Saturday, December 15, 2012

ட்விட்டரின் காதல் கடலை

1.டியர், என்ன ஒரே மாதிரி கிஸ் தர்றே? 
இது ஒரு மீள் முத்தம் # ட்விட்டரின் காதல் கடலை 
-------------------------



2. பொண்ணு கிளி மாதிரி இருக்கும்னா

1. பசலை பூத்த உடம்பு? 
2. ஓவர் லிப்ஸ்டிக்?
 3. சொன்னதையே திரும்ப திரும்ப பேசும் 
4. ஒரு டைப்பா நடக்கும்? 
-----------------------------------------



 3. டீப் ப்ளூ ஸி (DEEP BLUE SEA ) = நீலப்படத்தை ரொம்ப ஆழ்ந்து பார்? 
--------------


4. இந்த பூமி இருக்கும் வரை, அந்த மேகம் இருக்கும் வரை, திமுக அதிமுகவுடன் கூட்டே கிடையாது -ராமதாஸ்.# ஹலோ, மெண்டல் ஹாஸ்பிடலா? உடனே வந்தா.. 
-----------



5. நந்தியா வட்டைப்பூவை தண்ணீரில் நனைத்து கண்களில் ஒற்றிக்கொண்டால் கண்கள் குளிர்ச்சி பெறும் # கம்ப்யூட்டர் ஒர்க்கர்ஸ் கவனத்திற்கு



----------------------------------


6. நீ தானே என் பொன் வசந்தம் விமர்சனம் பண்றப்போ எச்சரிக்கையா இளையராஜா இசையை குறை சொல்லாம எழுதனும் போல ;-0




------------------------

7. நிறைகுடம் தளும்பியது!தண்ணீர்க்குடத்துடன் அவள்!



-----------------------



8. இந்த பூமி இருக்கும் வரை, அந்த மேகம் இருக்கும் வரை, திமுக அதிமுகவுடன் கூட்டே கிடையாது -ராமதாஸ்.# ஹலோ, மெண்டல் ஹாஸ்பிடலா? உடனே வந்தா..




----------------------------



9. EVERYBODY GOES SOME WHERE FOR A SEASON # நாங்களும் எட்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கோம் ;-0




----------------------------

10. டீப் ப்ளூ ஸி (DEEP BLUE SEA ) = நீலப்படத்தை ரொம்ப ஆழ்ந்து பார்?



----------------------


11. பொண்ணு கிளி மாதிரி இருக்கும்னா 1. பசலை பூத்த உடம்பு? 2. ஓவர் லிப்ஸ்டிக்? 3. சொன்னதையே திரும்ப திரும்ப பேசும் 4. ஒரு டைப்பா நடக்கும்?



-----------------------


12.துக்ளக்கில் வாலியின் எம்ஜி ஆர் தொடர் 34 வது இறுதி வாரம் - சுவராஸ்யமான பல தகவல்கள் # அங்கங்கே கொஞ்சம் ரீல்கள் ;-0




----------------------------


13. டியர், என்ன ஒரே மாதிரி கிஸ் தர்றே?



 இது ஒரு மீள் முத்தம் # ட்விட்டரின் காதல் கடலை




--------------------




14. நான் இணையம் வரும்வரையில் கடலை சாகுபடி கடினமான பணி என்றே எண்ணியிருந்தேன்


-------------------


15. நீ குளித்தாய், நானும் குளித்தேன் .அப்புறம் 2 பேரும் ஆபீஸ் போய்ட்டோம் # எ கீ




----------------------


16. டியர் ஒரு கிஸ் குடு ப்ளீஸ்.



 ஸாரி.எங்க பரம்பரைல எதையும் யாருக்கும் குடுத்துப்பழக்கம் இல்லை #கஞ்சன் ஜங்கா



---------------------------


17. பெரும்பாலும்… ஆத்திகம் பேசுபவர்கள் ஏதோ ஒரு செல்வியை கோயிலில் சந்தித்தவர்களாகவே இருக்கிறார்கள் ... #அவதானிப்பு



-----------------------


18. கவிதை எழுதி ரொம்ப நாள் ஆகுதுல்ல?! பீச் வரைக்கும் வாக் போயிட்டு கவிதாவோட வரேன். :-) --



-----------------------


19. மிஸ்டர்.நான் என்ன ஜாதின்னு தெரியுமா ,? 


ம்-னு நீங்க ஒத்துக்கிட்டா என் பொஞ்சாதி 


---------------------


20. வெள்ளிக்கிழமை காலையில் அப்பாவிக்கணவர்களுக்கு இடப்படும் முதல் பணி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் மல்லிகை சரத்தை ு தருவதே



--------------------------

0 comments: