1. அண்ணன் வாழ்க்கை 'பாழா' போகுதே,-
அப்ப உன் வாழ்க்கை என்ன தயிராகபோகுதா,-
--------------------------
2. நான் காமடியன்னு தெரிஞ்சு தான் வாழ்றேன் நீ காமடியனு தெரியமாலே வாழ்றியே?
-----------------------
3. அடுத்தவன் ஃபிகருக்கு ஆசை படுபவனுக்கு அவனோட ஃபிகர் மொக்கையா தான் தெரியும்
-----------------------------
4. பிஸ்தா ஆகனும்னா பிஸ்தாப்பருப்பு சாப்பிடனும்
யோவ், இது பனியன் விளம்பரம். கூட்டத்துல ஒரு மொக்கை ஃபிகரைப்பார்த்ததுக்கே இப்படியா?
---------------------------------
5. டேய் . நாயே . சங்கு ஊதச்சொன்னா ஐ பி எல் மேட்ச் கீதம் வாசிச்சிட்டு இருக்கே , இழவுக்கு வந்த கூட்டம் எல்லாம் மேட்ச் பார்க்கப்போயிடப்போகுது. ஒழுங்கா ஊதுடா
---------------------------
6. பொணம் பின்னால போகுதுன்னு கொஞ்சம் கூட கவலைப்படாம ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணிட்டு இருக்கான் பாருங்க.. இவன் தான் கே கே
------------------------------
7. ஸ்கூல் , காலேஜ் , ஐ டி எல்லா இடங்கள்ல யும் இந்த பவர் கலாய்ப்பாண்டா
--------------------------
8. சின்னப்பசங்க கூட என்ன பேச்சு ?
அப்படிக்கேளுங்க//
நான் கேட்டது அவங்க கிட்டே . உன்னை மாதிரி சின்னப்ப்பசங்க கூட எதுக்கு சகவாசம் வெச்சுக்கனும்?
---------------------
9. அப்பன் மேரேஜ்;ல போய் போஸ் குடுத்து அவன் பொண்ணுக்கு ரோஸ் குடுத்துட்டு வந்திருக்கே,...
--------------------------
10. பட்டி மன்ற பேச்சாளர் ராஜா - நாட்ல பிச்சைக்காரன் கூட 100 ரூபா டெயிலி சம்பாதிக்கிறான்
அப்பா. உங்கப்பா உனக்கு ராஜான்னு பேர் வெச்சார், ஆனா நீ பிச்சைக்காரங்க பின்னாடி போய் அவங்க டீட்டெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்திருக்கே..
--------------------
11. டேய்.. இது என்னடா நாய் செயின் மாதிரி கழுத்துல தொங்குது?
ஸ்டைல்
ஓ கங்கனம் ஸ்டைல் மாதிரி நாய் ஸ்டைல் பண்ணனும்னு கங்கணம் கட்டிட்டு அலையறியா?
------------------------
12. டேய்// வாய் அப்படி அண்ணாந்து திறக்காதே . ஆந்தை ஆய் போயிடப்போகுது
--------------------
13. டேய்.. இந்தப்பல்லை வெச்சு பட்டாணி கடலை மட்டும் இல்லை , பாறாங்கல்லையே சாப்பிடலாம்
---------------------------
14. எனக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பழக்கம் தான். ஒரு ஃபோன் பண்ணினா டக்னு ஓடி வந்துடுவார் .. ஜாக்கிரதை
அப்படியா? அவரை ஒரு குவாட்டரும் , ஒரு அர்ச்சனா ஊறுகாயும் கொண்டாரச்சொல்லு
------------------------
15. தேவதர்ஷினி - டேய். அவர் மேல கை வெச்சீங்களே. என் மேல கை வெச்சுடு பார்ப்போம்.. அய்யய்யோ கை வெச்சுட்டானே/ செயினையும் கட் பண்ணிட்டானே..
நிஜமா?
ஆமா , கவரிங்க் தானே.. நீங்க எந்தக்காலத்துல கோல்டு எடுத்துக்கொடுத்தீங்க?
---------------------
16. நாம முதல்ல போய் ஃபுல் போதை ஏத்த சரக்கு அடிக்கறோம் , அப்புறமா . வந்து இவங்களை அடிக்கறோம்
-
--------------------------
17. வணக்கம்ங்க .. நான் பக்கத்து வீட்ல இருக்கேன்
கோவை சரளா - அடப்பாவி , அப்போ உங்க வீட்ல இல்லை?
அதாவது உங்க வீட்டுக்குப்பக்கத்து வீடு ஹி ஹி
-------------------------
18. நியூஸ் பேப்பர் நாங்க வாங்கறதே இல்லை
ஏன்?
அதான் ஆல் இண்டியா நியூஸ் ரீடர் நீங்க இருக்கீங்களே?
--------------------------------
19. ஃபாஸ்ட் ஃபுட் கடைக்குப்பக்கத்துலயே டாஸ்மாக் இருக்கற மாதிரி பக்கத்து வீட்லயே தொக்கா ஒரு ஃபிகர் வந்திருக்கு . கரெக்ட் பண்ணிட வேண்டியதுதான்
---------------------------
20. ஏண்டா இவ்ளவ் லேட்டா எந்திரிக்கறீங்க? கோழி கூட விடிகாலைல எந்திரிச்சுடுது
அந்தக்கோழிக்கு நைட் ஒரு குவாட்டர் வாங்கிக்கொடுங்க குப்புறப்படுத்துக்கும்
------------------------------------------
21. சரக்கு ஓக்கே , தம் ஓக்கே இதெல்லாம் ஃபிரண்ட்ஸ் கூட ஒண்ணா பண்ணிக்கலாம், ஆனா ஃபிகரை உஷார் பண்ற மேட்டர் எல்லாம் தனியா பண்ணிக்கனும்
---------------------------
22. நீங்க எல்லாம் போதி தர்மர் காலத்து ஆள். எப்படியோ எமனை ஏமாத்தி இன்னும் உயிர் வாழ்ந்துட்டு இருக்கீங்க..
-------------------------
23. அடையாளம் தெரியாம உங்க வீட்டு நாயே உன்னை ஒரு நாள் கடிச்சு வைக்கப்போகுது பாரு
----------------------
24. உனக்கு மண்டையை விட மணிக்கட்டுல ஏகப்பட்ட முடி இருக்கு . அதை ஷேவ் பண்ணி மண்டைல ஒட்டி வெச்சுக்கோ
--------------------------
25. நட்புன்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு ? தளபதி படம் பார்த்தியா ? அதுல மம்முட்டிக்காக ரஜினி ஒருத்தனை நடு ரோட்ல அடிச்சு கொல்லுவார். அதான் நட்பு
ஏன் ரோட்டோரமா அடிச்சா ஒத்துக்க மாட்டீங்களா? நடு ரோட்ல தான் அடிக்கனுமா?
-----------------------------
26. மண் லாரின்னா பிரேக் பிடிக்காது, ஃபிரண்ட்ஸ் கூட சுத்துனா எந்த அப்பனுக்கும் பிடிக்காது # சந்தானம்
---------------------------------
27. நானும் எவ்வளவு நாளைக்கு தான் ஊரான் காதலை ஊட்டி வளர்ப்பது ? கொஞ்சம் என் காதலையும் வளர்த்துக்கறேனே?
---------------------
28. என் கிட்டே அழகு இல்லையா? அறிவு இல்லையா?
என் கிட்டே அரிவாள் இல்லை , உன்னை வெட்ட
-----------------------
29. சில பேரை பார்க்கப்பார்க்கத்தான் பிடிக்கும் , ஆனா இந்த பவரை பார்த்த உடனே பிடிக்கும்
---------------------------
30. எல்லாப்பொண்ணுங்களுக்கும் 2 விஷயம் நல்லதா அமைஞ்சடனும். 1. பெற்றோர் 2 புருஷன் . அம்மா, அப்பா தானா அமைவது ,. புருஷன் நாமா பார்த்து தேர்ந்தெடுக்கனும்
--------------------------
31. டீ சாப்ட்டுட்டு போப்பா
சரி குடுங்க
போய்க்கடைல சர்க்கரை , டீத்தூள் , பால் வாங்கிட்டு வந்துடு
---------------------
32. நீ மைசூர்ப்பாக்குத்தூள் வாங்கத்தானே வந்தே?
என்னைப்பார்த்தா உனக்கு அப்டியா தோணுது?
பின்னே மைசூர் பேலசையா நீ வாங்கப்போறே?
------------------------
33. அப்பாவோட தொண்டை ஏம்மா ஆட்டோட தொண்டை மாதிரி இருக்கு ?
ம் , அழுக்கு இருக்கும் , அதான்
டேய் என்னடா பண்றே?
அழுக்கை போக்க ஆசிட் ஊத்தறேன்
அடப்பாவி , அது கக்கூஸ் கழுவறதுக்கு வெச்சிருக்கேன்
------------------------------
34. எல்லாருக்கும் தென்னையைப்பெத்தா இளநீரு , சிலருக்கு பிள்ளையைப்பெத்தா கண்ணீரு , ஆனா பிள்ளையைப்பெத்தா எனக்கு மட்டும் பினாயிலு
------------------------------
35. குருநாதா! என்னை ஏன் உளுத்தம்பருப்பு மாதிரி ஊற வெச்சிருக்கே?
-----------------------
36. இப்படியே நல்லா சாதகம் பண்ணினா சுதி ( ஸ்ருதி ) சீக்கிரம் வந்துடும்
. சந்தானம் - ஓஹோ , அவங்கப்பா கமல் ஹாசன் வந்துடமாட்டாரே?
------------------------
37. டேய் கொட்டாங்குச்சி வாயா . இங்கே எப்படி வந்தே?
இதென்னடா கார்ப்பரேஷன் கக்கூஸ் மாதிரி
------------------------
38. ,அதா பாரு ஆடிய பாதமும் அலாவுதீன் பூதமும் சேர்ந்து வருது
--------------------
39. சாரீரம்னா என்ன?
குரல் வளம் , அதுதான் உன் கிட்டே இல்லையே?
-------------------------------
40. ஃபர்ஸ்ட் நைட்ல கூட மீந்து போனதைத்தான் குடிப்பான் போல
கழுதைப்பாலா
அமலாப்பால்
அமலாப்பால்
--------------------
41. எம் பி ஜி சிலிண்டர் மாதிரி போறான் பாரு . டேய் இங்கே வா. உன் பென்சில் கூரா இருக்கு . அதோ அவன் பேக் பெருசா இருக்கு ஏத்து பார்க்கலாம்
--------------------
42 அவுட் கோயிங்கே போகாத ஃபோன்ல என்ன பேசறே? எப்படி பேசறே?
---------------------
43. உனக்கு மிமிக்ரி நல்லா வருமாமே?
ஆமா, தலைக்கறி கூட வரும்
------------------------
44. இவன் ஏன் இப்படி நடந்து வர்றான்? கக்கா போயிட்டு கழுவாம வர்றானா?
-----------------------
45. எங்கம்மா மேல சத்தியமா இந்த மேட்டரை உன்னைத்தவிர வேற யார் கிட்டேயும் சொல்லலை
ம்க்கும் , இப்படியே 3 பேர்ட்டயும் சொல்லிட்டு ...
--------------------------
46. காபி சூப்பர்ங்க
காலைல என் சித்தி போட்டது , நான் சூடு பண்ணிக்குடுத்தேன் , அவ்வளவுதான்
-------------------------
47. சித்தப்பா வெளில போயிருக்கார்
தெரியும்
அப்போ ஏன் வந்தீங்க?
அது வந்து .. ஹி ஹி
-----------------------
48. நான் அப்பாட்டக்கரு இந்தா வாங்கிக்க லவ் லெட்டரு
--------------------
49. அவன் சைனா மேடு . இவன் பக்கா ஃபிராடு
-------------------
50 . நீங்க குடுத்த லவ் லெட்டர்ல ஒண்ணுமே எழுதலையே?
அதான் பாட்டாவே பாடிட்டனே ?
------------------------
51. எத்தனை நாளுக்குத்தான் நாமளும் காமெடியனாவே இருக்கறது?
-------------------------
52. நீங்க 5 மணிக்கு வரச்சொன்னிங்க , நான் 4 மணிக்கே வந்துட்டேன்
நான் காலைல இருந்தே இங்கே தான் இருக்கேன்
காலைக்கடனை முடிக்க வந்திருப்பே. இங்கேயே செட்டில் ஆக வந்தவன் மாதிரி பேசாதே
-----------------------
53. இங்கே பாருங்க அவன் ஒரு மணி நேரம் முன்னால வந்திருக்கான் . இவன் 12 மணி நேரம் முன்னால வந்திருக்கான் , நான் மட்டும் தான் உங்க பேச்சை மதிச்சு கரெக்ட் டைமுக்கு வந்திருக்கேன் , நீங்க என்னைத்தான் லவ் பண்ணனும்
---------------------------------
54. மானாட மயிலாட ஜட்ஜ் மாதிரி சும்மா பார்த்துட்டே இருந்தா என்ன அர்த்தம்?
---------------------
55. ரோட்ல எச்சை துப்புனா தப்பு
உன் முஞ்சில துப்பலாமா?
----------------------
56. எனக்கு உன்னைப்பிடிச்சிருக்கு, ஆனா பிடிச்சவங்களை எல்லாம் லவ் பண்ண முடியாது , நம்மைப்புரிஞ்சவங்களைத்தான் லவ் பண்ன முடியும்
------------------------
57. இதை சரக்குனு சொல்லக்கூடாது , அரிச்சந்திரன் டானிக்னு தான் சொல்லனும் , ஏன்னா இதை அடிச்சவன் பொய்யே சொல்ல மாட்டான்
------------------------------
58. வயசான தலைக்கு டை அடிக்கலாம், ஆனா ஃபிரண்ட்ஸ்க்குள்ளே அடிச்சுக்கக்கூடாது
------------------------------
59. லவ்ல ஜெயிச்சு ஷங்கர் படம் மாதிரி பிரம்மண்டமா பார்ட்டி கொடுப்பதை விட காதல்ல தோத்து ராம நாராயணன் படம் மாதிரி சிம்ப்பிளா பார்ட்டி கொடுக்கறவன் தாண்டா நண்பன்
-----------------------
60 செல் பில்லுக்கோ , கோல்டு பில்லுக்கோ வயசுப்பசங்க அழக்கூடாது
---------------------
61. மிஸ் . உங்களுக்காக ரத்தம் கொடுத்துட்டேன் . இன்னும் என்னென்னெ ஸ்பேர் பார்ட்ஸ் வேணுமோ எல்லாம் எடுத்துக்குங்க.. எல்லாம் உங்களுக்காகத்தான்
---------------------------------
62. என்னது? நீ ரத்தம் குடுத்தியா?
பின்னே? நர்ஸ்க்கு முத்தம் குடுத்தேனா?
-------------------------
63. ஆமா , நீ சண்டே தானே குடிச்சே , மண்டேவுமா?
அடப்பாவி , ஃபிகருக்கு முன்னால என்னைக்காட்டிக்குடுத்துட்டியே?
-------------------------------
64. எங்கேடா இருக்கே?
நயாகரா ஃபால்ஸ் பக்கம் லுங்கி துவைச்சுட்டு இருக்கேன், கேட்கறான் பாரு கேள்வி. வீட்ல தாண்டா இருக்கேன்
--------------------------
65. என் கண்ணை நானே குத்திக்குவேனா?
பின்னே , இதுக்கு சம்பளத்துக்கு ஆள் வெச்சுக்கவா முடியும்?
-----------------------
66. லவ் மேட்டர்ல ஹீரோயிசம் , காமெடி எடுபடாது , செண்ட்டிமெண்ட்டா டச் பண்ணனும் # பவர் ஸ்டார்
---------------------------
67 அவனுக்கு பண பலம் இருந்தா ? அவன் மூஞ்சி பழுத்த பப்பாளி மாதிரி இருக்கு
----------------------------
68. பணத்தைக்காட்டி அவளை விலைக்கு வாங்கிடுவாளோன்னு பயமா இருக்கு
டேய். பணத்துக்கு விலை போக சவுமியா என்ன சேமியாவா?
----------------------
69. அவன் ரொம்ப காஞ்சு போய்க்கிடக்கான், பொண்ணு இல்லை, பொண்ணு ஓட்டுன சைக்கிள் கிடைச்சாக்கூட அதை ஓட்டிட்டுப்போயிடுவான்
----------------------
70 என்ன திடீர்னு? பெல் அடிக்கலாம் இல்லை?
பெல் அடிச்சுட்டு வர நான் என்ன சைக்கிளா?
----------------------------
71. டேய் தேங்காப்பூத்தலையா . உன் முகத்தைப்பார்க்க முடியாமத்தான் திரும்பி உக்காந்திருக்கேன்
--------------------------
72. குழாய்ல தண்ணி வரும்போதே குடத்தை வைப்பதுதான் புத்திசாலித்தனம், அவன் கிழவன் ஆகறதுக்குள்ளே மேரேஜ் பண்ணி வெச்சுடுங்க
--------------------------------
73. டேய்,. என்ன தவ்விதவ்வி வந்துட்டு இருக்கே? படிக்கட்டு முடிஞ்சு 10 நிமிஷம் ஆகுது . ஒழுங்கா நடந்து வாடா
------------------------------
74. கூட இருந்துட்டே குழி பறிச்சுட்டியே?
சந்தானம் - பின்னே , குழி பறிக்காம கொய்யாக்காயா பறிக்க முடியும் ?
-----------------------------
75.ஒலிம்பிக்ல பொய் சொல்ற போட்டி வெச்சா பொண்ணுங்க தான் ஜெயிப்பாங்க
----------------------------
76. என்னடி நீ? உன் வயசுல நான் 30 பேரை ஏமாத்தி இருக்கேன் .
-------------------
77. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும்
டேய் தெரியும்டா, பின்னே ஒருத்தரை ஒருத்தர் சொறிஞ்சுக்கனும்னா சொன்னேன்
-----------------------
78. விஷாகா - நானும் சிம்புவும் லவ் பண்றோம்
பவர் - என் கிட்டே இல்லாதது அப்படி சிம்பு கிட்டே என்ன இருக்கு?
-----------------------------
79. டேய் , பொணம் எங்கே ?
வந்துட்டே இருக்கு
நடந்தா?
-----------------------
80. டேய் நாயே சந்தைல ஊதுபத்தி விக்கறவன் மாதிரி ஒரு தொண்டையை வெச்சுக்கிட்டு சங்கீத சக்ரவர்த்தி மாதிரி பேசாதே
----------------------------
81/ அய்யய்யோ என்னங்க இது ? அரிசி மூட்டைய முத்திரை குத்தற மாதிரி இப்படி குத்தி வெச்சிருக்காங்க ?
------------------------
82. அதானே .. ஏய்யா. ஒரு வித்துவானை இப்படியா மொத்துவாங்க?
------------------------
83. இது என்ன வீடா? பெரிய ஆஸ்பத்திரி வார்டா? ஒரே பேஷ்ண்ட் கூட்டமா இருக்கு?
------------------------------------
84. என்ன கைல பேக்? ஊருக்கு போறியா? அய்யய்யோ ,அப்போ என் வீட்டு வேலை எல்லாம் யார் செய்வா?
----------------------
85. நீ சண்டை போட்டுட்டுப்போன பின் வீடே இருண்டு போச்சு
ஆமா, நான் போகும்போது சாயங்காலம் மணி 6.30
-----------------------
86. மல்லு கட்ட வேணாம்னு பார்க்கறேன்
உனக்கு பல்லு கட்டற வயசு
---------------------
87. நமக்கு குடும்ப கவுரவம் தான் முக்கியம்
கீழே ஏதோ பர்பி விழுந்துச்சு
எங்கே எங்கே
சும்மா . ஏதோ கவுரம்னீங்க,. ஒரு பர்பிக்கு குடும்பமே குனிஞ்சு தேடிட்டு இருக்கீங்க?
------------------------
88. ஒவ்வொரு பார்லயும் நம்மளை மாதிரி லவ் ஃபெயிலியர் 4 பேர் இருப்பாங்க
-------------------
89. லவ் பண்ன பொண்ணையே மெரேஜ் பண்ணி அவங்களால டார்ச்சர் ஆகி பார் வர்றவங்க தான் அதிகம்
-------------------------
90. பவர் - எனக்கு நைட் பூரா தூக்கமே இல்லை .
சந்தானம் - ஏன் ? மத்தியானமே தூங்கிட்டியா?
-----------------------------
91. உன் வாயை க்ளோசப்ல பாரு அழும்போது , எப்படி இருக்கு?
நல்லாவே இல்லை
அப்புறம் ஏண்டா இப்படி பண்றே?
---------------------------------
92. உட்காருங்க
பெரியவர் நீங்க ஏன் நிக்கறீங்க, உக்காருங்க
பவர் - அவ்வ்வ்வ்வ்
---------------------------
93. அப்பாவுக்கு பயப்பட்டு தான் தயக்கமா? நான் வேணா வீட்டுக்கு வந்து பொண்னு கேட்கவா முறைப்படி ?
செருப்படி
-------------------------------
94. இதை நான் வழி மொழிகிறேன்
நான் காரி உமிழ்கிறேன்
------------------------------
95. தமிழ் நாட்ல சிம்புவை கடத்த யார் இருக்கா?
ஒருத்தன் இருக்கான் , ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி பார்ட்டி
------------------------------
96. காலைலயே வருவேனு பார்த்தேன்
காலைலயே வர நான் என்ன கக்கூசா?
----------------------
97. டேய் , யார்றா இவன் காதோரம் கார்ப்பெட் ஒண்ணை விரிச்சு வெச்சுட்டு வர்றான் , ஓ அதுதான் கிருதாவா?
0----------------------------
98. போட்றலாமா?
போட்ரலாம்
நேத்து வாங்கி மீந்து போனது குப்பைல போட்றலாமா?
--------------------------
99. ஆமா, மாலை கீலைனு பேசிட்டு இருந்தீங்களே? அப்பா செத்துட்டாரா?
----------------------
100. நீங்க யாரையோ கடத்தனும்னு சொல்லி ஒரு சி டி குடுத்தீங்களே, அதுல சிம்பு படமா வருது , யாரை கடத்தனும்
சுத்தம் , சிம்புவைத்தான் கடத்தனும்
------------------------------
101 . ஒரு ஹீரோவை எப்படி கடத்த?
ஏன்? ராஜ் குமாரை கடத்தலை?
-------------------------
102. நீங்க தான் எங்கக்காவை மேரேஜ் பண்ணிக்கப்போகும் தாத்தாவா?
------------------------
103 . பவர் - எனக்கு குழந்தை பிறந்தா சவுமியான்னு அவ பேரைத்தான் வைப்பேன் .
சந்தானம் - பிறந்தா.... ம் . பிறந்தா வெச்சுக்கோ
-------------------------
104 . அவ்வையாரே அண்ணா னு கூப்பிடற வயசுடா அவனுக்கு
--------------------------
105. பிரச்சனைன்னு ஒண்ணு வர்றதே நம்ம திறமையை வெளிக்காட்டும் சந்தர்ப்பம் தான்
-----------------------------
106. வாழ்க்கைல தோத்துட்டான்னு கூட யாரும் நம்மை சொல்லலாம், ஆனா பயந்து ஓடிட்டான்னு சொல்ல விடவே கூடாது #
------------------------------
107. கடைசில என்னையும் ஃபைட் பண்ண வெச்சுட்டீங்களேடா?
----------------------------------
டிஸ்கி - மொத்தம் உள்ள 114 ஜோக்ஸ் ( மொக்கை) களில் 7 நினைவில் இல்லை. விடுபட்டவை நினைவில் உள்ளவர்கள் குறிப்பட்டால் அவர்கள் பெயருடன் சேர்த்து வெளியிடப்படும்
இதை படிக்கும்போது சிலருக்கு ரொம்ப மொக்கையாகத்தெரியலாம். படம் பார்த்துட்டு வந்து மறுபடி படிச்சா அப்படித்தெரியாதுன்னு நினைக்கறேன்

5 comments:
ஹி ...ஹி....நல்லா இருக்கு....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
108 -) power star "Guru
ji , guru vaanakam varathu
kastam , na venum na good
morning solata"
//மூஞ்சில மொறவாசல் பண்ணிட்டு போறாளுக//
எனக்கு தெரிஞ்சி நீங்க எதையுமே விடலைன்னு நினைக்கிறேன். Taken too much effort. Great. Laughing guarantee for 2.30 hrs.
சூப்பர்.
எப்படி இவ்வளவையும் நினைவில் வைப்பீங்க?
தியேட்டர்ல ரகசியமா திருட்டு ஆடியோ றெக்கார்ட் பண்றீங்களா?
Post a Comment