டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம்
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாள்.நேற்று இரவு வசந்த் விஹார் என்ற பகுதியில், நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இரவு 11 மணியளவில், தெற்கு டெல்லி பகுதியில் முனிர்கா என்ற இடத்தில், ஒரு பெண்ணும், அவளது ஆண் நண்பரும் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து பாதி தூரம் வந்ததும், பேருந்தில் இருந்த சிலர் நண்பரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களை தூக்கி வெளியே வீசியுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் பேருந்து ஊழியர்களா அல்லது பயணிகளா என்பது தெரிய வரவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் மாணவி பலாத்காரம்: காவல்துறை துப்புத் துலக்கியது எவ்வாறு?
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்தில் காவல்துறையினர் முக்கியக் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.இதில், காவல்துறையினர் துப்புத்துலக்கியது எவ்வாறு என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதாவது, தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியோடு, அந்த பேருந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பேருந்துகள் நிறுத்துமிடத்தில் சோதனை செய்ததில், அந்த பேருந்து கண்டறியப்பட்டது. அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தியதில், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல அந்த பேருந்து பயன்படுத்தப்பட்டு வந்ததும், அதன் ஓட்டுநர் விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது ஆண் நண்பர்களின் செல்போன்களை குற்றவாளிகளை பிடுங்கி வைததிருந்தனர். அந்த செல்போன்களுக்கு காவல்துறையினர் எஸ்எம்எஸ் அனுப்பிய போது, அதில் ஒன்று செயல்பாட்டில் இருந்ததால், அந்த இடத்தை தொலைத்தொடர்பு உதவியோடு கண்டறிந்த காவல்துறையினர், அதன் மூலம் இரண்டாவது குற்றவாளியையும் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில் மேலும் 1 குற்றவாளி கைது செய்ய்பட்டு, மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, தற்போது அபாயகரமான நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது அடிவயிற்றுப் பகுதி சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
புது தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும்
பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை, நாடாளுமன்ற இரு அவைகளிலும்
பாஜக எழுப்பியது.
இந்த சம்பவம் மிகவும் மோசமானதாகும். இது போல அடிக்கடி நிகழ்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பாஜக கொண்டு வரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இரு அவைகளிலுமே, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.
இந்த சம்பவம் மிகவும் மோசமானதாகும். இது போல அடிக்கடி நிகழ்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பாஜக கொண்டு வரும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இரு அவைகளிலுமே, கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.
நன்றி - தினமணி
Delhi Police team
inspecting inside detained buses after a 23-year-old student was
allegedly gangraped inside a private bus in Delhi.
"The patient is still critical, she is on ventilator support. But since today (Tuesday) morning she has started to speak to the doctor," SN Makwana, press information officer at the hospital, told IANS.
A senior doctor at the hospital, who is attending to the victim, added that no further surgeries were being planned as of now.
"The patient is in critical condition and she is now trying to speak. As of now we are not planning for any surgery. We can say it is a grievous injury and her intestines are severely damaged," another doctor said on condition of anonymity.
The brutal rape and torture occurred Sunday night when the woman along with her male friend boarded a private bus at Munirka to go to Dwarka after watching a movie.
The woman was beaten up, stripped and raped by at least seven men who were inside the bus. Both the woman and her male friend, who was also beaten up when he resisted, were thrown off the bus near Mahipalpur.
The male friend was taken Safdarjung but discharged after treatment for his injuries Monday.
New Delhi: The horrific rape of a young medical student in a bus in South Delhi on Sunday night was raised by angry parliamentarians today in both houses.
Here are all the reactions in Parliament:
Sushma Swaraj, Leader of Opposition in Lok Sabha
What is the government doing to curb rape cases in the capital? The rapists should be hanged, we need tougher laws to stop rapes. There no words enough to condemn this issue. Home Minister should come to the house and explain what the government is doing. And the whole house should condemn this in one voice
Girija Vyas, Congress
There should be security all around. Fast track is very much needed. I want to say that everybody should together... There is a need of self-defence programme. Please wake up and save our girls.
Hamid Ansari, Rajya Sabha Chairman
The government will make a statement on the case later today.
Mayawati, BSP ChiefWe need to improve our laws and make them stricter, so that it serves as a deterrent. Not enough to just arrest them, but action should be so strict that no one should dare to act in such a manner.
Meira Kumar, Speaker of Lok Sabha
The gang-rape case in Delhi is chilling. The government must take tough steps - this is what the House wants.
Kamal Nath, Parliamentary Affairs Minister
Tough and strict steps will be taken.
Jaya Bachchan, Samajwadi Party MP in the Rajya Sabha
We live in such a country where women are worshipped. But that faith is disrupted every day because in some city of India, especially in the capital there are atrocities against women. The way we are discussing this topic today it should have been done earlier.
Derek O' Brien: Trinamool MP in the Rajya Sabha
Delhi has become the rape capital of India. Rape is not a women's issue, it is much beyond. It is about men who stop behaving like human beings and started behaving like animals. This is even worse than animals.
2 comments:
நாடு குட்டிச்சுவராக போய்க் கொண்டிருக்கிறது. எங்கு போய் முடியுமோ தெரியலை அண்ணா....
பயங்கரம்
Post a Comment