--------------------------
2. தேவயானி (தன் ) நெஞ்சைப்பிடித்துக்கொண்டே படிக்கவும்.பாண்டிச்சேரி ரத்னா
தியேட்டரில் 7 ஷோ தான் ஓடுச்சாம்.எடுத்துட்டாங்க.திரு திரு தமிழ்
------------------------------
3. ராகு காலம் ரைட் ல வந்தா நாம லெப்ட் ல கட் பண்ணி ஓடிடனும்
------------------------
4. பள்ளித்தோழியை வழியில் சந்தித்தேன்.முகவரி கொடுத்து பேமிலியோட வா என்றாள்.தனியா வராதேன்னு அர்த்தம் போல
------------------------
5. கை ஆளத்தெரியாமல் தடுமாறினால் இந்தியா.கையாளத் தெரியாமல் தடுமாறினாள் சந்தியா
------------------------
6. சமஸ்கிருத வார்த்தையோ ,வடமொழிச்சொல்லோ தமிழனைப்பொருத்த வரை பிரம்மாண்டம் = நமீதா .பிரமிப்பு = ஆண்ட்ரியா
------------------------
7. நெடுந்தொலைவு பஸ் ,ரயில் பயணங்களில் அறிமுகமற்ற பிகரிடம் பழக எளிய வழி.வாட்டர்கேன் தண்ணீர் கேட்பதே
----------------------
8. அத்தான்.தேவயானி கிட்டே அவர் புருசன் எப்டி எல்லாம் அன்பு காட்டறார்
பாருங்க.
எனக்கும் காட்ட ஆசைதான்.அதுக்கு ராஜகுமாரன் ஒத்துக்கனுமே?
-------------------------------
9. தமிழ்நாட்டுக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கறதும் ,அழகான மச்சினியுடன் சம்சாரம் கிடைப்பதும் அபூர்வம்
------------------------
10. உன் கண்ணுக்கு வாரம் ஒரு முறை ஞாயிறு தெரிந்தால் நீ விடுமுறை விரும்பி.தினம் தினம் தெரிந்தால் இயற்கை விரும்பி
-------------------------
11. டாக்டர்.பஸ் ட்ராவல் எனக்கு ஒத்துக்கறது இல்லை.வாமிட் வந்துடுது.என்ன பண்ண ?
- ரயில்ல போங்க.
அப்போ பஸ்ஸை யார் ஓட்டுவாங்க?
---------------------------
12. உப்புசமா இருக்குன்னு சொல்லியே இன்னும் 2 மாசம் பொண்டாட்டிங்க எஸ் ஆகிடுவாங்க.ஏதாவது ஐடியா பண்ணனும்
-------------------
13. எல்லாவற்றையும் நானே ''தின்னுடுவேன்'' என்கிறாய்,ஆஹா .கொஞ்சமாவது மீதி வைக்கக்கூடாதா எனக்கு? சமச்சது நானு.
-------------------------
14. ஐஸ்வர்யா வை சுருக்கமா செல்லமா கூப்பிடறேன் பேர்வழினு யாரும் வர்யானு கூப்பிட்றாதீங்க.வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வந்துடுவாங்க
----------------------
15. கைல வெறும் 50 ரூபாயை வெச்சுக்கிட்டு இந்த் பொண்டாட்டிங்க எல்லாம் உழவர் சந்தையை ஒரு அலாசு அலாசுவாங்க பாருங்க உஷ் அப்பா முடியல
------------------------
16. திருமதி தமிழ் இயக்கம் வேற ஆளா இருந்தா வில்லங்கம்.பொண்டாட்டியை எப்டி
கட்டிப்பிடிக்கனும்னு புருஷனுக்கே டியூஷன் எடுத்த மாதிரி ஆகிடும்
-----------------------
17. DR. பொதுப் படையா எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அடிப் படையா ஒரே பிரச்சனை தான்.
,படை ,சொறி ன்னா ஸ்கின் DRஐப்பார்
-----------------------------
18. திருமதி தமிழ் - இடைவேளை வரை பயங்கரமா இருக்காம்.அதுக்குப்பின் பயமா இருக்காம் # ராஜகுமாரன் ராக்ஸ் ( க்ளோஸப் ஷாட்ஸ்) ்
------------------------
19. கடலை ரசிக்காத மீனும்் இல்லை. கடலையை ருசிக்காத பிகரும் இல்லை
-----------------
20. எந்த ஊரில் நாம் இருந்தாலும் பசி எடுக்கும்போது சொந்த ஊர்நினைவு்
வந்துிடுது.பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே ஆகச்சிறந்த கொடுப்பினை
----------------------------
2 comments:
point no.12. உங்கள் அறையில் AC மாட்டிருங்க
எண் 8. ரொம்ப ஆசைதான் போங்க
Post a Comment