-------------------------------
2. தல அஜித்தை இயக்கும் அமீர் # அய்யய்யோ.அஜித் முதல்ல ஆதி பகவனை கஷ்டப்பட்டாவது பார்த்துடுங்க
------------------------
3. தமிழகத்தில் ரூ.37 கோடி கறுப்பு பணம் பறிமுதல்: மத்திய அமைச்சர் தகவல்-# வாபஸ்க்கு முன்னா? பின்னா? - மு க கன்னா பின்னா கேள்வி
-----------------------------
4. இனி எந்த திராவிட கட்சிகளோடும் கூட்டணி இல்லை-ஞானதேசிகன்# அது எம்படது.காப்பி அடிக்கப்படாது - டாக்டர் ராம்தாஸ்
---------------------------
5. காங்கிரஸில் இருந்து விலகல்: , இனிப்பு வழங்கி திமுக் கொண்டாட்டம்
# அல்வா குடுத்துட்டதா நினப்பு.இனி உங்களுக்கு களி தான் டி - சோனியா
-------------------------
6. ஆட்சிக் காலத்தில் கலைஞர் செய்த சாதனையை இனி யாரும் செய்ய
முடியாது_ஸ்டாலின் # அன்பழகனுக்கு கிடைக்காத முக்கியத்துவம் குஷ்பூ
வுக்கு.அதானே?்
-----------------------------
7. திமுக வெளியேறுவதால் மத்தியில் எந்த பாதிப்பும் வராது-காங்கிரஸ்#உயிருனும் மேலான உடன் பிறப்பே! நமக்க்த்தேவையா இந்த்ப்பொழப்பே!
-----------------------------------
8. மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து விட்டோம்! - கருணாநிதி # விலகுனா பிரஷர் உங்களுக்குத்தான்.எங்களுக்கு பிளஷர் தான்
-----------------------
9. விஜயகாந்த் தமிழக முதல்-அமைச்சராவது உறுதி: பிரேமலதா # தள்ளாட்டத்துடன் ஒரு முன்னோட்டம்்
----------------------
10. ராகுல்காந்தி பிரதமர் ஆவதையே மக்கள் விரும்புகின்றனர்-காங்கிரஸ் # பிரியங்கா காந்தியோட மக்கள் தானே?
---------------------
11. "என்னை பயன்படுத்தாதவர்களுக்கு தான் நஷ்டம்" - இளையராஜா # நல்ல வேளை, சொன்னது ஒரு ஆம்பளை....
---------------------
12. என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்!- இளையராஜா. # அது போன மாமாங்கம் சுவாமி!
-----------------------
13. விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனுடன் ராதாவின் மகள் துளசி ஜோடியாக நடிக்கவிருக்கிறார் # தவசி காப்பாத்துங்க - துளசி
-----------------------
14. அவர்கள் சமூகவிரோதிகள்: தேசிகன்# ஒரு இனத்துக்கே ஒரு சமூகத்துக்கே துரோகிகள் நீங்க உங்க கட்சித்தலைமை
---------------------
15. ரூ.2000 கோடி வரிஏய்ப்பு: நோக்கியா நிறுவனத்திற்கு வருமான வரித்துறை..நோட்டீஸ் # எவ்ளவ் பெரிய கம்பெனி நோக்கியா.இவ்ளவ் பாக்கியா ?
----------------------
16 ஆபீஸ் ல புதுசா ஒரு பிகர் வேலைக்கு சேர்ந்தா முதல் 10 நாள் கண்டுக்கக்கூடாது # ஆபீஸ் ரூல்ஸ்
------------------------
17. பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த பெயர் "கார்த்திக் # கார் ,திக்
----------------------
18. ஒரு பொண்ணு 'கை வலிக்குது SMS பண்ணமுடியாது'னு சொன்னா (கையை) அமுத்தி விட வா -னு கூப்பிடறான்னு அர்த்தம்
------------------
19. மேரேஜ் ஆகி புக்ககம் வந்த புதுசுல அழுதுட்டு இருக்கும் சம்சாரங்க அப்புறம் புருசனை அழ வைப்பாங்க
-----------------
20. Good morning! Have a nice day!!னு யார்ட்ட வேணாலும் சொல்லிடலாம்.குட்நைட்.ஹேவ் எ நைஸ் நைட்னு மேரேஜ் ஆகாத பிகர்ட்ட் சொல்ல முடியாது.
--------------------
21. ஆமா குளிருல அதென்ன அசட்டு குளிர்???அட்டு பிகரோ லட்டு பிகரோ பக்க்ச்த்துல இருந்தா எப்பேர்ப்பட்ட குளிரும் அசட்டுக்குளிர்தான்
----------------------
22. லேடி டேமேஜர் - யூ ஆர் டிஸப்பாய்ண்டட் மீ .
மேடம், நீங்க தான் என்னை அப்பாய்ண்ட் பண்ணீங்க, நான் உங்களை எதுவுமே செய்யலையே?
----------------------
23. இந்து சாமி , முஸ்லீம் சாமி , கிறிஸ்டியன் சாமி என எந்த சாமியை நீ நம்பினாலும் சுப்ரமணியம் சாமியை மட்டும் நம்பி விடாதே !
--------------------
24. நான் 35 வயதை கடந்து விட்டேன்! வித்யாபாலன் ஓப்பன் ஸ்டேட்மென்ட் # நல்ல வேளை ,35 வயசை கடந்துட்டதா சொன்னாங்க , ஷாக் ஆகி இருப்பேன்
---------------------
25. ஆங்கிலம் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்: சசிதரூர் # ஆங்! கிழம் சொல்லிடுச்சுப்பான்னு யாரும் கிண்டல் பண்ணலை?்
---------------------------
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம்.
https://m.facebook.com/ TamilTakavalMaiyam?refid=5
தலைமைச்செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காக அவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர்.
பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது.
வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை.

மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்லஅனுமதி கிடைக்கிறது.
-
அடுத்தநாள்………. நேற்று தமதுகாரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர்.
குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார். சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது.
குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறுஇடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.
-
இவரும் பயந்துகொண்டே போய்ச்சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன் ? நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது.
அவனவன் கடமையை அவனவன் ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு நீ சலுகைகாட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.
கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க” என்று சொல்லிஅவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.
-
நீண்ட நாட்களுக்கு முன்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.
நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக் கொண்டால் நான்பொறுப்பல்ல.
ஒன்று மட்டும் நிச்சயம்.
தலைவர் என்பவர் இப்படித்தானே இருக்கவேண்டும்!
Thanks.அமுதவன் .

தலைவரென்றால் இவரன்றோ தலைவர்!
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம்.
https://m.facebook.com/

1 comments:
கிங் மேக்கர்
Post a Comment