இருக்கு மேடம்.டேய்.அக்காவுக்கு அந்த கர்ச்சீப் எடுத்துக்குடு
-------------------------------
2. எப்பவும் பெண்களைப்பற்றியே சிந்திக்கும் ஒரு தலைவரின் மேடைப்பேச்சு எப்படி ஸ்டார்ட் ஆகும்?
தெரியலையே? நீயே சொல்லு
லேடீஸ் & ஜெண்ட்டில் விமன்
---------------------------
3. பொண்ணுக்கு சமைக்கத்தெரியுமா?
மாப்ளை சமைச்சா வக்கணையா சாப்பிடத்தெரியும்
-----------------------
4. நைட் 10 மணிக்கு தூங்கறதா இருந்தா 8 மணிக்கே டின்னரை முடிச்சுடனும். டாக்டர்.எனக்கு மேரேஜ் இன்னும் ஆகலை.2 மணி நேரம் வேற என்ன பண்ண ?
-------------------------
5. சயின்ஸ் டீச்சர் சரோஜா - தண்ணீரில் கரையாதது எது?
போலீஸ் காரர் மகன் - எங்கப்பா தொப்பை
-----------------------
6. யுவர்ஆனர்.கிளாமரா டிரஸ் பண்றது அவரவர் விருப்பம்.தடை போடக்கூடாது.
ஜட்ஜ்
-அட்லீஸ்ட் கொஞ்சமாவது கவர் பண்ணிக்கம்மா.எனக்கே ஒரு மாதிரி இருக்கு
------------------------------
7. டாக்டர்.கிளினிக் வந்த என்னை ஏன் போ நீ னு துரத்தறீங்க?
மிஸ் வாணி.நீங்க தான் என் முத போணி னு தான் சொன்னேன், போ நீ -னு சொல்லலை
-----------------------
8. அத்தான்..கிச்சன் இஸ் மை ப்லேஸ்..யாரையும் உள்ள விட மாட்டேன்
..நல்ல வேளை
இதே பார்முலாவை பெட்ரூம்க்கு நீ பாலோ பண்ணலை.நான் தப்பிச்சேன்
----------------------------
9/. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவங்க தரணி ஆள்வாங்கனு ஜோசியர்ங்க அள்ளி விடறாங்ளே.அத்தனை பேரு ஒரே உலகத்தை ஆண்டா குழப்பம் வராதா?
------------------------
10. கீப் இன் டச் னா என்ன அர்த்தம்?
சின்ன வீட்டை தொடு
--------------------
11. டாக்டர்.யார் எது சொன்னாலும் முத டைம் எனக்கு புரியமாட்டேங்குது.ரிப்பீட் னு கேட்டுடறேன்.
புரியலையே.ரிப்பீட் .
------------------------
12. உங்க பையன் சினிமா , இண்ட்டர்நெட் பைத்தியம்னு எப்படி சொல்றீங்க?
ராதா சதா கூகுள் தெய்வம் அப்டிங்கறானே?
-------------------------------------------------------------------------------
13. டியர்.என் காதல் பரி பாஷை உங்களுக்கு ஏன் புரியறதே இல்லை?
நான் என்ன குதிரைக்காரன் பேமிலியா? பரி பாஷை புரிஞ்சுக்க?
---------------------------
14. டாக்டர்.இனிப்பு அதிகம் சேர்த்தா உடம்பு உப்புமா?
நோ நோ ரவை கொஞ்சமாச்சும் சேர்த்தாதான் களர முடியும் உப்புமா
----------------------------
15. உன் சம்சாரம் விஜய் ரசிகை னு எப்டி கண்டு பிடிச்சே?
- நான் ஒரு தடவை சமைச்சா என் சமையலை நானே வாய்ல வைக்க மாட்டேன்அப்டின்னாளே?
-------------------
16. டாக்டர்.அடிக்கடி சாக்லெட் சாப்டா என்ன ஆகும்?
உங்களுக்கு சுகர் வரும்.எனக்கு வருமானம் வரும்
--------------------
17. டாக்டர்,காலையில் 8 மணிக்கு எழுந்தா 9 மணிக்கே மீண்டும் தூக்கம் வருது
.சரி, விழிச்சிருந்து என்னத்தை கிழிக்கப்போறீங்க, தூங்குங்க ;-)
----------------------
18. ஹலோ மிஸ்டர், 26 வயசே ஆன என்னை ஏன் ஆண்ட்டின்னு கூப்பிடறீங்க?
இதுக்குத்தான், நேரடியா வயசு என்ன?னு கேட்டா சொல்லி இருப்பீங்களா?
----------------------
19. டீச்சர், மனோரஞ்சிதப்பூ வாசத்துக்கு பாம்பு வருமா?
அது தெரில , ரஞ்சிதா வாசத்துக்கு நித்தி வேணா வருவார் ;-)
------------------------
20. எனி ஹெல்ப் ஷாலினினு கேட்க லைசென்ஸ் எடுத்தவர் அஜித் மட்டுமே
-------------------------
21. விஜய் நடிச்ச ஆதியே ஹிட் ஆகலை, ஜெயம் ரவி நடிச்ச ஆதி பகவன் மட்டும் ஹிட் ஆகவா போகுது ?
-------------------------------
22. கும்பகோணம் ஃபிகரைப்பார்த்து “ நீங்க குடந்தை மடந்தையா?”ன்னு கேட்கக்கூடாது , அப்புறம் கும்ப கோபம் ஆகிடும்
--------------------------
23. லவ்வுன்னாலே பிடிக்காதுன்னு ஃபிலிம் காட்டும் ஃபிகர் கூட வாலிபால் ல சர்வீஸ் போடும்போது “ லவ் ஆல்”னு சொல்லித்தான் ஆகனும்
------------------------
24. மேத்ஸ் டீச்சர் - உனக்கு வால்யூ தெரியாத ஒண்ணை X ( எக்ஸ்) னு வெச்சுக்கோ.
லொள் மாணவன் - ஓக்கே மிஸ், அப்போ ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?
----------------------------------
25. அம்மா மெஸ் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்குன்னா ஜெ வுக்கு கோபம் வந்துடும். வெள்ளைத்தாமரை போல் இருக்கு என்க
------------------------------------
அது தெரில , ரஞ்சிதா வாசத்துக்கு நித்தி வேணா வருவார் ;-)
------------------------
20. எனி ஹெல்ப் ஷாலினினு கேட்க லைசென்ஸ் எடுத்தவர் அஜித் மட்டுமே
-------------------------
21. விஜய் நடிச்ச ஆதியே ஹிட் ஆகலை, ஜெயம் ரவி நடிச்ச ஆதி பகவன் மட்டும் ஹிட் ஆகவா போகுது ?
-------------------------------
22. கும்பகோணம் ஃபிகரைப்பார்த்து “ நீங்க குடந்தை மடந்தையா?”ன்னு கேட்கக்கூடாது , அப்புறம் கும்ப கோபம் ஆகிடும்
--------------------------
23. லவ்வுன்னாலே பிடிக்காதுன்னு ஃபிலிம் காட்டும் ஃபிகர் கூட வாலிபால் ல சர்வீஸ் போடும்போது “ லவ் ஆல்”னு சொல்லித்தான் ஆகனும்
------------------------
24. மேத்ஸ் டீச்சர் - உனக்கு வால்யூ தெரியாத ஒண்ணை X ( எக்ஸ்) னு வெச்சுக்கோ.
லொள் மாணவன் - ஓக்கே மிஸ், அப்போ ட்ரிபிள் எக்ஸ்னா என்னா?
----------------------------------
25. அம்மா மெஸ் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்குன்னா ஜெ வுக்கு கோபம் வந்துடும். வெள்ளைத்தாமரை போல் இருக்கு என்க
------------------------------------
2 comments:
அனைத்தும் ரசிக்க , சிரிக்க
அனைத்தும் மிக மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment