1.சில்லுனு ஒரு சந்திப்பு - ஊட்டில நடக்கிற காதல் கதை அதுக்காக இந்த டைட்டில் 'சில்லுனு ஒரு சந்திப்பு'
காதலுக்கும், ஈர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கு. முதல் காதலுங்கிற ஒரு காரணத்துக்காக மட்டும் புரியாத வயசுல கல்யாணம் பண்ணிட்டா வாழ்க்கை ஃபுல்லா கஷ்டப்படனும்னு சொன்னது எல்லாம் ஓகே பிரதர் பட் அதுக்கான ஸ்க்ரீன்ப்ளே ஊஹூம்.... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல :'(
இந்த படத்தை பேமிலி கூட பார்க்குறதுகாக எடுத்திங்களா? இல்லை யங்ஸ்டர்ஸ் பார்த்தா போதும்னு எடுத்திங்களா? ஒரு 'பி' கிரேட் படம் மாதிரி எடுத்து இருக்கீங்களே டைரக்டர் (ரவிலல்லின்) சார்.
வெறும் க்ளீவேஜ் ஷாட், டபுள் மீனிங் டயலாக், படத்துக்கு கொஞ்சம் கூட ஒட்டாத தேவை இல்லாத நடிகைகளின் கவர்ச்சி , வயாக்ரா, காஃபி, fb-ல வர காமெடி ஸ்டேடஸ் மட்டும் வெச்சு யங்ஸ்டர்ஸ இம்ப்ரெஸ் பண்ணிடலாங்கிற தப்பான கனவ , இந்த படத்தோட தூக்கி போட்டுடுங்க சார். அது எதுமே வொர்க் அவுட் ஆகல நண்பா.
ஹீரோவாக விமல் ஸ்கூல் ஸ்டூடென்ட்??? இரண்டு நாயகிகள் ஓவியா மற்றும் தீபா ஷா. இவங்க எல்லாரும் நடிச்சு????!!!! இருக்காங்க.
அவ்வளவு செயற்கை தனமான காட்சிகள் படம் முழுக்க இருக்கு. ஒரு கட்டத்துல எழுந்து போயிடலாங்கிற அளவுக்கு கோபம் வருது. எந்த ஸ்கூல்ல இப்படி ஒரு ஸ்டாஃப் இருப்பாங்க? எந்த வீட்டுல இந்த மாதிரி நடந்துப்பாங்க? அதுலயும் அவங்களோட செயற்கை தனமான நடிப்பு நம்மை மேலும் எரிச்சலடைய வைக்குது.
மனோ பாலாவ வெச்சு இப்படி முகம் சுழிக்கிற மாதிரி காமெடி தேவைதானா???
இசை ஃபைசல். ஒளிப்பதிவு ராஜீவ் யாதவ். இசை ஒளிப்பதிவு பற்றி சொல்றதுக்கு எதுவும் இல்லைங்க.
வேலன்டைன்ஸ் டே அன்னைக்கு சிங்கிளா இருக்கிறவங்க கூட சந்தோஷமா தான் இருப்பாங்க ஆனா நான் சும்மா வீட்டுக்குள்ள இருக்காம வாலண்டியரா போய் போட்டுகிட்ட சூடு .
ஈரோடு அபிராமி , ஸ்ரீலட்சுமி யில் ரிலீஸ் ( 14 2 2013 வியாழன் முதல்)
2. வனயுத்தம் - வனயுத்தம் படம் எனக்கும், எனது ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்,
என்று நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை
வரலாற்றுக் கதை தமிழில், வனயுத்தமாகவும், கன்னடத்தில் அட்டகாஸா என்ற
பெயரிலும் சினிமாவாக உருவாகியிருக்கிறது.
ராஜீவ் கொலையை மையமாக வைத்து
குப்பி என்ற படத்தை தந்த ஏ.எம்.ஆர்.ரமேஷ் தான் வனயுத்தத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் கிஷோர் வீரப்பனாகவும், அர்ஜூன் போலீஸ் அதிகாரி விஜயகுமாராகவும்
நடித்துள்ளனர். வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும், வீரப்பன்
தந்தையாக யோகி தேவராஜூம் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றுப் பேசுகையில், ஒரு ரியல் ஹீரோவை பற்றிய படத்தில், ரீல் ஹீரோவான நான் நடிக்கிறேன். படத்தில் எனக்கு போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடம். உயிருடன் இருக்கும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது, சவாலான விஷயம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் ரொம்ப பயந்தேன். வனயுத்தம் படத்தில் நடிக்கும்படி ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்னிடம் வந்து கேட்டபோது, நான் தயங்கினேன்.

வீரப்பன் கதை எல்லோருக்கும் தெரியுமே...இவர் எப்படி எடுக்கப்போகிறார்?
என்று சந்தேகப்பட்டேன். ஆனால், படத்தின் `ஸ்கிரிப்ட்டை படித்துப்
பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. யார் மீது தப்பு? என்று
`ஸ்கிரிப்ட்டில் சொல்லவில்லை. ரமேஷ் இந்த ஸ்கிரிப்ட்டுக்காக 12 வருடங்கள்
கஷ்டப்பட்டிருக்கிறார். அவருடைய உழைப்பு படத்தில் தெரியும்.
இந்தப்படத்துக்காக சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாட்டுக்குப் போய் பாடல்களை
எடுக்கவில்லை. எல்லாமே அடர்ந்த காட்டில்தான். என்னை பொறுத்தவரை இது,
எனக்கும், எனது ரசிகர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் ஆன படம். நான் நேசிக்கும்
எனக்கு பிடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்,
என்றார்.
டைரக்டர் ரமேஷ் கூறுகையில், இந்தப் படத்தை எடுக்க என் வீட்டை விற்றேன். இந்த வீட்டுக்கு வாஸ்து சரியில்ல. நாம வேற வீடு வாங்கிக்கலாம் என்று கூறித்தான் விற்றேன். அந்தப் பணத்தில்தான் இந்தப் படம் எடுக்கிறேன். இதற்கெல்லாம் அமைதியாக தலையாட்டிக் கொண்டு அனுமதித்த என் மனைவிக்கு முதல் நன்றி சொல்ல வேண்டும்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட
நாளிலிருந்தே எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஒவ்வொரு ஜெயிலாக ஸ்பெஷல்
பர்மிஷன் வாங்கி வீரப்பன் விஷயத்தில் கைதானவர்களை பேட்டியெடுத்தேன். 250
பேரை இப்படி சந்தித்தேன். அதுமட்டுமல்ல, போலீஸ் அதிகாரி விஜயகுமாரிடமும்
நிறைய தகவல்களைப் பெற்றேன். இரு தரப்பிலும் நடந்த உண்மை சம்பவங்களைதான்
அப்படியே பதிவு செய்திருக்கிறேன். இது யாருக்கும் ஆதரவான படமும் இல்லை.
எதிரான படமும் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும்
இல்லை, என்றார்.
ஈரோடு தேவி அபிராமி ,ஸ்டாரில் ரிலீஸ் ( ( 14 2 2013 வியாழன் முதல்))
ட்விட்டர் நண்பர் pranhav @pranhav விமர்சனம்
வீரப்பனுடைய வாழ்கையையும் அவனை பிடிக்க காவல் துறை பட்ட கஷ்டத்தையும் பதிவு செய்த படம் தான் 'வனயுத்தம்'.
இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு , சித்தரிக்கப்பட்ட கற்பனை கதைனு போடும் போதே ஒரு ஏமாற்றம் வந்து விடுகிறது. எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம், அதைய இன்னும் டீடைலா பார்க்கலாம்னு போய் உட்கார்ந்தால் அரசியலுக்கோ ? அரசாங்கத்துக்கோ ? பயந்து உண்மைகளை அப்படியே எடுக்க தயங்கி இருக்கிறார்கள் என்று டைட்டில் கார்ட்லயே நல்லா தெரியுது.
வீரப்பனுடைய வாழ்கையில் கொஞ்சம் கற்பனை சேர்த்து , தெரியாத விஷயங்களை சொல்லியும் , சில உண்மைகளை மறைத்தும் எடுத்து இருக்கிறார்கள். முதல் பாதி கிஷோருக்கும் (வீரப்பன்) இரண்டாம் பாதி அர்ஜுனுக்கும் (விஜயகுமார்) பிரித்து திரைக்கதை அமைத்தது இயக்குனர் ரமேஷ்-ன் சாமர்த்தியம்.
வீரப்பன் பெரிய கொடுமைக்காரன், அவன் மேல எந்த ஒரு சாஃப்ட் கார்னரும் வந்துடக் கூடாதுங்கிறதுல ரொம்ப தெளிவா இருந்து இருக்காங்க!!! அந்த ஒரு காரணத்துக்காக, ஏன் இப்படி பண்றான்? பின்னணி என்ன? குடும்பம்? பணம் வாங்கி யாருக்கு கொடுத்தான்? ப்ரெஸ் காட்டுக்குள்ள வரும் போது அவங்களுக்கு என்ன எல்லாம் கோரிக்கை வைத்தான்னு சொல்லாமையே விட்டுட்டாங்க.
கிஷோர் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் இவரை மறந்துவிட்டு வீரப்பனா மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது. எந்த ஒரு நெருடலுமே இல்லாம ஏத்துக்க முடிஞ்சது தான் இந்த கேரக்டரோட பெரிய பலம். இவர் தான் படத்துடய உண்மையான ஹீரோ கொஞ்சம் சொதப்பிருந்தா கூட மொத்த படமும் காமெடி ஆகியிருக்கும். ரியலி வெல்டன் பிரதர்.
அர்ஜுனுக்கு வழக்கமான போலீஸ் வேடம் தான், இருந்தாலும் இதில் கொஞ்சம் ரியாலிட்டிக்கு நெருக்கமா அண்டர்ப்ளே பண்ணி அசர வைக்கிறார் .
நியூஸ் வாசிக்கிற இரண்டு காட்சிக்காக எதுக்குங்க லக்ஷ்மி ராய்???
இசை சந்தீப் சவுட்டா. நல்ல வேலை கற்பனை கதைனு போட்டதால பாட்டுனு எதுவும் வைக்காம இருந்தாங்களே அதுவே சந்தோஷம். பின்னணி இசை பரவாலை தான் ஆனால் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
விஜய் மில்டனின் கேமரா காடுகளுக்குள் பயணிக்கிறதே தவிர பார்க்கிறவர்களுக்கு வேற எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
படம் முடியும் போது வாய்ஸ் ஓவர்ல இந்த நேர்மையான அரசாங்கம் பார்த்துட்டு சும்மா இருக்காதுன்னு எதுக்குங்க அப்பப்ப ஜால்ரா???
வீரப்பன் சாகறது தான் முடிவுனு எல்லாருக்கும் தெரிஞ்சு இருந்தாலும் ஏதோ ஒரு படபடப்பு உண்டு பண்ணியதில் கவனம் ஈர்த்து விட்டார் இயக்குனர். இதே விறுவிறுப்பை படம் முழுக்க இன்னும் கூட்டி இருந்துருக்கலாம்.
வித்தியாசமான முயற்சிக்காகவும் நமக்கு தெரியாத சில விஷயங்களுக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.
நன்றி -https://www.facebook.com/photo.php?fbid=466643746718257&set=a.303315303051103.63834.303292489720051&type=1&theater
ட்விட்டர் நண்பர் pranhav

3. ஆடலாம் பாய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் ( ஏ பி சி டி ) -ஹாலிவுட்டில் வெளிவரும் நடனத்தை மையமாக கொண்ட படங்களைப்போல தானும் ஒரு படம்
நடிக்க வேண்டும் என்பது பிரபு தேவாவின் நீண்ட நாள் கனவு. அது இப்போது 3டி
படமாக நனவாகிறது. யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்டிதை ரெமோ
டிசோசா இயக்குகிறார். அவரே நடனமும் அமைக்கிறார். பிரபு தேவாவுடன் பிரபல
நடன கலைஞர்கள் கணேஷ் ஆச்சார்யா, சல்மான்கான், தர்மேஷ், பிரின்ஸ், மயூரேஷ்,
விருஷாலி, லாரன் கோட்லியம் ஆகியோரும் நடிக்கிறார்கள்., சச்சின், ஜிகார் இசை
அமைக்கிறார்கள். விஜய்குமார் அரோரா ஒளிப்பதிவு செய்கிறார்.
கதைப்படி பிரபுதேவா மும்பையில் தன் நண்பருடன் இணைந்து சுவிஸ் டான்ஸ் அகாடமி என்ற நடனப் பயிற்சி பள்ளியை நடத்துகிறார். நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரபுதேவா நடனப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். ஊருக்கு சென்று விவசாயம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் மும்பையில் இருந்து கிளம்பும் பிரபுதேவா கண்ணில் ஒரு சாதாரண நடனகுழு ஒன்று உள்ளூர் போட்டியில் கலந்து கொள்வதற்காக தயார் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறார்.

அற்புதமான
திறமையுடன் உள்ள அந்த குழு சரியான வாய்ப்பின்றி இருப்பதை உணர்கிறார். அந்த
நடனகுழுவின் மாஸ்டராகி உலகின் சிறந்த நடன குழுவாக அதனை எப்படி மாற்றுகிறார்
என்பதுதான் கதை. இந்தியில் "ஏபிசிடி" (எனி படி கேன் டான்ஸ்) என்பது
படத்தின் பெயர். தமிழில் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" என்று தலைப்பு
வைத்திருக்கிறார்கள்.
ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ்
4. நேசம் நேசப்படுதே -செல்வா திரைக்கூடம் சார்பில் ராஜசூரியன் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்கும் படம் நேசம் நேசப்படுதே இணை இசையமைத்து பாடல்களையும் இவரே
எழுதுகிறார்.
இதில் புதுமுகங்கள் வேந்தன் நாயகனாவும் அரசி நாயகியாகவும் நடிக்கின்றனர்.
பறவை முனியம்மா, நாகு, வி.எஸ். ராகவன், திடீர் கண்ணையா, நெல்லை சிவா, பாவா
லட்சமணன், சின்ராசு, தெனாலி, ஊட்டி மணி, ஆகியோரும் நடிக்கின்றனர்.
படம் பற்றி ராஜசூரியன் சொல்கிறார். மணப்பாறை பொன் முச்சந்தி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவிஷ்ணு துர்கா கோவிலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. காதல் மட்டுமே நமது மனதை ஆரோக்கியமாக வைக்கிறது. அந்தஸ்து சாதி மதம் போன்றவை களையப்படுவது காதல் திருமணங்களால்தான். இந்த விஷயங்கள் படத்தில் இருக்கும்.
தமிழ் கலாசாரத்தை உயர்த்தும் வகையில் மூன்று பரிணாமங்களில் கதை சொல்லி உள்ளோம். நாயகனும், நாயகியும் எந்த காட்சியிலும் தொட்டுக் கொள்வதே இல்லை. சென்னை, தேனி, ராமநாதபுரம், மணப்பாறை, போன்ற பகுதிகளில் படப் பிடிப்பு நடந்து வருகிறது.
ஒளிப்பதிவு: சாய் சிவன், இசை: விஜய்மந்த்ரா எடிட்டிங்: சண்முகம், நடனம்: ரோபோ பிரான்சிஸ், ஸ்டண்ட்: மிரட்டல் செல்வம்,

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
5.PARKER - பார்க்கர் ஒரு திருடன், அந்தத் தொழிலில் அவன் கில்லாடி ஆனாலும் அவன் எழுதப்படாத சட்டம் ஒன்றை வைத்திருக்கிறான். ஏழைகளின் வயிற்றில் அடிப்பதில்லை. ஏதும் அறியாத அப்பாவிகளைத்
துன்புறுத்துவதுமில்லை. அவனுக்குள் ஒரு பின்னணிக்கதை இருந்தது. பழிவாங்கும்
திட்டமும் இருந்தது. இந்நிலையில் லெஸ்லியுடன் சந்திப்பு நேர்கிறது. அவன்
நடவடிக்கைக்கு அவள் உடந்தையாக உதவுகிறாள். அவன் யாரைப் பழிவாங்குகிறான்
என்பதே "பார்க்கர்" படத்தின் கதைப் போக்கு இயக்கியுள்ளவர் டெய்லர் ஹாக்
ஃபோர்டு.
ஊரைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சாக்கடையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இதுதான் "பார்க்கர்" படக்கதை.
ஊரைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சாக்கடையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இதுதான் "பார்க்கர்" படக்கதை.
பார்க்கர் படத்தை இயக்கியுள்ளவர். 'டெய்லர் ஷாக் ஃபோர்டு', ஆல்பங்கள் பல இயக்கியவர். பல படங்களில் பரிமளித்தவர். பார்க்கர் படக்கதை டொனால்டு ஈ வெஸ்லேக் எழுதிய 'ஃப்ளாஷ்ஃபயர்' நாவலை மையமாக்கி அதன் அடிப்படையில் உருவாகியிருக்கிறார். இப்படத்துக்கு இசை - டேவிட் பக்லி, ஒளிப்பதிவு - ஜே. மைக்கேல் மருரா ஸ்டுடியோ.
முழுநீள ஆக்சன் க்ரைம் த்ரில்லர் படமான 'பார்க்கர்' 118 நிமிடங்கள் ஓடக் கூடியது. சுமார் 350 கோடிகள் செலவில் இப்படம் உருவாகியுள்ளது.
இதுவரை ஜேசன் ஸ்டாத்தம் நடித்த படங்களிலேயே அதிகமான, மிரட்டலான ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கிறது.
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
6. flying swords of dragon gate -( I MAX 3D ) This movie is directed by the legendary Tsui Hark, features one of my
favourite actors with Jet Li and is about Chinese legends and myths.
This sounds quite promising but the final result is only of an average
quality and therefor rather disappointing.
The main problem is that Tsui Hark and Jet Li have become older but especially the director forgot to progress. He still does his movies the same way he did it in the late eighties or in the early nineties when they became international blockbusters. This style simply fails to impress nowadays.

The choreographies are still bombastic and detailed but they feel even
more exaggerated and artificial than usual because this movie is
completely overloaded with special CGI effects. Jet Li has also become
older and doesn't do the impressive fighting scenes he did in the past.
He is quite underused in this flick.
All these things wouldn't be so bad if Jet Li incarnated a good character. In movies such as "Fearless", he proved that he is not only an excellent fighter but also a credible actor. If Tsui Hark had created an intriguing story, the high amount of effects wouldn't have harmed this movie.

That's what the main
problem is. The movie includes no interesting story line and is rather
confusing. The story is very tough to follow because there are many
impostors and conspiracies going on which would normally be interesting
but as the amount of intrigues is too elevated, the formula simply
doesn't work and one gets quite mixed up in the end. A few potentially
interesting characters play only minor roles such as the Tartars while I
feel almost no empathy with the main actors. Jet Li's acting remains
faceless and if there are a few good actors in this film, then these are
the female ones such as Xun Zhou and especially Gwei Lun-Mei.
Both Tsui Hark and Jet Li must though change their styles and skills to still create stunning movies these years. Both deliver a rather lukewarm performance and can't convince. The movie kicks off with a few interesting scenes and special effects but as soon as the story takes places in the desert tavern, the movie gets worse.

The effects in the
final third of the film are overwhelming and unnecessary and make the
whole thing rather hard to sit through as it feels like a cheesy Walt
Disney production. Any fan of both the main actor and the director
should go for the original movies and ignore this one. The People's
Republic of China seems to do the same mistakes as Hollywood these days
and invests in useless remakes and sequels instead of focusing on fresh
stories which I simply can't support as the originals were way better
and innovating for their time. This here is for true fans only.
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
7. MURDER 3 -மல்லிகா
ஷெராவத், இம்ரான் ஹாஷ்மி நடித்த ‘மர்டர்’ என்ற படம் 2004ல் திரைக்கு
வந்தது. மகேஷ்பட்டின் கதைக்கு திரைக்கதை அமைத்து அனுராக் பாசு இயக்கினார்.
2011ல் ‘மர்டர் 2’ வந்தது. இதில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜாக்லின் பெர்னாண்டஸ்
நடித்திருக்கிறார். மோகித்தரி இயக்கி இருந்தார்.
தற்போது ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து ‘மர்டர் 3’ தயாரிக்கிறார் மகேஷ்பட். தொடர்ந்து 2 பாகங்களில் ஹீரோவாக நடித்த இம்ரான் ஹாஷ்மிக்குபதில் ரன்தீப் ஹுடா நடிக்கிறார். அதிதிராவ், சாரா லோரன் ஹீரோயின். விசேஷ்பட் இயக்கம்.
பிரபல போட்டோகிராபரான ஹீரோ நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் பெண்ணை காதலிக்கிறான். நகரத்துக்கு வெளியே இருக்கும் அழகிய பங்களாவுக்கு சென்று தங்குகின்றனர். ஜாலியாக நாட்களை கழிக்கின்றனர். அப்போது எதிர்பாராத அதிர்ச்சி சூழ்கிறது. அங்கு கிடைக்கும் சில ஆதாரங்கள் காதலியை நிலைகுலைய வைக்கிறது. தன்னை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதை உணர்கிறாள். இதன் முடிவு என்ன என்பது கதை. இம்மாதம் திரைக்கு வருகிறது. ஸ்ரீதேனாண்டாள் என்டர்டெயின்மென்ட் ரிலீஸ் செய்கிறது
நன்றி - முருகானந்தம்
படு கிளாமரிலும், திகிலிலும் கலக்கும் இந்திப் படம் மர்டர். 2004ம் ஆண்டு
வெளிவந்தது. அதில் இம்ரான் ஹாஷ்மியும், மல்லிகா ஷெராவத்தும் நடித்த
படுக்கையறை காட்சிகள் பிரசித்தம். அடுத்த பாகம் 2011ல் வெளிவந்தது. இதிலும்
இம்ரான் ஹாஷ்மி, ஜாக்லின் பெர்ணாண்டஸ் இணைந்து நடித்த காட்சிகள்
பிரசித்தம். இப்போது மர்டர்-3 வெளியாகிறது. இந்த முறை ஹீரோ இம்ரான் ஹாஷ்மி
இல்லை. அவருக்கு பதிலாக ரன்தீப் கூட்டா. அவருக்கு ஜோடி அதீதிராவ். இந்த
பாகத்தையும் மகேஷ்பட்தான் இயக்கி உள்ளார். இதிலும் சூடான படுக்கையறை
காட்சியும், முத்தக் காட்சியும் உள்ளது. யூ டியூப்பில் டிரைய்லரே பரபரப்பை
கிளப்பிக் கொண்டிருக்கிறது.
கதைப்படி ஹீரோ விக்ரம் ஒரு போட்டோகிராபர். அவன் ஒரு ஓட்டலில் தங்கும்போது அங்கு பணிபுரியம் அதீதியுடன் காதல். அவளை அழைத்துக் கொண்டு தன் உல்லாச பங்களாவுக்கு வருகிறான். உல்லாசமாக இருக்கிறான். அப்போது அதீதிக்கு தெரியவருகிறது, அவள் மட்டுமே அங்கு இல்லை வேறு சில பெண்களும் இருக்கிறார்கள். விக்ரம் யார்? அவன் என்ன செய்கிறான் என்பது திகில் சமாச்சாரங்கள். பிப்ரவரி 15ல் வெளிவருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ராமநாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

நன்றி - தினமலர், மாலை மலர், மற்றும் அனைத்து சினிமா ஊடகங்கள்
ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்
0 comments:
Post a Comment