1.கரூர்வாசிகளே! உஷார்! சேலத்தில் சுத்திட்டு இருந்த குட்டி சாமியார்
சின்னப்பையன் பெருசாகி ஐ மீன் 24 வயசு ஆகி இப்போ கரூரில் ரவுண்டிங்காம்
---------------------
2. அன்பே ஆஃபீஸ் ஸ்டெனோ அல்போன்சா! நீ கலக்கல் மணியாய் இரு போதும், கழகக்கண்மணியாய் மாறி கறுப்பு ஜாக்கெட் மட்டும் போட்டு விடாதே!
--------------------
3. இப்போ எல்லா திமுக உடன்பிறப்புகளும் கறுப்பு சட்டையில், தலைவர் இதுக்கும் ஜவுளிக்கடைல கமிஷன் வாங்கி இருப்பாரோ?
-----------
4. சமையல் எரிவாயு விலை ரூ.11.42 உயர்வு # கூட்டுத்தொகை 8 வருது, அஷ்டமத்துல சனி , மக்களுக்கா? ஆட்சிக்கா?
-----
5. என்னை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கும்போது என் காலடியில் படுப்பது கணக்கில் வராது - ஜெ அறிவிப்பு அதிமுக அமைச்சர்கள் மகிழ்ச்சி
-----
6. இனி தமிழக எல்லைக்குள் யார் படுத்திருந்தாலும் படுக்கை வரி விதிக்கப்படும் - ஜெ
-----
7. அரசாங்கத்தின் மறு ஆணை வரும் வரை யாரும் படுக்கவே கூடாது - ஜெ அதிரடி உத்தரவு # இப்போ என்ன செய்வீங்க? ;-0
-----------
8. நயன் தாரா - நானும் படுத்துக்கொண்டே விட்டே மார்க்கெட்டை பிடிப்பேன் ;-0
----------
9. படுத்துக்கொண்டே ஆட்சியை பிடிப்போம்-ராமதாஸ் # யார் கூட?
---------------
10. மிகச் சிறந்த கேலியாக கருதப்படுகிறது ஆம்பளையை புடவை துவை எனச் சொல்வது. #அவமரியாதை.
----------
11. நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாது, நினைவில் GOD உள்ள மனிதனை அந்த நினைவில் இருந்து விலக்க முடியாது
---------------
12. ஜஸ்ட் டைம் பாஸ்க்காகத்தான் உங்களை லவ் பண்ணேன்னு பொண்ணுங்க சொல்லவே முடியாது, 5 ரூபாய்க்கு விகடனின் டைம் பாஸ்- புதிய வார இதழ் ;-0
------
13. இந்திய ரகசியங்களை விற்க முயன்றஅன்சாரிக்கு போலிஸ் காவல்-# அன்சாரி அவிசாரி ஆனாரே அடடே!
-------
14. ஏய் மிஸ்டர், பொண்ணுங்க கிட்டே வயசோ,ஃபோன் நெம்பரோ, அட்ரசோ கேட்கக்கூடாது. # ஓக்கே மிஸ், 1000 ரூபா கடன் குடுங்க ;-0
-----------------
15. இரண்டாம் முறை நம் முறைப்பெண்களை நேசிக்கும்போது புது அனர்த்தம் உருவாகிறது ;-0
-------------------
16. மிஸ்டு கால் கொடுத்து பேசின லவ்வரு திடீர்னு அவளே கால் பண்ணா பயம் வேணாம், அவளுக்கு மேரேஜ் வேற பக்கம் ஃபிக்ஸ் ஆகி இருக்கும்
------------------------------
17. பிரம்மாண்டம் என்றதும் நினைவுக்கு வருவது ஷங்கர் ,கலைப்புலி தாணு , நமீதா, சோனா,ஷகீலா ( பெண் பால் மட்டும் ஆஆஆ-னு முடியுது)
-------------------
18. டீச்சர்கள் பெயரை இப்படியா கெடுப்பது.. 'ஸாரி டீச்சர்' படத்துக்கு செம
டோஸ்! # டைட்டில ஆப் சாரி மிஸ்னு மாத்தனும்.பாதி சேலைதான் ஹீரோயினுக்கு
-----------------
19. ஒயிட் & பிளாக் படம் பார்க்க மாட்டேன் கலர் படம் தான் பார்ப்பேன் என அடம் பிடிப்பதுதான் நிறவெறியா?
--------------------
20. டாடி ஸ்கூல் வாசல்ல என்னை டிராப் பண்ணுனா போதும்.உள்ளே வர வேணாம்.மம்மி தான் சொன்னாங்க ;-) #நற நற
---------------------------
21. கிச்சனில் பாத்திரங்கள் தேய்த்தேன்.ஹாலில் அயர்ன் பாக்ஸ் கொண்டு உன்
புடவையை தேய்த்தேன்.பாத்ரூமில் உன் முதுகு தேய்த்தேன்.ஐ எத்தன தேன் ;-)
-----------------
22. குணச்சித்திரமோ ,கிளாமரோ அதை முழுமையாக காட்டிவிடுங்கள், பிறகு மார்க்கெட் இல்லாமல் கூட போகலாம்..
-------
23. என்னருகே நீ இருந்தால் என் உடம்பெல்லாம் உதறுவதேன்?உன்னருகே நான் இருந்தால் ஒரு கலகமும்தான் வருவதி ஏன்?:-)
---------
24. மாப்ளைக்கு தம் ,தண்ணி அடிக்கற பழக்கம் இருக்கா?
கோபம் வந்தா சம்சாரத்தை மட்டும் அடிப்பாருங்க :-)
--------------------
25. ஒருவருக்கு தம் அடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க 1 அவன்
கீழ் உதடு கறுத்திருக்கும் 2 பாக்கு பபிள்கம் விக்ஸ் ஏதாவது மெல்வான்
------------
26. கரண்ட் போயிடுச்சுன்னு மொட்டை மாடிக்கு நைசா போனா காம்பவுன்ட் சனமே இங்கேதான்யா இருக்கு
-----
27. "பள்ளி பகுதி மெதுவாக செல்லவும
பள்ளி அறை பகுதி .பம்மிக்கிட்டே செல்லவும்
---------
28. என் ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: ஒபாமா பெருமிதம்! # தீவிரவாதிகளுக்கா?அண்ணே?
------------------
29. நீ ஒரு கன்னத்தில் முத்தமிட்டபோதுதான் விரல்கள் எண்ணிக்கை போல் கன்னங்களும் 10 இருந்திருக்கலாம் என்று தோன்றியது
----------
30. நான் சின்னப்பையனா இருந்தப்ப டெம்பிள் ரன் என்றால் அன்னதான்ம் போடும்போது இடம் பிடிக்க ஓடுவது என்றே நினைத்தேன் :-)்
-------------------
1 comments:
ALL கடிஸ்...
Post a Comment