கொச்சின்ல பொழுது போகாத பொம்முன்னு ஒரு ட்வீட்டர் இருக்காரு, அவர் ட்விட்டர் ஹேண்டில் கனல் கண்னன், சுருக்கமா கனல்,அவருக்கு பார்ட் டைம் ஜாப் ஆஃபீஸ் ஒர்க், ஃபுல் டைம் ஜாப் ட்விட்டர்.
நேத்து வழக்கம் போல என்ன டேக் போடலாம்ன்னு மண்டைய சொரிஞ்சுட்டு இருந்திருக்காரு . சாயங்காலம் கே டிவில 5 மணிக்கு "கங்கா கவிரி " நம்ம ஐ. லியோனிநடிச்ச படம் தான்.. ஓடிட்டு இருந்திருக்கு..
நேத்து வழக்கம் போல என்ன டேக் போடலாம்ன்னு மண்டைய சொரிஞ்சுட்டு இருந்திருக்காரு . சாயங்காலம் கே டிவில 5 மணிக்கு "கங்கா கவிரி " நம்ம ஐ. லியோனிநடிச்ச படம் தான்.. ஓடிட்டு இருந்திருக்கு..
அதுல ஒரு சீன்ல அருண் பாண்டியனையும்
வடிவேலுவையும் ஒரு நாய் தொரத்திருக்கு , அண்னன் யோசிச்சிருக்காரு . இன்னும் எத்தன
படத்துல தான் ஹீரோ/காமடியான நாய் தொரத்துராப்ல சின் வைப்பானுவன்னு ...
அப்ப உதிச்ச டேக் தான் #RepeatedScenes ...
ஒடனே ஒரு டிவிட்டு போட்டாரு ,
ஹிரோக்கள
நாய் தொரத்துற சீன் #RepeatedScenes
டேக் காட்டு தீ மாதிரி
பத்திகிச்சு..
அதில் என் பார்வையில்
எனக்கு பிடித்த சில டிவிட்டுகள் பகிர்கிறேன்.
ந்ன்றி - அனைத்து ட்வீட்டர்ஸ்
ந்ன்றி - அனைத்து ட்வீட்டர்ஸ்
: கதாநாயகிகள் அப்பா கிட்ட அடி வாங்கிட்டு பெட்ல
போய் விழுந்து அழுவுறது #RepeatedScenes
: தாடி, மீசை, மரு மூலமே ஹீரோ மாறுவேடத்தில்
வந்தாலும் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது!#RepeatedScenes
நிஜத்தில்
ஈவ டீசிங்கில் புழலுக்குள்ளே போகவேண்டியவனைப் பார்த்து ஹீரோயினுக்குக்
காதல் மலர்வது!#RepeatedScenes
தங்கச்சி
கற்பிழக்கும் பொழுது ஊர் சுத்தப் போயிட்டு ஹீரோயினை மட்டும் நேரத்துல போய்
காப்பாத்துறதுஹீரோ #RepeatedSce nes
ஹீரோயின்
மறுமணம் புரிந்தாலும் கன்னித் தன்மை மாறாமல் இருப்பது! #RepeatedScenes
ஹீரோவுக்கு ஜெயில்ல எப்பவுமே ஃபேன்ஸி
நம்பர்தான் #RepeatedScenes
பர்ஸ்ட்நைட் டுல விளக்குஅனச்சிட்டு
இருட்டை மட்டுமே காட்டுறது #RepeatedScenes
எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01
செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது #RepeatedScenes
: பாதி
ரேப் ஓடிட்டு இருக்கும் போது ஹீரோ வந்து காப்பாத்தறது #RepeatedScenes
வில்லன்
ரேப் பண்ணி முடிச்சதும் வாயத் துடைக்கிறது.. #RepeatedScenes
எதாவது டேக் போடுறது.. #repeatedscenes
: தமிழ்
சினிமா!#RepeatedScenes
அறிமுக பாடல்ல ஹீரோ ஒரே ஃபிரேம்ல அஞ்சா வர்றது
இனி கனல் போட்டது. ஹிஹி
ஃபைட் சீன்ல மண்பானை, காய்கறீ வண்டி எதுனா ஓரமா
இருந்தா அடியாட்கள் அது மேல போய் விழுறது. #RepeatedScenes
டிவின்ஸுனா அட்லீஸ்ட் ஒரு
சீன்லயாவது மீட் பண்ண வைக்கிறது..#RepeatedScenes
ஹீரோயின் கரக்ட் டைம்ல
காப்பாத்துற ஹீரோ.. ஆனா தங்கச்சிய கோட்ட விடுறது.. #RepeatedScenes
அடியாளா வர்றவன் ஹீரோ
சும்ம ஒரு தட்டு தட்டுனாலே மூணு ரவுண்டு அடிச்சு டைவ் அடிச்சு விழுறது #RepeatedScenes
முதல் காட்சில ஹீரோ பிறக்கும்
போது அம்மாவ கொன்னுட்டே பொறக்குறது..#RepeatedScenes
ஹாஸ்பிட்டல் சீன்களில்
நர்ஸுகளை ஒரண்ட இழுக்கும் ஹீரோ/காமடியன்ஸ் #RepeatedScene s
ராமராஜன் ஃபைட் சீன்ல நீட்டா
டக்கின் பண்ணி ஷூ எல்லாம் போட்டு ஃபைட்டுறது. #repeatedscenes
ஆரிசு செயராசு பாட்டெல்லாம்
..... ஹஹஹஹஹ்ஹா.. #repeatedscenes
மக்கள் க்ரவுட்ல எப்பவும் ஒரு சொட்ட
மண்ட.. இடிச்சபுளி செல்வராஜ் .. #repeatedscenes
அம்மன் படங்கள்ல புருஷன காப்பாத்த
ஹீரோயின் க்ளைமாக்ஸ்ல ஒரு டான்ஸ் #repeatedscenes
அர்ஜுன் படங்கள்ல பிரதமர்
இந்தி பேசுவர்.. தீவிரவாதி தமில் பேசுவான்.. #repeatedscenes
கோர்ட் சீன்ல கண் தெரியாதவர
கண்ணால் பாத்த சாட்ச்சியா காட்டுறது.. #repeatedscenes
is now trending in #Chennai
2 comments:
58. ஹீரோ சாகப்போறான்னு நினைச்சு கிளைமாக்ஸ் -ல எல்லா உண்மையையும் சொல்லறது... -------துப்பாக்கி வரை...
டீக்கடைல எப்பவுமே ஒரு மலையாளப்பொன்னு முண்டோடு எல்லாரையும் ஏக்கமா பார்க்கிறது
Post a Comment