோசம் பிஜேபியா?்
------------------
11. திருமா - பிரமாதம் மேடம். ஒரு தீய சக்தியை சாரி பலவீனத்தை உள்ளே தள்ளீட்டீங்க்.
ஜெ - ரொம்ப துள்ளவேணாம்.அடுத்துநீங்கதான்
----------------
12. டியர்.என் மேல உண்மையான அன்பு இருக்கா ?
ஹி ஹி உன் மேலயும் இருக்கு
--------------
13. உண்ணா விரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது -பிரதமர்#ஊழல்வாதிகளை கட்டாய காலவரையற்ற உண்ணா விரதம் இருக்க வெச்சுடனும்
----------------
14. ஆட்சியை விமர்சிக்க வேண்டாம்: கேப்டன் ு- # சூது கவ்வும்
எதிர் நீச்சல் ,3 கட்சி 3 கூட்டணி இப்டி பட விமர்சனம் பண்ணலாமா?
-----------------
15. அன்பே! அழகாய் இருக்கிறாய்.கிளுகிளுப்பாய் இருக்கிறது.ஆனா புருஷன் போலீஸ்.பயமாய் இருக்கிறது
--------------------
16. போலீஸ் - யூ ஆர் அண்டர் அரெஸ்ட்
. ராம்தாஸ் - ஒரு வன்னியர் தான் என்னை கைது பண்ணனும்
----------------
17. திமுக.,வினர் அனைவரும் எனது ஆதரவாளர்கள்: அழகிரி# அது கிடக்குட்டும்ணா.குஷ்பு உங்க சைடா? தம்பி சைடா? ்
-------------
18. அஜித் பிறந்த நாளுக்கு அரசு லீவ் விடுது.விஜய் பிறந்த நாளுக்குலீவ் விடறதில்லை ஏன்? அப்டி னு கேட்டு யாரும் இன்னும் கிளம்பலையா?
-------------
19. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்த பிகரை இனி சுருக்கமாக ரவிக் பிகர் என அழைப்போம் ( ரவிக்கை = ஜாக்கெட் )
------------
20/ கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டுக் கொடுக்குமாம்!அப்போ தம்பதிகள் முன்னே பின்னே இருந்தா சங்கடப்படமாட்டாங்க?
------------------------
1 comments:
அடேய் முதல் வரியிலேயே என்னை கவுத்துப்புட்டியே அண்ணே...?
Post a Comment