1. ரஜினி - தீபாவளி அன்னைக்கு பொங்கல் செய்ய முடியும், ஆனா பொங்கலுக்கு தீபாவளி கொண்டாட முடியாதுன்னு பல பேரு பல டைம் மொக்கை போட்டிருக்காங்க, அதுக்காகவே கோச்சடையான் 2013 பொங்கலுக்கு வருது,அதனால என் ரசிகர்களுக்கு பொங்கல் தான் தீபாவளி .தமிழ்நாட்ல 24 மணி நேரமும் கரண்ட் இல்லாம போனாலும் யாரும் கோவிச்சுக்கக்கூடாது என்ற தத்துவத்தை சொல்வதுதான் கோச்சடையான். அனைவருக்கும் மின் ஒளி இல்லாத தீப ஒளித்திருநாள் வாழ்த்து
2. கமல் - தமிழ் நாட்டில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்சனை கரண்ட் கட் தான் . காணாமல் போன கரண்ட்டை கண்டு பிடிக்க ஃபாரீன்ல போய் டிடெக்ட் & என்கொயரி பண்ணும் கதை தான் இந்த விஸ்வரூபம். ஆட்சிக்கு வந்து 6 மாசத்தில் மின்வெட்டு பிரச்சனையை சரி பண்றேன்னு வாக்கு குடுத்து அதை பல மடங்கா பிரச்சனையை பெருசு பண்ணின அரசியல்வாதியின் முக மூடியை கிழிக்கும் படம்.
3. விஜயகாந்த் - இந்த நாட்டு மக்களை சந்தோஷமா வெச்சிருக்க என்னால மட்டும் தான் முடியும் , என் கண் சிவந்தா அதுல இருந்தே கரண்ட் எடுக்கலாம். இதைத்தான் அன்னைக்கே கண் சிவந்தால் மண் உவக்கும்னு படம் எடுக்க நினைச்சேன். நான் ஆட்சிக்கு வந்தா கரண்ட்டுடன் மட்டுமே கூட்டணி..
4. சத்யராஜ் - அமைதிப்படையா இருந்த மக்களை அதிரடிப்படையா மாத்தி அரசுக்கெதிரான மின்வெட்டுப்போராட்டத்தை வெற்றிகரமா நடத்தும் படம் தான் அமைதிபப்டை பார்ட் 2 நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ .நடராஜருக்கும் நாகராஜருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
5. அஜித் - இன்னைக்கு தமிழ் நாட்ல “ தல”யாய பிரச்சனையே கரண்ட் தான். வீட்டுக்கு ஒரு கரண்ட் கம்பம் வைப்போம் .. அத்திப்பட்டி மாதிரி தமிழ் நாடே இருள்ல காணாமப்போகாம பாதுகாப்போம் .. அது //
6. விஜய் - டைட்டில் பிரச்சனை வந்தப்போ எலக்ட்ரிக் துப்பாக்கின்னு டைட்டில் வைக்க ஆசைப்பட்டோம். அப்பா நக்கலா சொன்னாரு. கரண்ட்டே இல்லாதப்போ எல்க்ட்ரிக் பட்டாசு எதுக்கு? எலக்ட்ரில் கன் தான் எதுக்கு?ன்னு. அதனால கள்ளத்துப்பாக்கி கிட்டே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டோம். ஆனா மின்சாரப்பிரச்சனைக்கு காம்ப்ரமைஸ் ஆகவே கூடாது. நான் சி எம் ஆனா ஒரு டைம் கரண்ட் கட் பண்ணினா இன்னொருக்கா நானே பஞ்ச் டயலாக் பேச மாட்டேன், இது உறுதி..
7. தனுஷ் - எங்கண்ணன் டைரக்ஷன்ல அடுத்து நான் நடிக்கற படத்துல ஷாக்கோ வா வர்றேன். வழக்கமா சைக்கோவாவே வந்து எனக்கும் போர் அடிச்சுடுச்சு, ஆடியன்சுக்கும் போர் அடிச்சிருச்சு . கரண்ட்டே இல்லைன்னாக்கூட ஷாக் அடிச்ச மாதிரி ஜெர்க் விடும் ஒரு லூசின் கதை இது. டைட்டில் ஷாக்கலக்க பேபி ப்ரியன்
8. சிம்பு -ஃபிங்கர் வெடிதான் நமக்கு கரெக்ட்.. எத்தனை வெடி வந்தாலும் இதை யாராலும் ஆடவோ அசைக்கவோ முடியாது.. போடா போடின்னு வெடிச்சுட்டு போய்ட்டே இருப்பேன். கரண்ட் இருந்தாலும் , இல்லைன்னாலும் கவலைப்பட மாட்டேன்.

4 comments:
செம கற்பனை...
அழகு...
தீபாவளி ஸ்பெஷல் பதிவு கலக்கல்.
Excellent boss
நல்ல நகைச்சுவை பதிவு...குத்தலுடன்.
Post a Comment