------------------------
2. படத்துல நேட்டிவிட்டியே இல்லையே?
என் பேரு மணிரத்னம்.பாரதிராஜா இல்ல
-------------------
3. கடைசில கடல் படம் படகோட்டியின் ரீமேக்கா இருந்துடப்போகுது ;-))
-----------------------
4. டியர், என் உள்ளங்கை ரேகைகளில் நம் காதல் பாதைகள் தெரிகிறதா?
ம்க்கும், 10
வருஷமா லவ் பண்ரோம், இன்னும் கையையே பார்த்துட்டு இருந்தா எப்டி?
---------------------
5. சார், நீங்க தமிழர் தானே? அமிதாப் தமிழ்ல கீச்சறார்.
ஓஹோ, இப்போ நான் ஹிந்தில கீச்சனுமா? எனக்கு அது தெரியாதே?
---------------------------
6. இன்ஸ்பெக்டர், என் செல் ஃபோனைக்காணோம் .
இப்போதான் உங்க ட்வீட்டை படிச்சேனே?
ஹய்யோ, அவன் தான் திருடன், ட்ரேஸ் அவுட் ஹிம்
--------------------------
7. மிஸ், பஸ்ல உன்னை லிப் கிஸ் பண்ணியது யாரு?
அதை எப்பிடி என் வாயால சொல்லுவேன் .
இப்போ உன் வாய் ஃப்ரீயாத்தானே இருக்கு?
----------------------------------
8. பெண்களுக்கான அவசரகால உதவி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது # அந்த லைனை அட்டெண்ட் பண்றவர் க்கு தினம் தீபாவளி
---------------------------
9. ரெக்கார்டு நோட் சப்மிட் பண்ணிட்டியா?
மிஸ், HM கிட்டே சொல்லிடாதீங்க, ஆஃப்
த ரெக்கார்டா இந்த மேட்டரை மனசுல வெச்சுக்குங்க, தொலைச்சுட்டேன்
-------------------------
10. விஸ்வரூபம் ரிலீஸ் அன்னைக்கு ஒரு “ டிக்கெட்” புக் பண்ணிட்டேன் .
அடப்பாவி, உன்னை நல்லவன்னு நினைச்சேன்
--------------------------------
11. டியர், உனக்கு வேலை மிச்சமாகட்டும்னுதான் தோசை சாப்பிடாம ஊத்தப்பம்
கேட்டேன் .
எனக்கு மாவு மிச்சம் ஆகட்டும்னுதான் சாம்பார்ல காரம் அதிகம்
சேர்த்தேன்
------------------------------------
12. சார், உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம்?
நிதி திரட்டிட்டு இருக்கேன், சேர்ந்ததும் பண்ணிடவேண்டியதுதான், நீங்க தர்றீங்க்ளா?
------------------------
13. உத்தரவின்றி உள்ளே வா! = இன்றுபோய் நாளை வா = கண்ணா லட்டு தின்ன ஆசையா? # உலகம் உருண்டை
-----------------------
14. மிஸ்!இன்னைக்கு பச்சைக்கலர் ஜாக்கெட் போட்டிருக்கீங்க.என் காதலுக்கு பச்சைக்கொடி காட்ற சிக்னலா ?
டேய் லூஸு.இது தான் எங்க யூனிபார்ம்.
-------------------------
15 வாங்குன ஹமாம் சோப் தீர்ந்த நிலைல கடைசி கடைசியா ஒட்டிட்டு இருந்தாலும் அதை தேய்ச்சுக்குளிப்பமே அதுதான் குறைந்தபட்ச நேர்மை”
------------------------
16. ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலாவுக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை.# முன்னாள் முதல்வர்களுக்கு அஷ்டமத்துல சனி.உஷார்்
--------------------------
17. கருணாநிதியுடன் மு.க. அழகிரி சந்திப்பு!#
மகனே! உனக்கு என் இதயத்துல இடம் உண்டு .
போங்கப்பா.போங்கு ஆட்டம்
--------------------------
18. டியர், கோபமா இருக்கீங்க்ளா? என் முழுப்பேரும் சொல்லிக்கூப்பிடறீங்க?
கடுப்பைக்கிளப்பாதே, உன் முழுப்பேரே உஷா தானே? சுருக்கி உ-னா கூப்பிட?
----------------------------
19. சூடா இருக்கும் சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடுவதும் , ஜில்லுன்னு இருக்கும் கோப உதட்டில் சமாதான முத்தம் தர்றதும் 1 தான் , திரிஞ்சுடும்
--------------------------
20. சார், நீங்க எழுதற நாவல் எதுவுமே எனக்குப்புரியலை
. எல்லாருக்கும் புரியட்டும்னு நான் எப்பவும் எழுதவே மாட்டேன், சமயங்கள்ல எனக்கே புரியாது
-----------------------------
thanx - from the fb of rathnavel natarajan
21. கவிதைப்போட்டி வெச்சாங்க , அவளையே கூட்டிட்டுப்போய் ( கண்களை ) காட்டி பரிசு வாங்கிட்டு வந்துட்டேன் ;-) # சும்மா
----------------------
22. விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் சகோதரர்கள் முந்திக்கொண்டு பார்த்து விடுவார்கள் போல
----------------------
23. தமிழ் சினிமாவின் தாஜ்மகால் பாரதிராஜா! - பார்த்திபன் பேச்சு# சமாதி ஆகிடுச்சு அவர் மார்க்கெட்டு?!
---------------------------
24. ஒயின் சாப்பிடறவங்களை பழங் குடி மக்கள்னு சொல்லலாமா?
--------------------------------
25. நம்பிக்கையோடு உன்னை ஓட்டி கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் நீ கோவிச்சுட்டு போய்ட்டா நைசா எஸ் ஆகலாம் என்று
-------------------------
26. நீ வீணா ப்போனாக்கூட கவலைப்பட மாட்டேன்.ஆனா வீணா வீட்டுக்கு மட்டும் போயிடாதே.அவ என் ஆளு
------------------------
27. பெங்களூர் பொண்ணுங்களை விட மும்பை பொண்ணுங்க அழகா நல்லா " தெரிவாங்க" ,காரணம் உங்களுக்கே தெரியும்
-----------------------
28. அனுமதிக்காதவரை அன்பை சொல்லாதே.
அனு மதிக்காதவரை நீயும் மதிக்காதே
------------------------------
29. டாக்டர்.துளசி சாப்பிட்டா என் இருமல் சரி ஆகிடுமா?
டேய் லூசு.துளசியோ கார்த்திகாவோ சாப்டா உனக்கு எப்டி சரி ஆகும்?
----------------------------
30. அன்பே! நீ தயிர்சாதம் போல் வெள்ளை வெளேர் என்றிருக்கிறாய்! ் உன் தங்கை ஊறுகாய் போல் செக்கச்செவேல் என.
-------------------------------
31. தமிழ்நாட்ல வெட்டியா சுத்தீட்டுருந்த முக்காவாசிப் பயலுங்களை தொழிலதிபர் ஆக்குன பெருமை நடிகைகளையே சேரும்
-----------------------------
32. திவ்யா அந்த புதர்ட்ட போனாலும் பரவாயில்லை.சில பதருங்க கிட்டே மட்டும் போயிடாதே
----------------------------
33. அன்பே! நீயே ஒரு மர மண்டை.எதுக்கு கடைல தனியா பூ வாங்கனும்?
------------------------
34. பிரியமான பிரியாமணி! பிரியாணி ரிலீஸ் அன்னைக்கே போலாமா? FREEயா நீ? நம்ம கார்த்தி படம்தான்.காத்து வாங்கிட்டு இருக்கும்
------------------------
35. ஸார்.படம் பூரா கடல் ல ஷூட்டிங்.உங்க பேவரைட் ரயில் எப்படி காட்டுவீங்க?
பாம்பன் பாலம் ராமேஸ்வரம் இருக்கே?
----------------------------
36. மனைவிங்க சுஹாசினி மாதிரி.பேசிட்டே இருப்பாங்க.விமர்சனம் பண்ணுவாங்க.கணவர்கள் மணிரத்ணம் மாதிரி .வாயைத்திறக்க மாட்டாங்க.ஆனா டேலண்ட்
--------------------------
37. இயக்குநர் கமல் படம்,இயக்குநர் மணிரத்னம் படம் ஒரு வார இடைவெளியில் மோதுவது இதுவே முதல் முறை# கமலா? கடலா?
-----------------------
38. மச்சினி என்ன டிரஸ் போட்டிருக்கோ அதே கலரில் டிரஸ் போட்டுட்டு வந்து ஐ ஸேம் பிஞ்ச் என நைஸாக ( கன்னத்தை) கிள்ளினால் நீயும் ஒரு தமிழனே!
-----------------------------
39. முருகதாஸ் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் அஜித்...?!! # டைட்டில் ஐடியா நடநடராஜன்
------------------------
40. திரிஷாவுக்கு மது பாட்டில்கள் பார்சல்!; – இந்து மக்கள் கட்சி ஏற்பாடு! # இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ற வேலையாய்யா?

0 comments:
Post a Comment