1. அத்தான், நான் எங்க அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம் உங்களுக்கு அமாவாசையா?
ச்சே, ச்சே , மச்சினி ஆசை
---------------------
2. மடி கணினி என பேர் இருக்குன்னு யூஸ் பண்றப்ப எல்லாம் மடிலயே வெச்சிருந்தா என்ன ஆகும்?
உன் மடில ஒரு ஃபிகர் கூட மடியாது ,உன்னால முடியாது
--------------------------
3. விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு கமல் ஏன் “லாஸ்” ஏஞ்சல்ஸ் போனாரு? செண்ட்டிமெண்ட்டலா சரி இல்லையே?
உன் கண்ணுக்கு லாஸ் , அவர் கண்ணுக்கு ஏஞ்சல்ஸ்
------------------------
4. அன்புள்ளங்களே! உங்க காதலர் உங்க கை விரல்களுக்கு மருதாணி வெச்சு விட்டா 20 கி மீ தள்ளி நின்னு பேசுங்க ,அதுதான் பாதுகாப்பு
-----------------------
5. என் ஃபோன்ல சத்தம் கேட்கும்போதெல்லாம் உங்க கிட்டே இருந்து SMS வந்திருக்கான்னு பார்ப்பேன்.
வாவ்! உனக்கு படிக்கத்தெரியுமா?
----------------------------
6. மேடம், பேட்டி எடுக்கும்போது எதுக்கு கிளாமரா ரம்பா மாதிரி போஸ்
காட்டறீங்க?
துளசி - படம் ரிலீஸ் ஆகும் வரை முகத்தை வெளில காட்டிடாதேன்னாரு
----------------------------
7. 40 தொகுதிகளிலும் அதிமுகவைத் தோற்கடிப்போம்: விஜயகாந்த் # அவங்க கூடவே கூட்டணி வெச்சா?
----------------------
8. ஜட்ஜ் ஜொள் ஜக்கு - சென்சார் அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை, எனவே ஆல் கில்மா படங்களையும் நான் ஒரு வாட்டி பார்க்கனும்
------------------------
9. டாக்டர்,, என் பேரு குழலி, எனக்கு கூந்தல் மட்டும் 6 அடி இருக்கு, இப்போ
நான் என்ன செய்ய?
ஃபுல் லாங்க் குழலின்னு பேர் வெச்சுக்கம்மா
----------------------------
10. என் கணவர் கமல் ரசிகர், நான் விஜய் ரசிகை .
பிரச்சனையே இல்லை அவர் பேசறது உங்களுக்குப்புரியாது , நீங்க பேசறது யாருக்கும் புரியாது
-------------------------
11. ஜெ - என்ன விஷயம்?
கமல் - பேசுனபடி தமிழ்நாடு டூ ஆந்திரா, கேரளா பஸ் ஃபேர் வருமானத்துல 50 % குடுத்துடுங்க
-------------------------------
12. ஒபாமா - என்னய்யா மார்க்கெட்டிங்க் பண்றீங்க?
கமல் படம் இங்கே கலக்கிட்டு
இருக்கு, எப்டி மார்க்கெட்டிங்க் பண்றதுன்னு அவர்ட்டேகத்துக்குங்க
---------------------------
13. தேங்காபர்பி பிடிக்கும்னு சொல்ற காதலியை நம்பு, கடலை பர்பி பிடிக்கும்னு
சொல்ற காதலியை நம்பாதே - கடலை ராணியின் காதலனின் டைரியிலிருந்து
-----------------------------
14. டாக்டர், டெயிலி என் கூந்தல் 4 இஞ்ச் வளருது,வெட்டி வெட்டி
குறைச்சுக்கறேன்.
அடப்போம்மா, கவுரி சவுரி செண்ட்டர் போம்மா.நல்ல வருமானம்
---------------------
15. யுவர் ஆனர் எதுக்காக சாட்சிக்கு சரக்கு வாங்கிக்குடுக்கச்சொல்றீங்க?
குடிச்சவன் பொய் பேசமாட்டான்
------------------------
16. அதிமுகவை அழிக்க கருனாநிதியாலோ,விஜயகாந்தாலோ முடியாது-ஓபிஎஸ்# ஹி ஹி அது உண்மைதான் - சசிகலா
---------------------------
17. கமல் - டாக்டர் ராம்தாசே ஆதரவு தெரிவிச்சுட்டார், அப்புறம் என்ன?
ஜெ - அதான் நானும் யோசிக்கறேன்
--------------------------------
18. ஜட்ஜ் - ஆர்டர் ஆர்டர் ஆர்டர்
. கமல் - அய்யா, இது கோர்ட் இல்லிங்க , சத்தம் போடாம அமைதியான படம் பார்க்கனும்னா என் பேசும் படம் பாருங்க
----------------------------
19. ஜட்ஜ் - படம் பார்த்துட்டேன், சில டவுட்ஸ் இருக்கு, பூஜா குமாரையும் ,ஆண்ட்ரியாவையும் நேர்ல பார்க்கனும், ஹி ஹி
-------------------------
20. டியர், என் முகம் பார்த்து பேச மாட்டீங்களா?
ம்க்கும் , பெரிய நமீதா நீ!
------------------------
21. டியர், நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியாப் படலை.
என்னது? படலையா? இப்போ?
-------------------------
22. 24 மணி நேரம் கழிச்சுத்தான் எதுவும் சொல்ல முடியும்...
கமல் - நீங்க ஜட்ஜா? டாக்டரா?
--------------------------
23. நீ உதா”சீன”ப்படுத்திவிட்டு சென்றதும் நான் சைனீஷ் ஆகி விட்டேன்
--------------------
24. அன்பே! பூதக் கண்ணாடியில் பார்த்தும் கூட நீ ரொம்ப சின்னப்பொண்ணாவே இருக்கே, எப்போ வளரப்போறே? # நீ எப்போ எப்போ
------------------------
25. கடல் எதனின் ரீ மேக் அல்லது உல்டா?
1. லைஃப் ஆஃப் பை
2. அலைகள் ஓய்வதில்லை
3. படகோட்டி
4. மீனவ நண்பன்
-------------------
26. கொலை செய்யப்பட்டவர் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சுதா?
இல்லை யுவர் ஆனர் அதுவரை இதை பாருங்க body of evidence, மடோனா படம்
=-------------------------------
27. கமல் ஒரு மீசை வைக்காத பாரதியார் - பாரதி ராஜா # அப்போ ரஜினி விக் வைக்காத வள்ளுவரா? சும்மா அடிச்சு விடக்கூடாது
------------------------
28. என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க - சமந்தா # திருமண முகூர்த்தத்தை விடுங்க , மேல மேல , வேற வேற ( கோபிநாத் குரலில் )
---------------------------
29. டியர், நீங்க சீர்திருத்தவாதியா?
ஆமா, உங்கப்பா 30 பவுன் போடறேன்னாரு, 40 பவுன் வேணும்னு சீர் திருத்திட்டேன் ஹி ஹி
---------------------------
30. மேடம், நீங்க ஏன் கமலுக்கு ஆதரவு தர்லை?
கவுதமி - தம்பி, வரலாறு தெரியாம உளறிட்டு இருக்கக்கூடாது
---------------------------------

1 comments:
லாஸ் ஏஞ்ச-லீஸ் (Los Angeles) என்ற பெயரை விட லாஸ் ஏஞ்சல்ஸ் பெயர் நல்லா இருக்கு...!
Post a Comment