Saturday, January 26, 2013

விஸ்வரூபத்தின் ஒரிஜினல் ஹாலிவுட் படம்

கமல் இன் விஸ்வரூபம் தமிழகம் தவிர அனைத்து இடங்களிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிட்டு இருக்கு . ட்விட்டர் நண்பர்   சொன்ன தகவல் இது . ஹாலிவுட் படத்தின் 60 % காப்பியாம். அவர் 2 படங்களையும் பார்த்துட்டாராம்.

Traitor (2008)


1. Samir Horn is a former soldier, a devout Muslim, and U.S. citizen in the Middle East selling bomb detonators to Islamic radicals. He joins their cause as both the FBI and a rogue CIA agent track him. Horn escapes a Yemeni prison, goes underground in France where he proves his abilities, and is sent to the United States to choreograph a simultaneous and multiple terror attack. Will the intelligence agencies talk to each other, and can Horn be stopped

Directed by Jeffrey Nachmanoff
Produced by Don Cheadle David Hoberman
Todd Lieberman
Jeff Silver
Ashok Amritraj
Arlene Gibbs
Kay Lieberman
Steve Martin
Richard Schlesinger
Screenplay by Jeffrey Nachmanoff
Story by Steve Martin
Starring Don Cheadle Guy Pearce
Music by Mark Kilian
Cinematography J. Michael Muro
Editing by Billy Fox
Studio Overture Films Mandeville Films Hyde Park Entertainment
Crescendo Productions
Distributed by Overture Films (US) Paramount Pictures (Australia/Netherlands/France)
Release date(s) August 27, 2008
Running time 114 minutes
Country United States
Language English Arabic
Budget $22 million
Box office $27,640,957 [1]
 



2. Samir Horn (Don Cheadle) is an Arabic-speaking Sudanese-American and devout Muslim. His Sudanese Druze father was killed by a car bomb when he was a child. As an adult, Horn is first seen operating as an arms dealer. While negotiating a deal with Omar (Saïd Taghmaoui) in Yemen he is arrested and thrown into a Yemeni jail. Later, Samir and Omar become friends and when Omar's people arrange an escape, he takes Samir with them.



Joining the Islamic Brotherhood, Samir uses the skills he learned as a Special Forces Engineer Sergeant with the U.S. Army Special Forces to bomb the U.S. consulate in Nice, France. The group then devises a plot to place suicide bombers on 50 buses in the U.S. during Thanksgiving. Meanwhile, in London, the Islamic Brotherhood finds out Fareed is being targeted by the FBI and he escapes by a source in the FBI headquarters. It is revealed that Samir is working under deep cover for an intelligence contractor, Carter (Jeff Daniels), with the United States government against terrorism. The FBI agents pursuing him don't know this, and Carter is killed by Omar.


 



Meanwhile, FBI Special Agent Roy Clayton (Pearce) pursues Samir through numerous countries, resulting in their final confrontation in Halifax, Nova Scotia, Canada. While on board a cargo ship to Marseille, France, Samir learns the identity of Nathir and kills Nathir, Fareed, and when Omar is about to kill him, he tells that he switched the bombers' emails and he placed them all on the same bus so all of them died without victims. Canadian police, with the FBI, breaks in and kills Omar and injures Samir.



Later, under an El bridge in Chicago, Samir tells Agent Clayton he feels guilty for killing innocent people. Samir tells Clayton that the Qur'an says that to kill an innocent person is to kill all mankind. Clayton responds by noting that the Qur'an also says that by saving an innocent person, he has saved all mankind, and tells Samir he is a hero.


 



 3.

Traitor (Jeffrey Nachmanoff, 2008)


Struggling against itself and its own genre limitations, Traitor ends up ensnared in its own contradictions. It’s a confounding film, at once seeming to want to appeal to the viewer as both fresh and familiar. Traitor adheres to the formulas and sequences of well-established genres including the prisoner sequence, spy and action movie clichés, even the revenge storyline…
 
 
 
 but implanted in a politically current plot about a potential suicide bomber and attack on U.S. soil. That should have been relevant and hot topic enough to forego the usual by-the-numbers trappings, but there’s so much retread in the script, so much that’s been done before, that it leaves little hope for star Don Cheadle (himself a refreshing choice as an action star) to save it.
 
 
 
 Cheadle does his best Bourne imitation, quite convincingly coming across as the smartest man in the room, and even wills some of these set pieces into working far and away better than they should. But the film is submarined by its own unwillingness to take untraveled paths. Every action sequence has been done before, and better. Every relationship seems like repeats. In the end, it’s just all so uniquely… conventional.

THANX-ALL NET WORKS, ALL CINEMA BLOGS

 ிஸ்கி - நான் 2 பங்கையும் பார்க்கை, பார்க்காமே அு பத்ி எப்பி பேசாம்?னு கேட்கங்குக்கு , கைக்கூடார்த்ில்லை, அு பற்றி நாமிவிப்பு இல்லையா?  

9 comments:

raja said...

Kamal has taken the inspiration from the movie and put his excellent acting skill and normal direction skill ..

there is no reason for a Ban on the movie.. but clearly the movie leaves us lot so questions and gaps...

காரிகன் said...

இந்த செய்தி உண்மைதான். டிரைடர் படத்தை பார்த்தவன் என்பதால் விஸ்வரூபத்தின் கதைக்கும் டிரைடர் படத்திற்கும் ரொம்பவே ஒற்றுமை இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். இரண்டிலும் ஒரு நல்ல முஸ்லிம் தீவிரவாத கும்பலில் சேர்ந்து அவர்கள் அமெரிக்கா மீது நடத்தப்போகும் மாபெரும் தாக்குதலை ஒரே ஆளாக முறியடிப்பார்கள். விஷ்வரூபம் தமிழுக்கு வேண்டுமானால் ஒரு புதிய முயற்சியாக இருக்கலாம். ஆனால் ஹாலிவுட்டின் தரத்தை தொட்டுவிட்டதாக சொல்வது அபத்தம்தான். கமலஹாசன் ஏற்கனேவே இந்த மூளை இல்லா இஸ்லாமியர்களிடம் மாட்டிகொண்டு இருப்பதால் வீணாக அவரைப்பற்றி விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை என்ன இருந்தாலும் அவர் தமிழ் திரையின் பெரிய நடிகன் என்பதால்.

TRUTH FOR PEOPLE said...

திரு காரிகன் அவர்களுக்கு தயவுசெய்து கொஞ்சம் அறிவுடன் சிந்தித்து பேசுங்கள்.உதாரணமாக கமல்ஹாசன் உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் உண்மைக்கு மாறாக தப்பாக காட்டிவிட்டு உங்கள் குடும்பத்தில் ஒருவரை மட்டும் நல்லவராக காட்டி படம் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.அப்பொழுது நீங்கள் மனம் நொந்து அடப்பாவி இப்படி அநியாயம் செய்கிறானே என்று உங்கள் மனம் வேதனை அடையும்போது.ஒருவர் சொல்கிறார்.கமலஹாசன் ஏற்கனவே இந்த மூலை இல்லா காரிகனிடம் மாட்டிக்கொண்டு இருப்பதால் வீணாக அவரைப்பற்றி விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை என்ன இருந்தாலும் அவர் தமிழ் திரையின் பெரிய நடிகன் என்பதால்.
இப்பொழுது என்ன வேணும்னாலும் சொல்விங்க ஆனா அந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்ப்பட்டால் எங்களைப்போல் இப்படி பொறுமையாக எதிர்கொள்ள மாட்டீர்கள்.இங்கு ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் கலையுலக தீவிரவாதி தேசத்துரோகி கமல் அந்த படத்தில் காண்பித்தது இஸ்லாமியர்களின் உண்மை நிலையாக இருந்தால் முதலில் கமல் அந்த மாதிரி படம் எடுத்திருக்கமட்டான் அப்படி எடுத்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டான்.
திரு காரிகன் அவர்களே உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் தயவுசெய்து உங்கள் மதிப்பு மிகுந்த நேரத்தில் ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்து உலக மக்களின் வழி காட்டுதல் ஆனா திருக்குரானை மனம்திறந்து படித்து பாருங்கள் அதில் மனிதகுலத்துக்கு எதிரான ஒரு சிறு கருத்து இருக்கிறதா என்று பாருங்கள்.அப்படி இருந்தால் அதை உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்கிறேன் .இது தான் அறிவுடைய மக்கள் செய்யும் செயல்.திருக்குரானின் பல்வேறு மொழி பெயர்புகளுடன் இந்த இணயதளத்தில் உள்ளது : http://tanzil.net/#1:1 இந்த இணையதளத்திலும் படிக்கலாம் : http://www.tamililquran.com/ எல்லாம் வல்ல இறைவன் எனக்கும் உங்களுக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமின்.

காரிகன் said...

பெயரில்லா இஸ்லாமிய நண்பருக்கு, என்னை பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு நன்றி. குரானை நான் எப்போதோ படித்தாகி விட்டது. முக்கியமாக இப்போது உலக அளவில் குறிப்பாக மேற்கு நாடுகளில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் பற்றி பொதுவாக மக்கள் என்ன விதமான மதிப்பீடு வைத்திருக்கிறார்கள் என்று புரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது. இலங்கை ரிசானா பாகிஸ்தான் மலாலா போன்ற சம்பவங்கள் இன்னும் உங்களால் பல பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இஸ்லாமை விமர்சிப்பதே தவறு என்று கொள்கை வைத்திருப்பவர்களிடம் எந்த வாக்கியமுமே தவறாகத்தான் ஒலிக்கும்.

ruban said...

hello sir,
தமில & மலையாளத்துல "அன்வர் " நு ஒரு படம் வந்து தெர்யுமா ஹீரோ name ப்ரித்விராஜ் ... அதுவும் Traitor பட 70% copy தான்..நல்ல பாருங்க தெர்யும் பா...

ruban said...

இந்த அன்வர் படம் முழுதாய் you tube இல் குட பார்க்கலாம்...

SukumarRadrapu said...

@TRUTH FOR PEOPLE

Ayya islamiya nanbare... tamil islamiyargalum, afghaniya islamiya theeviravaathigalum orey kudam endru koora varugireergala? orey maarkam enbatharkaaga?

thangalai thangale avargaludan oppittukondu, thangal mariyaathaiyai , islamiya nanbargal mel vaithirukkum mariyathaiyai sidhaikkindreergal.

Mudhalil thaai nadu, appuram thaan maththathellam... aana inga engeyo irukkura theerviravaatha gumbalai patri oru padam edutha, engalai izhivu paduthittenga nu inga ullavargal prichainai seyvathu ungal margathirku neengal vilaivikkum kedu mattume.

SukumarRadrapu said...

@TRUTH FOR PEOPLE

Ayya islamiya nanbare... tamil islamiyargalum, afghaniya islamiya theeviravaathigalum orey kudam endru koora varugireergala? orey maarkam enbatharkaaga?

thangalai thangale avargaludan oppittukondu, thangal mariyaathaiyai , islamiya nanbargal mel vaithirukkum mariyathaiyai sidhaikkindreergal.

Mudhalil thaai nadu, appuram thaan maththathellam... aana inga engeyo irukkura theerviravaatha gumbalai patri oru padam edutha, engalai izhivu paduthittenga nu inga ullavargal prichainai seyvathu ungal margathirku neengal vilaivikkum kedu mattume.

SukumarRadrapu said...

@TRUTH FOR PEOPLE

Ayya islamiya nanbare... tamil islamiyargalum, afghaniya islamiya theeviravaathigalum orey kudam endru koora varugireergala? orey maarkam enbatharkaaga?

thangalai thangale avargaludan oppittukondu, thangal mariyaathaiyai , islamiya nanbargal mel vaithirukkum mariyathaiyai sidhaikkindreergal.

Mudhalil thaai nadu, appuram thaan maththathellam... aana inga engeyo irukkura theerviravaatha gumbalai patri oru padam edutha, engalai izhivu paduthittenga nu inga ullavargal prichainai seyvathu ungal margathirku neengal vilaivikkum kedu mattume.