1.திண்ணை, மொட்டை மாடி, கயிற்றுக்கட்டில் ,பத்தமடை பாய் # படுத்ததில் பிடித்தது
------------------------
2. நம் மனசுக்குப்பிடித்தவர்களிடத்தில் நீயா? நானா? ஈகோ பார்க்கத்தேவை இல்லை , அப்படித்தேவைப்பட்டால் அது உண்மையான அன்பில்லை
--------------------
3. கல்யாணமான ஆண்களின் தேடலில் முதலில் இருப்பது..கல்யாணமான பெண்களே ! # எ கீ
---------------------
4. தமிழ் மக்களை மறக்க முடியாது: ஸ்ரீதேவி # ஏம்மா பெருசு, நீ யாரு? எதுக்கு இப்டி கூவிக்குனு இருக்கே? இன்னா மேட்டரு? - தமிழ் மக்கள்
------------------------------
5. உன் மீதான என் கரிசனங்கள் பெரிதாக பெரிதாக கருத்து வேற்றுமை நூல் படாரென அறுந்து விடுகிறது.
----------------------------
6. ஒரே உதட்டில் கிஸ்ஸானது என் காதல் கவிதைகள்! --
---------------------
7. மிகவும் நன்றி நீ இல்லாமலும் என்னால் சமைக்க முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்ததற்க்கு!
-----------------
8. அத்தான் .உங்க கனவில் நான் வர்றனா?
தூக்கக்கலக்கத்துல நான் என் உதட்ட கடிச்சா கனவில் ரிசப்ஷனிஸ்ட்.,பல்லை நற நறனு கடிச்சா கனவில் நீ !
---------------------------------
9. உன்னை நான் இன்றுவரை சண்டை போட்டு பார்த்ததில்லை ஆனாலும் நீ அதுக்கெல்லாம் ஒர்த் இல்லைன்னு தோணுது
----------------------
10. அதிகாலையில் சமைக்க எழுந்தவள் ் அடுப்பை பற்றவைக்கும் முன் என்னை காய் கறி எல்லாம் அரிய வைத்துவிட்டாள்..# அரிய வைத்தாய் தேவி! #
------------------
11. மார்க்கட் உடைந்து போன் நிலாவை கூட மார்க்கெட் உள்ள நட்சத்திரமாக பார்ப்பது தான எஸ் ஜே சூர்யாவின்் நம்பிக்கை.
---------------
12. ஷானாஸ்க்கு புது பட்டம் 'திருமண மோகினி' #சன்நியூஸ் -# திருமண மோகி நீ
-----------------------
13. ராஜதுரோகி = இளையராஜா இசையை குறை சொல்பவர் # கற்றதும் பெற்றதும் @ ட்விட்டர்
--------------------
14. பிடித்ததில் பிடித்தது உன் இடை
--------------
15. அன்பே! அழகு நிலையம் செனறு உன் புருவங்களைத்திருத்திக்கொண்டாய்! #உன்னை மட்டும் என்னால திருத்தவே முடியலையே ஏன்?
-------------------------
16. இந்தி சேனல்களை மூடுவோம் : ராஜ் தாக்கரே # நீங்கள் மூடு விழா நடத்தும் முன் நான் திறப்புவிழா நடத்திட்டேன்- பூனம் பாண்டேஏஏஏ
-------------------------------
17. பிரதமர் அலுவலகத்தை நினைத்தால் ரத்தக்கொதிப்பு வருகிறது-சுப்ரீம் கோர்ட் # ஏன்? அங்கேதான் உங்க சம்சாரம் ஒர்க்கிங்கா ஜட்ஜ் அய்யா?
----------------------
18. கூடங்குளம் அனுமின் நிலையத்தில் டிரைவர் பணி காலி # போய்யாங்.ஆளே காலின்னு அவனவன் நடுங்கிட்டு இருக்கான்!
---------------------------
19. உப்பினாப்ல இருந்தா பூரி, சப்புனாப்ல அதாவது உப்பு பத்தாம இருந்தா அது சப்பாத்தி
----------------------
20. நிலக்கரியை நாங்கள் ஏலம் விடவே இல்லை-கபில்சிபல் # இப்போ என்ன செய்வீங்க?இப்போ என்ன செய்வீங்க? பிம்ப்பிளிக்கி பிளாப்பி
------------------
21. ரஜினி ய கொடுத்ததுபோல்,காவேரி தண்ணியையும் கொடுங்கள்-அமீர் # வேணும்னா அவரை ரிட்டர்ன் எடுத்துக்குங்க ;-0
------------------------
22. செம்பருத்தி' க்கு பூஜை போட்டப்பவே அண்ணன் ஆர் கே செல்வமணி 'ரோஜா'விடம் காதல் பதியம் போட்டுட்டார் ;-0
------------------------
23. பெண்கள் சிக்கன் ஸ்லீப் ( கோழித்தூக்கம்) தூங்கி விடுவதால் ஆண்கள் சேவலாக மாறி எழுப்ப வேண்டி இருக்கிறது ;-0
--------------
24. என் வாழ்வா” தாரம்” நீ! தாங்கவொண்ணா துய”ரம்” நீ!
-------------------
25. பெரும்பாலும் பெண்கள் பெயர் "ஆ"காரத்திலேயே முடிகிறது,ரம்யா,திவ்யா,ப்ரியா,தீபா,அகிலா,சுகன்யா,காதலர்கள் வாழ்வு சேதாரத்தில்
--------------------------------

மல்லிகை மகள் பெண்கள் மாத இதழில் வந்த ட்வீட்ஸ் 10 ட்வீட்டர்ஸ் ட்வீடஸ்் pic.twitter.com/rCg3Rigv

0 comments:
Post a Comment