--------------------------------------
2. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு
-------------------------
3. டியர் , 11.11.11 ராசியான நாள் ,என்ன பண்ணலாம்?
சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா
-------------------------------
4. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்
---------------------------------------
5. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு..
சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?
6. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது
--------------------------------
7. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது
--------------------------------
8. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க?
30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?
------------------------------------
9. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM காதல்
---------------------------------
10. காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது
--------------------------------
11. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்
-------------------------------
12. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.
சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி
----------------------------------
13. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்
-------------------------------------
14. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க?
ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்
-----------------------------------
15. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது..
நிஜமாவா?
ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்
---------------------------------
16. உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா? என
யாராவது கேட்டால் ஒரே ஒரு முறை ஒரேஒரு பெண்ணுடன்தான் ஆகி இருக்கிறது
எனவருத்தத்துடன் சொல்லவேண்டி இருக்கு
----------------------
17. பெண்களுக்கு கையெழுத்து அழகாக இருப்பதில்லை, ஆண்களுக்கு தலை எழுத்து நன்றாக இருப்பது இல்லை
---------------------------
18 மார்ச் 30 - தனுஷ்-ன் 3 ரிலீஸ் # 3 வது மாசம்,டைட்டில் 3 ,முக்கோணக்க்காதல்கதை,நாமத்துக்கும் 3 தான்
---------------------------
19 ஐஸ்வர்யா தனுஷ்க்கு என்ன சங்கடம்னா 3 படம் ஹிட் ஆகிட்டா தனுஷ்-ஸ்ருதி
ராசியான ஜோடி ஆகிடும்,படம் அவுட் ஆகிட்டா அவர் ராசி இல்லாத டைரக்டர்
--------------------------------
20 நையாண்டி-ஒரே சமயத்தில 'பிளாக்'லயும்,'டுவிட்டரிலும்'இருப்பது 2 பொண்டாட்டி இருக்கிற கதை தான்!
முனியாண்டி - 2 பக்கமும் அடி வாங்கி பாருங்க
-------------------------
21 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டுத்தான் நான் கரண்ட்டை கட் பண்ணி அனைத்து மக்களுக்கும் தண்ணி காட்டிட்டு இருக்கேன் - ஜெ அறிக்கை
----------------------------------
22 நாத்திகவாதியா இருக்கும் (அல்லது காட்டிக்கும்)கலைஞர் பாவம் பண்ணாரு ஓக்கே, ஆத்திகவாதி ஜெவும் அதே அளவு பாவம் பண்றாரே.. அது ஏன்?
------------
23 ரமீஸ் ராஜா- பெயர்க்காரணம் - ரம்மி ஆடறதுல ராஜாவா?ரமீ என்ற ஃபிகருக்கு ராஜாவா? டவுட்டு டேவிட்டு
--------------------------------
24 புரோட்டா புவனா -இங்க வந்து இன்னியோட ஒரு மாசம் ஆயிருச்சு. கலாட்டா பாவனா - 30 டைம் ஃபாலோ, அன்ஃபாலோலயே தெரியுது:)
-------------------------
25. சில பெண் ட்வீட்டர்கள் இன்னா நினைச்சுக்கறாங்கன்னா அவங்க போடற ட்வீட் நல்லாருக்குங்கறதால தான் RT கிடைக்குதுன்னு ஹய்யோ அய்யோ
----------------------------------
26. நையாண்டி -பஸ்ஸில் மூன்று பேர் அமரும் சீட்டில் இரண்டு குண்டர்களுக்கு நடுவில் சிக்கி அவதி பயணம்!
முனியாண்டி - அந்த அவதி யுவதிக்கா?
------------------------------
27.
ட்விட்டர்க்கு வந்ததுல இருந்து பலர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு
நல்லா ட்ரெயினிங்க் ஆகிடுச்சு, அம்மா கட்சில ஐக்கியம் ஆகிடலாமா?ன்னு
யோசிச்சிங்க்
--------------------------------
28. சீர் செய்ய மட்டும் நான் முறை மாமனாம். வேற ஏதாவது செய்யலாம்னா அண்ணாவாம்.. # மாமன் பொண்ணு போட்டா வாய்ல மண்ணு
---------------------------
29. பட்டுப்புடவை என்ன கலர்ல,என்ன டிசைன்ல இருந்தாலும் ஜரிகைல மாங்கா டிசைன் இருக்கற மாதிரி பெண்கள் பார்த்துக்கறாங்க # அவதானிப்பு
---------------------------
30 தனது கட்சி ஆளுங்க பிட் படம் பார்க்கற ஆளுங்கன்னு தெரிஞ்சுதான் தீர்க்கதரிசனமா பி ஜே பின்னு பேர் வெச்சிருப்பாங்களோ?
----------------------------------------
0 comments:
Post a Comment