கடல் பாடல் வரிகள்-நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுக்கை கெடிகாரம்
ஆணை புலியெல்லாம் அடுக்கும் உண் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியிலே வந்து விழுந்திருச்சு
அப்ப நிமுந்தவதான் அப்புரம்மா குனியலயே குனியலயே
கொடக்கம்பி போல மனம் குத்தி குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
பட்சி உறங்கிரிச்சு பால் தயிரா திரஞ்சிரிச்சு
இச்சி மரத்து மேல இலை கூட தூங்கிருச்சு
காசநோய் காரிகளும் கண்னுறங்கும் வேலையில
ஆச நோய் வந்து மக அரை நிமிஷம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
ஓஹ் ஒரு வாய் இறங்கலயே உள்நாக்கு நேனையலயே
ஏழு எட்டு நாலா எச்சில் முலுங்குலையே
ஏழ இலஞ்சிருக்கி ஏதும் சொல்ல முடியலயே
ரப்பர் வலைவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுக்கை கெடிகாரம்
ஆணை புலியெல்லாம் அடுக்கும் உண் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியிலே வந்து விழுந்திருச்சு
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
நெஞ்சுக்குள்ளே ஒம்ம முடுஞ்சிருகேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
நன்றி - தமிழ் ஒளி
அ
அ
a
Moongil Thottam Official Full Song - Kadal AR Rahman, Mani Ratnam
அ
0 comments:
Post a Comment