-----------------
2. ஹாங்காங்கில் ஒரே நேரத்தில், 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு, கின்னஸ்
சாதனைபடைக்கப்பட்டது# அந்த DOGடர் க்கு டாக்டர் பட்டம் குடுக்கல?
--------------------
3. திருடிய பர்சை திருப்பிக்கொடுத்து விடு காதலி என் காதலி. வருடிய நிகழ்வுகளை
மறந்ததென்ன காதலா என் காதலா # சும்மா
--------------------
4. டாக்டர்.24 மணி நேரமும் க்ளினிக்லயே இருந்தா எப்டி ?
அது என்
சவுகர்யம்.நீங்க யார்?
நான் யாரா? மேரேஜ் ஆல்பம் எடுத்துப்பாருங்க
----------------------
5. உங்க படம் டி வி ல ரிலீஸ் ஆனா பாதிப்பில்லையா?எப்டி?
70mm ல தியேட்டர்ல
பார்த்தாலே என் படம் புரியாது.டிவில பார்த்தா புரிஞ்சுடுமா?
-------------------
6. நைட்டி அணிந்து வாக்கிங் வரும் ஆண்ட்டிக்ளைக்கூட
சகிச்சுக்கலாம்.துப்பட்டாவா ஈரல் துண்டு போர்த்திட்டு வர்றாங்க.முடியல
------------------
7. டாக்டர்.நீங்க் ஏன் சிரிக்கும்போது கூட இங்க்லீஷ்லயே சிரிக்கறீங்க?
தமிழ்ல
சிரிச்சா சித்த வைத்தியர்னு சொல்லிடுவாங்க.
----------------------
8. அத்தான் ,கடலை மிட்டாய் னா எனக்கு உயிர்.
நீ இன்னும் கடலையை விடலை?
----------------------
9. டாக்டர்.டெய்லி காலைல 5 பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்றேன்.கெடுதல் ஏதும்
இல்லையே?
உங்களுக்கு எந்தக்கெடுதலும் இல்லை.உங்க புருசன்தான் பாவம்
-----------------
10. பல் பொருள் அங்காடி = டூத் பேஸ்ட் ,டூத் பிரஸ் , பல் பொடி விற்கும் கடை ?
#சும்மா
-------------------------
11. அஜித் உடல் இளைத்தார் # நடுவுல கொஞ்சம் தொப்பையை காணோம்
--------------------
12. பொண்ணு எப்டி ?
சோ ஸ்வீட்.
மாப்ளை எப்டி ?
சதா ட்வீட்
------------------------
13. டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி # அதாவது
பரமக்குடி முழுகாது.ஹி ஹி
-----------
14. டியர்.குரங்குக்கு பயிற்சி கொடுத்தா அது வேலை செய்யுமா?
ஏன்
செய்யாது?மேரேஜ்க்குப்பிறகு நீ சமையல் கத்துக்கல?
------------------
15. உழவர் சந்தைல ஒரு சோளக்கதிர் 2 ரூபாக்கு பேரம் பேசும் தமிழன் அதை வேக
வைத்து மசாலாமிக்ஸ் பண்ணி உதிர்்த்துத்தந்தா பிளேட் 40 ரூபா தர்றான்
--------------------
16. டியர்.பைக்கை க்ளீன் பண்ணலையா?
ஏன் நீ பண்ணமாட்டியா ?
உங்க பாக்கெட்டை
க்ளீன் பண்றதோட என் வேலை முடியுது
---------------------------
17. ஓய்வின்றி உழைத்ததால் நான் மயங்கி விழுந்தது சாதாரண விஷயம் தான்.-ஸ்ருதி
ஹாசன்.# "சித்தா"வைத்யம் ட்ரை பண்ணுங்க
----------------
18. 2013 ஜூனிலிருந்து மின்வெட்டு இருக்காது - அமைச்சர் # ஹலோ நான் தான் சி எம்
பேசறேன்.உங்க பேக்ஸ் மிஷின் ஆன் பண்ணுங்க - ஜெ
----------------------
19. டாக்டர்.நான் என்ன சொன்னாலும் என் கணவர் ,குழந்தைங்க எல்லாம் பேக்கு மாதிரி
சிரிக்கறாங்க.
ஹா ஹா ஹா ஹி ஹி வி பு சி ;-)))
-----------------
20. முதல்ல 4, 5 ஹிட் கொடுத்துட்டுத் தான் அஜீத்திடம் போகணும்: முருகதாஸ் #
தீனா எடுக்கும்போது அதுதான் உங்க 6 வது படமா?
-------------------
21. முறைப்படி கட்சி துவக்கினார் எடியூரப்பா:# ஹும்.இதை ஜீரணிக்க நாம
சாப்பிடனும் இஞ்சி மொரப்பா
---------------------
22. உங்க வீட்ல நாய் இருக்கா ?
இல்லை ,ஆனா தேவைப்பட்டா நாங்களே கடிப்போம்
---------------------
23. எங்களையெல்லாம் நாயைப் போல நடத்தினார் வைகோ... நாஞ்சில் சம்பத் # ஆனா நன்றி
உணர்ச்சியை நீங்க காட்டவே இல்லையே?
------------------
24. தடைகற்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கியவர் சோனியா-கருணாநிதி # நீங்க
படையப்பாவா?
---------------------
25. பதிலையே கேள்வியாய் கேட்பவருக்கு கேள்வியையே் ஒரு பதிலாக அளிக்க னும்
----------------------
3 comments:
எப்படி இப்படி வித விதமா யோசிக்கிறிங்க....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நாய்களை விசுவாசிக்கும் டாக்டர் !
''அவர் நாய்க்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்ன்னு
போர்டைப் பார்த்தாலே தெரியுது!''
''எப்படி?''
''dogடர்ன்னு எழுதி இருக்குதே!......
இதை நேற்றுதான் எழுதினேன்!அதே dogடர் இன்று உங்களுக்கும் ஊசி போட்டு உள்ளாரே!
இந்த dog டரும் ஊர் ஊராய் விஜயம் செய்வது அறிந்து மகிழ்ச்சி !
sibi senthil,
I am reading your blogs for more than two years. Daily morning first job I do when opening internet is visiting your website. You have an amazing talent. I am your die hard fan. I was angry at you for a while since you started supporting chinmayi haters. But you changed your ind finally and supported chinmayi. I have read all your posts. So far, Your jokes never made me to smile. I used to think that your jokes are so boring. But this joke on Ajith really made me to smile. All the best for you.
Post a Comment