காதல் மன்னன் படத்துல வர்ற மாதிரி ஹீரோயினுக்கு ஆல்ரெடி நிச்சயம் ஆகி இருக்கு.கோடீஸ்வரியான ஹீரோயின் டைட்டானிக் ஹீரோயின் மாதிரி .பணக்காரனை விரும்பாமல் தெருப்பாடகனா பார்ட் டைம்லயும், ஹோட்டல் சர்வரா பிரைம் டைம்லயும் ஒர்க் பண்ற ஏழை ஹீரோவை லவ் பண்றார்.
ஹீரோயின் பயங்கரமான கட்டுப்பட்டி. அதாவது மேரேஜ்க்கு அப்பா ஓக்கே சொன்னாத்தான் அப்டினு கண்டிஷனா இருக்கார்.ஆனா பாருங்க மேட்டர்க்கு மட்டும் அவர் அனுமதி தேவை இல்லையாம். மேரேஜ்க்கு முன்னாடியே மேட்டர் ஃபினிஷ். ( இந்த மாதிரி ஆளைத்தான் எல்லாரும் தேடிட்டு இருக்காங்க )மேரேஜ்னு வரும்போது பல்டி அடிக்கறார்.
ஹீரோவுக்கு தலைல அடி பட்டுடுது. பழசை எல்லாம் சவுகர்யமா மறந்துடறார் . ( அப்போதானே அவர் நல்லவர்னு காட்ட முடியும்? )
இடைவேளை வரை ஆட்டம் பாட்டம் கில்மா கொண்டாட்டம்னு காதல் மன்னன் டைப்ல படம் போகுது.
அதுக்குப்பின் ஹீரோ திடீர்னு மிலிட்ரி வீரர் ஆகிடறார். அதாவது பாம் செயல் இழக்க வைக்கும் செயல் வீரர். அஜித் நடிச்ச உன்னைக்கொடு என்னைத்தருவேன் மாதிரி மிலிட்ரி பேக்டிராப். அங்கே அனுஷ்கா ஷர்மானு இன்னொரு ஃபிகர்.
பாப்பாவோட கொள்கை பயங்கரம் .அதாவது உலகத்துல உள்ள எல்லா நாட்டு ஆண்களோடும் ஒரே ஒருக்கா கில்மா பண்ணிடனும்னு நினைக்கும் வெரைட்டிடேஸ்ட் பார்க்க ஆசைப்படும் கேர்ள். ஆனா ஷாரூக்கை பார்த்ததும் தெய்வீகக்காதல் கொள்ளறார்.
இப்போ ஷாரூக்குக்கு மறுபடி ஒரு விபத்து. இந்த படத்துல பிரபுதேவா இயக்குநரா இருந்தா முதல் ஹீரோயினை கழட்டி விட்டுட்டு 2 வது ஹீரோயின் கூட ஹீரோ ஜோடி சேரும்படி எடுத்திருப்பார். ஆனா இது யாஷ் சோப்ரா படம். அதனால டீசண்ட்டா முதல் ஜோடி கூட சேர்த்து வெச்சுடறார். சுபம்
ஷாரூக்கான்க்கு செம லக். ஆள் இந்த வயசுலயும் யங்க்கா இருக்கறார். 2 ஹீரோயின் கூட டூயட் பாடறார். கில்மா பண்றார். சுறு சுறுப்பான நடிப்பு .அவரோட டிரஸ்ஸிங்க் சென்ஸ் பக்கா.. ஹேர் ஸ்டைல் அழகு.. தோரணையா காதலிக்கறார்.
முதல் ஹீரோயின் கேத்ரீனா கைஃப். ஆஹா ! வெண்ணிலா ஐஸ் க்ரீம் ரோஸ் கலர்ல இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் அவரது மாசு மருவற்ற முகம். மொழு மொழுனு ஒரு பரு , மச்சம் கிடையாது . அந்த வெண்ணிலா ஐஸ் க்ரீம்ல 2 செர்ரிப்பழம் இருந்தா எப்படி இருக்கும்? அதான் அவர் உதடு. அவர் நடிக்கவே வேணாம், சும்மா சிரிச்சா போதும் ஹி ஹி . லோ ஹட் , லோ ஹிப்பில் தான் எல்லா காட்சியிலும் வருகிறார், எனவே ஆண்கள் 2 கர்ச்சீஃப் எடுத்துச்செல்லவும்
2வது ஹீரோயின் அனுஷ்கா ஷர்மா. அனுஷ்கா ஒரு தேவதை என்றால் இவர் ஒரு மினி தேவதை. அதுக்காக சின்னப்பொண்ணு, சின்ன மனசுன்னு சொல்லிட முடியாது. ஓப்பனிங்க் சீன்ல ஸ்விம்மிங்க் டிரஸ்ல வரும்போதே பக்கத்து சீட் ஆள் இதுக்கே 70 ரூபா சரியாப்போச்சு , இனி பார்ப்பதெல்லாம் இலவசம்கறான். கேத்ரீனா சேலையில் வந்த சோலைன்னா இவர் மாடர்ன் டிரஸ் போட்ட மாடப்புறா.
யாஷ் சோப்ராவுக்கு இது கடைசிப்படம் ( படம் ஷூட்டிங்க் டைம்ல இறந்துட்டார் )
ஏ ஆர் ரஹ்மான் இசை. எல்லாப்பாட்டும் நல்லா இருக்கு. 2 பாட்டு செம ஹிட். ஒளிப்பதிவு பக்கா. ஃபாரீன் லொக்கேஷன்ஸ் கொள்ளை அழகு.
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹாஸ்பிடலில் கேத்ரீனா கைஃப் வெள்ளை நைட்டி ( அல்லது ஸ்கர்ட் ஏதோ 1 அதா முக்கியம்? ) போட்டுக்கிட்டு ஷாரூக்குடன் சல்லாபம் செம கிளுகிளுப்பு . படம் பூரா இளமை ததும்ப , செழுமை குலுங்க நடித்திருக்கார். கேமரா கோணம் பட்டாசு
2. ஏ ஆர் ரஹ்மானின் இசை , ஒளிப்பதிவு இரண்டும் மாபெரும் பிளஸ். படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைப்பதில், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை அள்ளுவதில் இசை ரொம்ப முக்கிய பங்கு வகிச்சிருக்கு
3. முதல் பாதி ஒரு ஹீரோயின் , 2 வது பாதி இன்னொரு ஹீரோயின் என புத்திசாலித்தனமான திரைகக்தையால் தொய்வு இல்லாமல் இளமையுடன் , படம் போகுது.
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. மிலிட்ரில சேர வயது வரம்பு இந்தியா ஃபுல்லா 17 தான். உங்களுக்கு மட்டும் 25 எப்படி? ஹீரோ ஷாருக்கான் 25 வயசுல எப்படி மிலிட்ரில சேர்ந்தார்? அதுவும் டைரக்டா பாம் செக்ஷன்ல?
2. மிலிட்ரி கேம்ப்ல ஹீரோ ஒரு பர்லாங்க் தூரம் தள்ளி நிக்கும் ஹீரோயின் கிட்டே பாம் இருக்குன்னு எச்சரிக்கை பண்றார். அந்த தத்திக்கு காது கேட்கலை. உடனே ஹீரோ டக்னு செல் ஃபோனை எடுத்து வார்ன் பண்ணாம ஸ்லோ மோஷன்ல ஓடி வந்து தள்ளி விட்டு மேலே படுத்துக்கறார். ஐ மீன் விழறார். ஒய் திஸ் கில்மா வெறி? கிட்டே வந்து நகருன்னு சொன்னா போதாதா?
3. என்னதான் சூப்பர் ஸ்டார் ஹீரோன்னாலும் லவ் ஃபெயிலியர் என்பதால் மிலிட்ரில சோக தாடிக்கெல்லாம் அனுமதி உண்டா? இடைவேளைக்குப்பின் மிலிட்ரி போர்ஷன் பூரா ஹீரோ தாடியோடவே அலையறார்.
4. தன் லவ் மேட்டரை அப்பா கிட்டே சொல்லாம பம்மும் ஹீரோயின் , எல்லாம் அப்பா சொற்படிதான் என தெளிவாக இருக்கும் ஹீரோயின் கில்மாவுக்கு மட்டும் ரெடியா இருப்பது எப்படி?
5. ஆரத்தி தட்டுல மஞ்சள் , குங்குமம் , எலுமிச்சை தான் வைப்பாங்க.. பூ எல்லாமுமா வைப்பாங்க?
6. ஸ்கை ஃபால் படத்துல வர்ற மாதிரி ஹீரோயின் ஹீரோவுக்கு ஷேவிங்க் பண்ணி விடறாரு.இப்போதானே அந்தபப்டம் வந்துச்சு? அதை நீக்கி இருக்கலாம்.
7. ஓப்பனிங்க் ஷாட்ல அனுஷ்கா சர்மா அவ்ளவ் நீளமான எரில நீந்தி வந்தும் உடம்புல ஈரமே இல்லாம இருக்காரு. எப்படி? டர்க்கி டவல் ஏது?
8. கேத்ரீனா கைஃப் ஃபிளாஸ் பேக் சீன்ல ஃபாரீன் கேர்ள் மாதிரி ஹேர் ஸ்டைல் , டிரஸ்சிங்க் எல்லாம் , 10 வருஷம் கழிச்சு காட்டும்போது இந்தியன் கேர்ள் மாதிரி ஆகிடறாரு எப்படி?
9. அனுஷ்கா சர்மாவை ஹீரோ ஏரில இருந்து காப்பாத்தற மாதிரி சீன், அப்புறம் அவர் ஒரு நீச்சல் சாம்ப்பியன்னு குழப்பம். எதுக்கு?
10. பி பி சி என்பது பெரிய நிறுவனம். ஷாருக் பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கனும்னா அவங்க கம்ப்பெனி ஆளூங்களை அனுப்புமா? ஆல்ரெடி மிலிட்ரில இருக்கறவங்களை அந்த பொறுப்பில் நியமிக்குமா?
11. அனுஷ்கா சர்மாவை சந்தித்தால் கோமாவில் இருக்கும் ஷாருக்கின் நினைவுகள் திரும்ப வாய்ப்பு உண்டுன்னு டாக்டர்கள் ஒரு சீன்ல சொல்றாங்க. டவுட் 1 . கோமாவில் இருக்கும் நபரை சர்மா சந்தித்தால் எப்படி நினைவு திரும்பும்? அவர்தான் கோமாவில் இருக்காரே? டவுட் 2 - ஆனா அனுஷ்கா சர்மாவை சந்திக்காமலேயே ஷாருக்கிற்கு விபத்தின் நினைவு வந்துடுதே?
12. லண்டன் போலீஸ் ஒரு சீன்ல ஷாரூக்கை பாம் செக் பண்ண அவரை அலோ பண்ணுது. அப்போ அவர் யூனிஃபார்மில் இல்லை. ஐ டி கார்டு கூட கேட்காம எப்படி அனுமதிக்குது? லண்டன் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல பாம் ஸ்குவாடு யாருமே இல்லையா?
13. அனுஷ்கா சர்மா தன் காதலை ஏன் விட்டுக்கொடுக்கிறார்? என்பதற்கு சரியான விளக்கம் இல்லை
சி.பி கமென்ட் - இந்தப்படம் லவ்வர்ஸ் , யூத்ங்க , ஜாலி கைஸ் எல்லாரும் பார்க்கலாம். போர் அடிக்காம படம் போகுது. பாக்ஸ் ஆஃபீசில் 4 நாள் வசூலே 64 கோடி. யாஷ் சோப்ராவின் கடைசி படம் என்பதாலும் இது ஒரு முக்கியமான படம். பார்க்கலாம், பெண்களும் பார்க்கலாம். ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் படம் பார்த்தேன்

2 comments:
நல்ல விமர்சனம்/வாழ்த்துக்கள்.
srk paduthula punjab kaarar.punjabis beard and turban kattika army la anumathi irukku.
Post a Comment