1. RACE 2 -ரேஸ் 2 இத்திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரேஸ் என்ற பாலிவுட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக அப்பாஸ் ஹுசேன்
இயக்கத்தில் வரவிருக்கும் படம்.2013 ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸ். 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பாகத்தில் வரும்
ரண்வீர் சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் ராபர்ட் டிசூசா ஆகிய கதாபாத்திரங்களாக
ரேஸ் 2-வில் சயீப் அலி கான் மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தி படமான ரேஸ்-2 படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்
நடிகை தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தீபிகா
படுகோனே. இவர் சவுந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான்
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஜினி படத்தில்
நடிப்பதற்காக ரேஸ்-2 படத்தில் இருந்து தீபிகா விலகிவிட்டதாக அவர் மீது
புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி பாலிவுட் சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா மீது புகார் கொடுத்துள்ளார். அதில் நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் தீபிகா படுகோனே. இதுகுறித்து அவர் கூறியதாவது, கோச்சடையான் படத்திற்காக ரேஸ்-2 படத்திலிருந்து விலகவில்லை. ரொம்ப நாளைக்கு முன்பே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. ரேஸ்-2 படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்து விட்டு, படப்பிடிப்பு நடத்தாமல் ஒரு வருடத்திற்கு மேலாக இழுத்தடித்து கொண்டு உள்ளனர். இதனால் என்னுடைய கால்ஷீட் வேஸ்டானது. எனவே அந்த படத்தில் இருந்து விலகினேன். இதுகுறித்து நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. நான் பதிலளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்
இப்படி பிரச்சனை ஆனாலும் பின் அவர் அவர் போர்ஷனை நடிச்சுக்குடுத்துட்டாராம், ஏன்னா படத்துக்கு மெயின் கிளாமரே பாப்பா தான்
Ranvir treads through the world of the Indian mafia in Turkey as he looks to avenge the death of his lover and partner in crime.
Release date: January 25, 2013 (initial release)
Genres: Thriller, Action film, Crime Fiction
2. பத்தாயிரம் கோடி - Kollywood new upcoming movie Pathayeram Kodi Movie directed by Mounam
Ravi movie main star cast is Dhruv, Madalsha are playing lead role in
this movieஈரோடு ஆனூரில் ரிலிஸ்
3.Hansel & Gretel: Witch Hunters -
In this spin on the fairy tale, Hansel & Gretel are now bounty hunters who track and kill witches all over the world. As the fabled Blood Moon approaches, the siblings encounter a new form of evil that might hold a secret to their past.
What you may or may not remember about the Brothers Grimm' story is over and done with in the first ten minutes of writer-director Tommy Wirkola's revisionist treatment of the classic tale, which basically imagines what happens after the happily ever after. And so Wirkola fast- forwards the story many years later, where he would like us to believe that Hansel (Jeremy Renner) and Gretel (Gemma Arterton) have found their calling as witch hunters, travelling around from village to village killing the evil ones who kidnap children and rescuing their abductees in the process.
One particular such mission brings them to the town of Augsburg, where a beautiful blonde-haired woman named Mina (Pihla Viitala) is due to be drowned in front of an angry crowd by the shifty Sheriff Berringer (Peter Stormare). The Mayor (Rainer Bock) is not so fast to pronounce judgment on her for the spate of disappearances, and has hired Hansel and Gretel to get to the bottom of it. Seeing no visible signs of sorcery on her, Hansel and Gretel free her, inadvertently setting themselves on a collision course with the Sheriff.
But the bitter Sheriff and his band of hunters are the least of their problems – indeed, their most pressing concern is the Grandmother Witch Muriel (Famke Janssen) and her hench-women, who have been keeping the children they have kidnapped locked up in wait for a much more sinister plot to make them even more powerful. Of course, as narrative dictates, Muriel's plan would have something to do with Hansel and Gretel's own past, as well as their extraordinary ability to be immune from the spells of witches.
Savvy viewers will be able to spot the connection once the clues are laid, so don't expect a revelatory surprise at the end. That doesn't mean however that this reimagination is predictable; instead, Wirkola keeps you riveted with a surprisingly effective blend of horror and hilarity often within the very same scene. Case in point? Just before she forces someone to turn a shotgun on himself and splatter his brains onto the wall, Muriel comments how the room they are in looks somehow drab and could do with some colour.
That same irreverence pervades the entire movie, which shouldn't come as a surprise if you paid attention to the opening credits and spotted Will Ferrell and Adam McKay as producers of the movie. Their brand of rude cheeky humour is very much alive in Wirkola's first English-language feature, who had demonstrated through his debut movie lampooning Quentin Tarantino – Kill Buljo – that he is perfectly in tune with their sensibilities. But Wirkola also brings his eye for gore – seen in his sophomore film 'Dead Snow' – to this movie, so be prepared for exploding flesh, crushed skulls and some particularly nasty decapitations that is good reason why this grown-up version of Hansel and Gretel does not carry a kid-friendly rating.
Amidst the gore and adult humour, Renner and Arterton unfortunately are left with paper-thin characters. While Renner pretty much looks dour throughout the movie, Arterton seems determined to have fun with her ass-kicking female heroine of a role, and her portrayal of Gretel resembles a Lara Croft for the medieval ages. The scene-stealer however is Janssen, the former Bond villain once again relishing the opportunity to play against type as the villain and putting in a deliciously over- the-top performance as Muriel. Other supporting actors don't make much of an impression – including Thomas Mann, a firm Hansel and Gretel devotee who gets some laughs from his fanboy behaviour and eventually sees his wish come true to be a witch hunter like his heroes.
And we suspect, how much you will end up enjoying this new twist to the classic fairy tale will also depend on your expectations. Compared to the recent spate of fairytale-inspired Hollywood movies like 'Red Riding Hood' or 'Snow White and the Huntsman', it veers most far off from its source material to tell an entirely different story. The result of that novelty is something bloody all right, that can also prove to be bloody good fun if you're looking for an adult-oriented blend of action, adventure, fantasy, horror and comedy. It might not sound intuitive, but this fairy tale is best enjoyed without the kids.
- www.moviexclusive.com

4 . விஸ்வரூபம் -
கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனின் துப்பறிய அனுப்புகிறார்
. கமலை அவர் பின்தொடரும்போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெரியபடுத்துவார்.துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன்னொருவர் அறையை திறக்கமுர்ப்படுகிறார் .அப்பொழுது அங்கு உள்ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரிய படிக்கும்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் ,கமல் மனைவியின் முதலாளி பெயர் என இருக்கும் .மனைவியின் முதலாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர் .உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியையும் கடத்தி சென்று கொடுமை படுத்துகின்றனர் .
அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் .அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது .கமலை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கிறார் .போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் எனக்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கிறேன் என சொல்வார் .பிரேயர் பண்ணும்போது அங்கு இருக்கும் எல்லோரையும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனைவியை காப்பாற்றி கூட்டி செல்வார் .அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கய்டாவில் பயிர்ச்சி பெற்றவர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானில் கதை நடக்கும் .
கதை இந்திய உளவுத்துறையில் உள்ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகிறது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிர்ச்சி பெறுகிறார் .மேலிடத்தின் உத்தரவு படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொருவர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .
இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவிரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வதாக காட்டவில்லை .
கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசுறீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கொயம்புத்துரிலும் மதுரையிலும் சுற்றி திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிர்ச்சி கொடுத்தேன் என சொல்லவில்லை .
அடுத்து உமர் கமலை வைத்துக்கொண்டு தன் மகன் கண்ணை கட்டி துப்பாக்கியில் கையை வைத்து இது என்ன என்பார் .அவர் அதை சரியாக சொல்வார் .
இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொடிப்படைவார்கள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .
அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரியாது.
தன் பனியின் பொருட்டே கமல் அவரை கல்யாணம் செய்து இருப்பார் .கதையோடு பார்த்தால் அடையும் தவறாக சொல்லமுடியாது .
நன்றி - லைவ் தமிழ் நியூஸ்,தினமலர், மாலை மலர் , சினிமா 123 மற்றும் அனைத்து சினிமா தளங்கள்

டிஸ்கி - ப்ரீவ்யூ ஷோ பார்த்த ஒரு உதவி இயக்குநர் சொன்னது + சில ஆங்கில இணைய தளங்களில் படித்தது எல்லாத்தையும் காக்டெயில் ஆக்கி இந்தப்பதிவு .தமிழ்நாடு , பாண்டிச்சேரி, இலங்கை தவிர உலகமெங்கும் ரிலீஸ்
1 comments:
Copied from facebook????this one written by one muslim guy from malaysia.... not a Asst. director..Inch by Inch copy from that one..
Post a Comment