------------------
2. இந்த படத்தில மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறேன் - முருகதாஸ்# ஏழாம் அறிவு ரிலீஸ்க்கும் இதாங்ணா சொன்னீங்க
------------------
3. ஜட்ஜ் - கொலை செய்ய நீங்க பயன்படுத்திய ஆயுதம் எது?ன்னு கேட்டா dvdயை
காட்றீங்க?
கைதி - இந்த தமிழ்ப்பட dvd பார்த்து அவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்
-------
4. சாப்பிடாம வயிற்றை காயப்போட்டா வயித்து வலி சரியாகும்.யோசிக்காம மூளைக்கு ரெஸ்ட் குடுத்தா தலை வலி சரி ஆகுமா?
-----------------
5. டூயட்ல க்ரூப் சாங்க் ஆட கேரளா பொண்ணுங்களை விட்டுடனும்.சேலை செலவு மிச்சம்.கண்ணுக்கு குளிர்ச்சி
---------------
6. கும்கி ஹீரோ கி கி கி.ஹீரோயின் கும் கும் கும்
------------------
7. கோயிலில் உனக்காக அர்ச்சனை செய்யும்போது, ’அவள் நட்சத்திரம் என்ன?, என்று கேட்டார்கள். ’எரிநட்சத்திரம்’ என்றேன்
------------------
8. ஸ்கூல் மிஸ்ஸை மேரேஜ் பண்ணிக்கிட்டா யூனிபார்ம்கற பேர்ல வருஷம் எக்ஸ்ட்ராவா 8 சேலை வாங்கி பீரோல அடுக்கிக்குவாங்க
--------------------------
9. அன்பே! உனக்கு ஓவர் ரப்பும்மா.
டெய்லி காலைல நீ செய்யும் டிபன் உப்புமா.
இது ரொம்ப ரொம்ப தப்பும்மா
-------------------
10. கேட்கறவன் கேனயனா இருந்தா அரைகுறையா அரிசிம்பருப்பு சோறு ஆக்கிட்டு அவங்க ஊர்ல இதுதான் தக்காளி சாதம்பாங்க பொண்டாட்டிங்க
------------------
11. ஏழு மணி ஆகியும் ஏன் இன்னும் எந்திரிக்கலைனு எழுப்புனா ஏழரையை கூட்டுவாங்களே தவிர வீட்டை கூட்டமாட்டாங்க இந்த சம்சாரங்க
-------------------
12. அன்பே! நிச்சயத்தின்போது வள்ளியாய் தெரிந்தாய்.இப்போது வில்லியாய் தெரிகிறாய்
-----------------
13. தம்பதியரில் ஒருவர் சைவம் ,மற்றவர் அசைவம் எனில் இரண்டு தோசைக்கல் வாங்க நேரிடுகிறது
-------------------
14. செக் யுவர் மெயில்னு லேடி டேமேஜருக்கு sms அனுப்பறதுக்குப்ப்திலா அவசரத்துல செக்ஸ் மயில்னு sms அனுப்பியாச் # செத்தாண்டா சேகரு்
---------------------
15. பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வஸ்ட் = இரு முக நட்புக்கான அழைப்பு.் சப்ஸ்கிரிப்சன் = ஒரு முக நட்பு
---------------------
16. நமீதா ஒல்லி ஆகி விட்டராம்.அய்யகோ.கழக ஆட்சியிலே எப்படி கொழுக் மொழுக் என்றிருந்தார்
---------------------
17. ஆபீஸ் லேன்ட் லைன் போன் நெம்பருக்கு அடிக்கடி உங்க சம்சாரத்திடம் இருந்து கால் வந்தால் நீங்கள் தீவிர கண்காணிப்பில் என அர்த்தம்
------------------------
18. துப்பாக்கி படம் பார்த்த சென்சார் ஆபீசருடன் ஒரு பேட்டி அப்டினு சாக்கு
சொல்லி துப்பாக்கி விமர்சனத்தை முன் கூட்டியே யாராவது ரிலீஸ் ?
--------------------
19. எங்க காதல் ரொம்ப உயர்வானது , எப்படின்னா நாங்க 2 பேரும் பணி புரியும் இடம் 14 வது மாடில
-----------------
20. லாங் லாங் எகோ ஒன்ஸ் அப்பான் எ டைம் உண்மைக்காதலர்கள் ஹை வே-ல வாக்கிங் போனாங்க.மீதிக்கதை அவங்க திரும்பி வந்ததும் சொல்றேன் :-)
----------------------
21. அடல்ட்டரி ஜோக் சொல்லுன்னா ஏன் அரதப்பழசான சாதா ஜோக் சொல்றே?
18 வருஷம்
பூர்த்தி ஆன எல்லா பழைய ஜோக்கும் அடல்ட்டரி ஜோக்னு நினைச்சுட்டேன்
----------------
22. காரில் வந்த லேடி - ஏய்.உன்னை எங்கியோ பார்த்திருக்கேனே?
பெக்கர் பெல் - எஸ் மிஸ் நாம 2 பேரும் பேஸ்புக் பிரண்்ட்ஸ்
---------------------
23. பெரும்பாலான சம்சாரங்கள் தீவிர(த)வாதிகளாகவும் ,அவர்களுக்கு அமையும் அப்பாவி் கணவர்கள் மிதவாதிகளாகவும் இருக்கிறார்கள்்
----------------------
24. கிளாமரா நடிச்சா என்ன தப்பு-ப்ரியாமணி # தப்பே இல்லீங்.தெலுங்கு படத்துல
மட்டும் அதீத கிளாமர் ,தமிழ்ல மிதமான கிளாமர் பாலிசிதான் தப்பு
------------------------
25. மனைவியுடன் பைக்கில் வெளியே செல்கையில் கடைவீதி வழியாக கூட்டிச்செல்ல நேர்ந்தால் கண்களை கட்டி கூட்டிச்சென்றால் நலம்
-------------------
26. அரிசியை மிதிக்காத.அது அன்னலட்சுமி #
மம்மி,அப்போ சாமியை ஏன் சாப்பிடறோம்? # மகள்
--------------------
27. உங்கள் குழந்தை மகிழ்ச்சியுடன் இருக்க நினைத்தால் பட்டாசு
வாங்கிக்கொடுங்கள்.சிவகாசிக்குழந்தைகள் எதிர்காலம் நன்றாக அமைய அதை
தவிர்க்கவும்
--------------------
1 comments:
12,8,5,25 17 அருமை ரசித்தேன்....நன்றி
Post a Comment