இப்போ தான் டேமேஜர்ட்ட டோஸ் வாங்குனேன், கொஞ்சம் கேப் வேணாமா?
-------------------------------
2. தவறான கேள்வி - உங்களுக்கு அறிவு இருக்கா?
அதற்கான சரியான பதில் - ஹி ஹி இல்லை, ஏன், நீங்க தரப்போறீங்களா?
--------------------------------------
3. மேத்ஸ் நாலெட்ஜ் இல்லாதவங்களைத்தான் உயர் பதவில அமர்த்தனுமா? ஏன்?
அப்போதான் நாம ஏதாவது ஊழல் பண்ணுனாக்கூட இவ்ளவ் ஊழல் நடந்ததுன்னு கணக்கு போட்டு சொல்ல மாட்டாங்க.
.
----------------------------------
4. செயல்படாத தலைவர்னு என்னை யாரும் சொல்லிட முடியாது.. ஏன்?
யோவ், நான் தான் டெயிலி 3 வேளை சாப்பிடறேனே? அது செயல் இல்லையா?
-------------------------------------
5. ஆண்கள்க்கு கன்னி ராசின்னா எனக்கு புரியுது, அதுவே பொண்ணுக்கும் அதே ராசின்னா இன்னா அர்த்தம்? டவுட் டேவிட்
-------------------------------
6. தலைவர் செம டேலண்ட்னு எப்படி சொல்றே?
தன் பையனுக்கு மேத்ஸ் வர்லைன்னு தெரிஞ்சதும் ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை விதித்தது போல் இங்கே அல்ஜீப்ராவை தடை செய்யனும்னுட்டாரே?
-------------------------------------
7. ஹூம், எல்லாம் கெட்டதா நடக்குது, எனக்கு ராசியே இல்லை போல..
கதை விடாதீங்க தலைவரே< உங்களூக்கு மீன ராசிதானே?
----------------------------------------------
8. தலைவர் ஒரு சந்தர்ப்பவாதினு எப்டி சொல்றே?
கடல்ல தூக்கிப்போட்டா கட்டு மரமா மாறி எஸ் ஆகிடுவேன்கறாரே?
--------------------------------
9. தலைவரே, புழல் ஏரி பற்றி கேட்டா ஏன் வாயை திறக்க மாட்டேங்கறீங்க?
சாரி, புழல் சிறை பற்றி கேளூங்க பக்கம் பக்கமா எழுதறேன்
-----------------------------
10. ALL IS WELL -இதுதான் படத்தோட கான்செப்ட் # அந்த ஆள் தான் கிணறுங்கறாங்களா?
---------------------------
11. கட்சிக்கு கெட்ட பேர் வர்ற மாதிரி யாரும் நடந்துக்கக்கூடாது..
ஓக்கே தலைவரே, இனிமே ஆல் இன் ஆல் நீங்களே பார்த்துக்கறீங்களா? டன்
-------------------------------
12. தலைவரே, அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரானவர்..
விடுய்யா விடுய்யா அரசியல் வாழ்க்கைன்னு வந்துட்டா எதிர் நீச்சல் போட்டுத்தான் முன்னேற முடியும்..
---------------------------------------
13. மிஸ், உங்க இதயச்சிறைல எனக்கு ஒரு அடைக்கலம் குடுங்க..
ஓஹோ, அப்புறம் ஜாமீன்ல கூட வெளில வர முடியாது , ஓக்கேவா?
---------------------------------------
14. விஜய் தன் வாழ்க்கையில் யாரையும் அடிக்காத ஒரே படம் நண்பன் # அதுதான் புரொடியூசர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வயிற்றில் அடிச்சுட்டாரே?
---------------------------------
15. இனி எக்காலத்திலும் யார் கூடவும் கூட்டணி இல்லை, இது என் குல தெய்வம் மீது சத்தியம்.# அரசியல் மேட்டர்ல ஏன் சம்சாரத்தை இழுக்கறீங்க?
-
-------------------------------
16. இண்ட்டர்வியூவுக்கு வந்த 650 பேருக்கும் ஒரு பொண்ணு ஃபேஸ் வாஷ் பண்ணி விடுதே, ஏன்?
நடப்பது எல்லாம் ஒரு EYE WASHனு சிம்பாலிக்கா சொல்லுதோ?
-----------------------------------
17. ஹீரோயின் பின்னால ஹீரோ படம் பூரா லோ லோ-னு அலையறாரே, ஏன்?
ஏன்னா ஹீரோயின் லோ கட் -ல லோ ஹிப்ல உலா வர்றாங்களே?
--------------------------------
18. லேடி- என்னை ஒரு சுவாமி ஃபாலோ பண்றார்
.போலீஸ் - ஆள் அடையாளம் சொல்லுங்க..
லேடி - தெரில சார், அவர் டி பி ல ஃபோட்டோ போடலை
----------------------------------
19. தலைவருக்கு தமிழும் புரியலை, அரசியலும் தெரில
எப்படி சொல்றே?
கீழ் மட்டத்தொண்டர்கள்னா மேடைக்கு கீழே உக்காந்திருக்கற மட்டமான தொண்டர்களா?னு தலைவர் - கேட்கறாரே?
---------------------------------------
20. ஜாதி அரசியல் தலைவருக்கு பிடிக்காதாமே?
ஆமா, அவர் எது சொன்னாலும் ஜிங்க் சக் அடிக்கற ஜதி அரசியல் தான் அவருக்கு பிடிக்கும்
------------------------------------

3 comments:
பாலோ ஓகே
ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அருமையான நகைச்சுவைகள்...
அழகான குழந்தைகள் படம்... (ஆமா.... விஸ்வரூப பிரச்சினையால் சினிமா நடிகைகளின் படங்களை போடவில்லையோ... )
வாழ்த்துக்கள்.
Post a Comment