1.ஜட்ஜ் = ஷூட்டிங்க் ஸ்பாட்ல நடிகையோட
மேலாடையை கிழிச்சியா?
கைதி -
ஆல்ரெடி
கிழிஞ்ச டிரஸ்சைத்தான் அவங்க போட்டிருந்தாங்க , ஃபேஷனாம்
-------------------
2. காதலிச்சி கல்யாணம்
பண்ணினவங்களுக்கு ஃலைப் சீக்கிரமே போரடிக்குமா?
ஆமா ,
லவ் பண்ணுன பொண்ணையே மேரேஜ் பண்ணிக்கிட்டா ;-) # சும்மா
---------------
3. ஹீரோக்கள் வில்லனைப்பார்த்தா டக்னு
சட்டையை கழட்டி ஜிம் பாடியை
காட்றாங்க.நல்ல வேளை.ஹீரோயிண் கள் போட்டிக்கு அப்டி ஏதும் பண்றதில்லை
----------------------
4. மிஸ்.நீங்க இப்போ எங்கே இருக்கீங்க ?
என்
வீட்ல.
அது தெரியுது.வீடு எங்கே
இருக்கு?
# டைம்லைன் காமெடிகள்
---------------------
5. மார்கழி மாசம் கோயிலுக்கு போறப்ப 2 டிபன்
பாக்ஸ் கொண்டுபோகனும்.
1
சுண்டல்
,வெண்பொங்கல் பார்சல்
2 சர்க்கரைப்பொங்கல் ,பஞ்சாமிர்தம் பார்சல்
--------------------
6.
இன்று கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாள்.அதனால இதுதான் சாக்குன்னு பிகர்
கணக்கு பண்ண கிளம்பிடாதீங்க ;-))
---------------------
7. குஜராத்தில் கூட காங்கிரஸ்தான் வெற்றி
பெற்றது-சிதம்பரம்# அரசியல்வாதிகள்
இந்த மாதிரி உளறுவதில் ஆச்சரியமே இல்லை
--------------------
8. எனக்கு எதுவுமே தெரியாது என்பது மறந்து
விடுகிறது எக்சாம் ஹாலில் ்
கொஸ்டின் பேப்பரைப்பார்க்கையில் # எகீ்
-----------------
9.
உலகம் இன்னும் அழியலை, என்ன நினைக்கறீங்க?
கலைஞர் - என் வாரிசுகளுக்கு ஒரு
வாய்ப்பு ;-))
-------------------
10. நடிகை சார்மிக்கு பிரபல தெலுங்கு
டைரக்டர் செக்ஸ் டார்ச்சர். #
டைரக்டர்
-
சார்மி பளார் மீ.அவ்வ்வ்வ்்
---------------------
19 பத்திரிக்கைகள் நடத்திய விவேக் பபளிகேஷன் s p ராமுவின் நண்பரும் ,பில்டர்ஸ் இண்டியா ஆசிரியருமான அழகப்பன்
19 பத்திரிக்கைகள் நடத்திய விவேக் பபளிகேஷன் s p ராமுவின் நண்பரும் ,பில்டர்ஸ் இண்டியா ஆசிரியருமான அழகப்பன்
11.
இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு பெண்கள் மயங்குகிறார்கள் - ராமதாஸ்# இது
யூத்ங்க மேட்டர் ஆச்சே? ஹவ் யூ நோ?
-------------------
12. குஜராத்திலும் காங்கிரஸ்தான் வென்றது
-ப.சிதம்பரம்-# அப்போ இமாச்சல்ல
பிஜேபி வின்னா? இந்த கேம் நல்லாருக்கே?
-------------------------
13. கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா சாலை
மறியல் # பேக்டிராப் பாட்டு -
சாலையோரம் சோலை ஒன்று பாடும் சங்கீதம்
---------------------
14. கீபோர்டில டைப் பண்ணும்போதாவது விரல்கள்
நகம் வெட்டாம இருக்கேனு
நினைச்சுப்பார்க்கும் பெண்கள் யாரும் உண்டா?:-)
------------------------------
15. மது,புகையிலை மீது 'பாவ வரி' விதிக்க
மத்திய அரசு முடிவு # அப்போ நீங்க
பாவப்பட்ட அரசா?
-----------------------
16. இந்திய அரசியலில் விலை போகாத கட்சி
அதிமுக-நாஞ்சில் சம்பத்# நான் கட்சியை விற்கறேன்னு உன் கிட்டே சொன்னேனா
முருகேசா? - ஜெ ஆத்திரம்
-----------------------
1.நம் விழி புணர்ச்சி நடக்கும்போது நமக்கான காதல் விழிப்புணர்ச்சி பெருகுகிறது
---------------------
2. கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது -ஜெ # எப்படி? சிவகாசி மாதிரியா மேடம்?
---------------------------
3. அண்ணா வளைவை இடித்தது எனக்குத் தெரியாது-ஜெ # தமிழ்நாடு உங்க கண்ட்ரோல்ல இல்லையா? நீங்களே உங்க கண்ட்ரோல்ல இல்லையா?
--------------------------------
4. புதிய தலைமுறை = போயஸ்சில் விலை போன கறை # ஜிங்க் ஜக்கில் ஜெயா டிவியை மிஞ்சிட்டாங்க
--------------------------
5. எந்த சம்சாரம் நம்மை சந்தோஷப்படுத்துகிறதோ அதே சம்சாரம் நமக்கு பெரும் சல்லையையும் ஏற்படுத்துகிறது..
-----------------------------
6. மிக மென்மையான தடியடி - மிக மென்மையான கண்ணீர் புகைக்குண்டு.. @PTTVOnlineNews # உங்க நடுநிலைமை மென்மையா கற்பழிக்கப்பட்டதா?
---------------------------
7. கொடநாட்டில் ஜெயலலிதா என்ன செய்வார்?- கனிமொழி!# சசிகலாவிடம் கேட்டா தெரியும்,எங்ககிட்டே கேட்டா?
------------------------
8. தமிழக பட்ஜெட்டில் உயிர் இழந்தோர் நிவாரணநிதிக்கு பெரிய தொகையே ஒதுக்க வேண்டி இருக்குமோ?:((
------------------
9. அணு உலை நம் உயிர்க்கு உலை வைக்கும்.எதிர்கால சந்ததிக்கும் ஆபத்து
------------------------
10. தமிழ் இனத்தலைவர் சத்தமே இல்லாம இருக்காரே?ரிகர்சல் இன்னுமா நடக்குது?
---------------------------
11. போராட்டக்காரர்களின் மாயவலையில் விழவேண்டாம்-ஜெயலலிதா# கொடநாட்டில் ஓய்வெடுக்காமல் கூடன் குளத்தில் குடி இருக்கத்தயாரா?
--------------------------
12. ஆணின் மீதான பெண்ணின் அதிகபட்ச அடக்குமுறை என் கிட்டெ மட்டும்தான் நீ அடிமையா இருக்கணும் #எகீ
-----------------------
13. கணவனின் முதல் காதலை கண்டுபிடிக்கறவள் ்கேடி.அடுத்தடுத்து எந்தக்கள்ளக் காதலையும் வளர விடாம பார்த்துக்கறவ கில்லாடி!# எ கீ
-------------------------------
14. ஒரே ஒரு சம்பவம் போதும் கட்டிக்காத்த நற்பெயரை கெடூக்க.சமீபத்திய உதாரணங்கள் - ஜெ ,புதிய தலைமுறை தொலைக்காட்சி
-------------------------
15. ஜெவுக்கு நேரம் சரி இல்லை.இலங்கைப்பத்திரிக்கையால் அவமானம்.கூடன் குளம் துப்பாக்கி சூட்டால் மக்கள் எதிர்ப்பு
-----------------------------
16. எனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதால் அண்ணா வளைவு இடிப்பு, கூடங்குளம் கலவரம் எதுவும் தெரியாது, நான் ஒரு அப்பாவி சி எம் - ஜெ @ கற்பனை
------------------------------
17. கம்பெனி செக்யூரிட்டிக்கு கம்பெனில நடந்த திருட்டோ,கொள்ளையோ தெரியலைன்னா அப்புறம் அவனை என்ன இதுக்கோசரம் வேலைல வெச்சிருக்கனும்?
-------------------------------
18. அண்ணா வளைவை இடித்தது எனக்குத் தெரியாது-ஜெ # புரியாத புதிர் ரகுவரன் குரலில் - I DON'T KNOW, I DON'T KNOW, I DON'T KNOW
-------------------------
20. கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதரவு-ஷிண்டே # கோயிலுக்கு பக்கத்துல குடி இருக்கறவன் கோயிலுக்கு போக மாட்டான்
--------------------------------
1 comments:
eppadi...
ippadiyellaam....
Post a Comment