------------------
2. பேரழிவை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது: அன்னா ஹசாரே..# மேரேஜ் பண்ணிக்காமயே எத்தனை வருஷம்தான் சமாளிப்பது?
--------------------------
3. ஒவ்வொரு குடிமகனும் பாரத மாதாவுக்கான கடனை திருப்பிச்செலுத்த வேண்டும் : மோடி # லோன் லியா பீல் பண்ண வெச்சுட்டாரே?
---------------------------------
4. கூட்டணி கட்சிகளை கையாள்வது எளிதல்ல : பிரதமர் # இனி இந்தியாவை கை ( காங்க்ரஸ் )ஆள்வதும் எளிதல்ல.
---------------------
5. லேடீஸ் ஒன்லி டீக்கடை காந்திபுரம்ல இருக்கா?
டீ மாஸ்டர் ஆம்பளை, பரவாயில்லையா?
-------------------------
6. சேட்டை ஹன்சிகா மாதிரி காதலி எல்லாருக்கும் அமைஞ்சா இந்தியா சீனாவை மக்கள் தொகைல முந்திக்கும்
-----------------------
7. டியர், நீங்க ஒரு பொர்க்கின்னு சொல்றாங்க்ளே?
கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் நம்பாதே
--------------------------
8. காலைல புருஷன் சமையல்ல பொண்டாட்டிக்கு உதவி செஞ்சா சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுவான்னு அர்த்தம்
--------------------------
9. ஆபீஸ் ல லேடி ஸ்டாப்ச் கிட்டே பைல் குடுக்கும் சாக்கில் தொட்டுத்தொட்டுப்ப்பேசும் சுல்தான் கள் அதிகம் ஆகிட்டாங்க
------------------------------
10. ஜட்ஜ் - லேடி ரிப்போர்ட்டர்க்கு கிஸ் குடுத்தியா ?
கைதி - ஆமாங்க எஜமான்.முத்தச்சந்தாதாரர்
-------------------------
11. ஸ்டெனோ கிட்டே " சாப்ட்டாச்சா? இன்னைக்கு என்ன சமையல்? னு லெட்டர்
குடுத்திருக்கே.ஏன்?
சார்.நீங்கதானே பொண்ணுங்க கிட்டே பேசக்கூடாதுன்னீங்க?
-------------------------
12 டவுன் பஸ்ல டிரைவர் சீட்க்கு பின்னால இருக்கும் 4 வது சீட்ல ஜன்னல் ஓரம்
உட்காந்தா முன்னால் ஸ்டேண்டிங்கில் நிற்கும் பிகர் முகங்கள் தெரியும்
-------------------------
13. புது ஜாப் எப்டி இருக்கு? வேலை ,இடம் ,கம்பெனி எல்லாம் செட் ஆகிடுச்சா ?
ஹி ஹி இதுவரை எதுவும் செட் ஆகலை ;-)
---------------------
14. டியர்.புரோட்டா பார்சல் வாங்கிட்டு வாங்கனு போன் பண்ணேன்.ரிப்ளை நோ.ஒய்?
ஸாரி.புரோட்டா கால் எரர்
-----------------------
15. திருவிழாக்கூட்டத்தை சாக்காக வைத்து அத்துமீறும் பக்த கேடிகளுக்கு இந்த பாட்டை டெடிகேட்- டேய் கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்
---------------------
16. சுகமான வாழ்க்கைக்கு இந்திய நகரங்களில் சென்னை முதலிடம்" - #
கோபாலபுரத்தையும் போயஸ் கார்டனையும் வெச்சு எல்லாத்தையும் எடை போடக்கூடாது
--------------------------
17. சேட்டை ஹன்சிகா மாதிரி காதலி எல்லாருக்கும் அமைஞ்சா இந்தியா சீனாவை மக்கள் தொகைல முந்திக்கும்
-------------------
18. தலைவா' ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும்:ஏ.எல். விஜய் # டூயட் சீன்லயுமா?
---------------------
19. பொண்ணுங்க கூந்தல் மாதிரி நம்ம தலையும் வாசமா இருக்க தலயணை மேல் பூ வெச்சு அது மேல தலை வெச்சு தூங்கனும்
------------------------
20. ஆபீஸ் ல ஒரு பிகரு 5 இஞ்ச் அகலத்துல கொலுசு போட்டுட்டு வந்திருக்கு.சலங்கையே 3 இஞ்ச் அகலம் தான் இருக்கும்
----------------------
21 100 கோடி பேர்களுக்கும் அதிகாரம் தரவேண்டும்:
ராகுல் காந்தி # அதி காரம் தந்தா அத்தனை பேருக்கும் அல்சர் வந்துடுமே?்
------------------------
22. பொண்ணு பார்க்கப்போகும்போது முடிஞ்சா பொண்ணோட பாதத்தைப்பாருங்க.உள்ளங்காலை வெச்சே சமையல் வேலை தெரியுமாங்கறது தெரிஞ்சிடும்
------------------------
23. நல்லா நோட் பண்ணிப்பாருங்க.மேரேஜ்க்குப்பிறகு புருஷன் இளைச்சுட்டே போவான்.பொண்டாட்டி குண்டாகிட்டே போவா (அப்பப்ப உண்டாகிட்டும்)
---------------------------
24. மிஸ் தீபா ! தீயா வேலை செய்யனும்.புரிஞ்சுதா ?
எஸ் சார்.இது பேங்க்கா? பயர் சர்வீசா ? # டேமேஜர் பல்பு வாங்கிய தருணங்கள்
-------------------------
25. பொண்ணு பார்க்கும் படலத்துல பொண்ணு கூட தனியா பேசனும்னு கூட்டிட்டுப்போறவன் அப்டி என்னத்தைப்பேசிடப்போறாங்க?
1 comments:
அனைத்தும் அருமை , படிக்க ரசிக்க சிரிக்க . Mr Bean வாயிற்று வலியே வந்துவிடும்
Post a Comment