ஏன்?
ஆபரேஷன் தியேட்டர் ல பேஷண்ட் கிட்டே ஒரு கிட்னி இங்கே இருக்கு, இன்னொரு கிட்னி எங்கே?ன்னு கவுண்டமணி மாதிரி கேட்டாராம்
------------------------
2. தலைவர் பயங்கர அப்பாவி
அதுக்காக ராட்டை சுற்றும் நெசவாளர் இனம் தான் ராட்டினமா? அப்டினு கேட்பதா?
-----------------------------
3. சுவாமி ! எனக்கு குழந்தை வரம் வேண்டும்
பெண்ணே! ஆசிரமத்துக்கு வருகை தரும் அனைத்துப்பெண்களுக்கும் அந்த வரம் உண்டு
-------------------------
4.ஜட்ஜ் - கடந்த 5 வருஷமா உங்களால வாய் பேச முடியாதபடி பக்கவாதத்தால பாதிக்கப்பட்டிருக்கீங்களா?
கைதி - எஸ் யுவர் ஆனர் , நான் பேசியே 5 வருஷம் ஆகுது
------------------------------
5. உங்க பையன் பேரண்ட்சை ரொம்ப மதிக்கற பையனாமே? உங்க 2 பேரையும் எப்படி கூப்பிடுவான்? டாடி - மம்மி ? அப்பா - அம்மா?
நோ . போடா போடி ... அவன் சிம்பு ரசிகன்
--------------------------
6. இது பயங்கர திகில் படம்னு எப்படி சொல்றே?
வில்லன் படம் பார்க்க வரும் ஆடியன்சையும் திரைல இருந்து வெளில வந்து கொலை பண்றானாம்
--------------------
7. டெங்கு காய்ச்சல் பற்றி தலைவர் கட்டுரை எழுதி இருக்காராமே?
ஆமா, சங்க இலக்கியத்துல , டெங்கு இலக்கியத்துல எல்லாத்துலயும் தான் அத்துபடின்னு காட்டிக்க
------------------------
8. மாப்பிள்ளை வீட்டில் - பொண்ணு கிட்டே சில கேள்விகள் கேட்கனும்
யெஸ் ஆர் நோ டைப் கொஸ்டினா கேளுங்க . அதான் அவளுக்கு ஈசி
----------------
9. என்னது? மனித நெக்லஸ் போராட்டமா?
ஆமா, மனித சங்கிலி போராட்டம் அவுட் ஆஃப் ஃபேஷனாம்
----------------------
10. தலைவரே! கறுப்பு சட்டையை ஏன் கழட்டீட்டீங்க?
சபரி மலைக்கு போய்ட்டு வந்தாச்சு
-------------------------
11. நேர்மை தெய்வீகமானதுன்னு ஏன் தலைவரே சொல்றீங்க?
அதை யாரும் பார்த்ததே இல்லையே?
----------------------
12. கேஜ்ரிவால் பற்றி என்ன நினைக்கறீங்க? தலைவரே?
அவர் யாரு? காஜல் அகர்வால் ஃபேமிலியா?
----------------------
13. தலைவர் பாசறையில் பாடம் பயின்றவன் நான்
ஓஹோ! பாசாங்கு பண்றதுல மன்னன்னு சொல்லு
---------------------
14. ஜட்ஜ் - இப்போ தீர்ப்பு சொல்லப்போறேன் உனக்கு சாதகமான தீர்ப்பா? பாதகமான தீர்ப்பா? கெஸ் பண்ணு பார்ப்போம்?
கைதி - எனக்கு சாதகமான தீர்ப்பு சொல்லிட்டா உங்களுக்கு பாதகம் இல்லை
-------------------------
15. தொழில் தர்மம்னா என்ன தலைவரே?
அரசாங்கப்பணத்தை நைஸா எப்படி நம்ம சொந்தத்தொழிலுக்கு தர்மமா போட்டுக்கறது என்பதே தொழில் தர்மம்
---------------------------------
16. தலைவர் ரொம்ப நல்லவர்னு எப்படி சொல்றே?
அமைச்சர் கிட்டே “ ஊழலே செய்ய வேணாம்னு சொல்லலை, மாட்டிக்கற மாதிரி செஞ்சு என்னை மாட்டி விட்றாதீங்கன்னு தான் சொல்றேன்கறாரே?

4 comments:
No. 15 அருமை
மகா கேவலமாக இருக்கின்றன. இது பாராட்டுதான்.
16ஆவது ட்வீட் செம.
என் தளத்திற்கு வாருங்கள்.
மகா கேவலமாக இருக்கின்றன. இது பாராட்டுதான்.
16ஆவது ட்வீட் செம.
என் தளத்திற்கு வாருங்கள்.
சிலது சிரிக்க வைத்தன! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment