1. டியர்.நீயா? நானா? பார்க்கலாமா? ஒரு கை.
கையையா?அதை எதுக்கு பார்க்கனும்?
-------------------
2. கோபிநாத் - என் கோட்டை ரூ 25,000 க்கு வாங்கிக்க முடியுமா?
நமீதா.- என் ஜாக்கெட்டே ரூ 5,000க்குத்தான் போச்சு
-------------------
3. அவ 1 ம் சொல்ல மாட்டா னு நம்பிக்கட்டினேன் ( கட்டிப்பிடிச்சேன் ).
என்னாச்சு?
நன்றாக இருக்கிறேன் லாக்கப்ல
---------------
4. MD -கேட்கற கேள்விக்கு டக் டக் னு பதில் சொல்லனும்.
லேடி - DUCK DUCK னு பதில் சொல்ல நான் வாத்து மடச்சியா?
--------------------
5. தர்மபுரி கலவரத்தை படமாக எடுத்தால் ராமதாஸ் ஏற்பாரா?-தமுமுக # கேப்டன் நடிச்ச தர்மபுரி பார்த்ததால கலவரம் நடந்துச்சே அதுவா?
-------------------------
6. டியர்.வர வர நீங்க சரி இல்லை.குறும்பு பண்றீங்க.
அக்குறும்பு தான் பண்ணக்கூடாது.சரி விடு .போகப்போக சரி ஆகிடும்
---------------------------
7. சார்.ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுட்டு ஆபீஸ் வரக்கூடாதுனு நீங்கதானே சொன்னீங்க?
அதுக்காக? முதல்மரியாதை ராதா மாதிரி வந்தா?
----------------------
8. எனக்கு விஜய் யை விட அஜித் தான் பிடிக்கும் - த்ரிஷா # அடுத்த பேட்டில ரஜினியை விட கமல் தான் பிடிக்கும்னு சொல்வீங்ளா?அட போம்மா
---------------------
9. 19 ஆம் வாய்ப்பாட்டுக்கும் , நமீதாவுக்கும் என்ன சம்பந்தம்?
19 ஆம் வாய்ப்பாட்டை மூச்சு விடாம ஒப்பிக்கறதும் , நமீதாவை பெருமூச்சு விடாம பார்ப்பதும் 1
--------------------
20. லேடி ஸ்டெனோ - ஆபீஸ்க்கு 7 நாள் லீவு போட்டதுக்கே 30 பாலோயர்ஸ் வீட்டுக்கே வந்து இருக்காங்களே.. அப்ப ராஜினாமா பண்ணா?
--------------------
21. ஜட்ஜ் -15 வயசுப்பொண்ணுக்கு கிஸ் குடுக்கலாமா?
டைரக்டர் - யுவர் ஆனர்.அவனவன் குழந்தையே குடுக்கறான்
--------------------
22. பாலைத்தனியா குடிச்சா வைட்டமின் வேஸ்ட்டா போயிடும்னு கூட்டத்துக்கு நடுவே நின்னு டம்ளர்ல குடிச்சா நீயும் தமிழனே!
------------------
23. நீங்க விழாவுல பேசுன பேச்சு ஆல்ரெடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே?
பேசும்
வார்த்தை கேட்டதா இருந்தா தப்பில்லை,கெட்டதா தான் இருக்கக்கூடாது
-------------------------
24. ஜெ - விரைவில் ஜெயா டி வி யில் விலையில்லா விஸ்வரூபம் வெளிவரும், அதுக்காகத்தான் பிளான் பண்ணி தடை பண்ணேன்
-----------------------
25. ஹாய்,100 ரூபாய்க்கு டாப் பண்ணினா நான் ஒரு ரகசியம் சொல்வேன்.
என்ன , நாளைக்கு நீ காலேஜ்க்கு கட் அடிப்பே, அதானே? அது ரகசியம் இல்ல.
----------------------
1 comments:
அனைத்தும் ரசிக்க , சிரிக்க
Post a Comment