Friday, October 19, 2012

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்



http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg 

சென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக  சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார்  அளித்துள்ளார்.

சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள்  பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப்  பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி  இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார்.

முதல் புகாரில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சங்கீத மகா யுத்தம்’ நிகழ்ச்சியை  கஜேந்திரசிங் தயாரித்து நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பணியாற்ற எனக்கு குறிப்பிட்ட  பணம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து மாதம் பல சென்ற பிறகும் எனக்கு தரவேண்டிய ரூபாய் 12 லட்சம்  தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி விட்டார்.எத்தனையோ முறை போராடியும்  என்னை உதாசீனப்படுத்தினார்.கஜேந்திரசிங் எனக்கு தரவேண்டிய தொகையை  காவல்துறை மீட்டுத்தர வேண்டி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து  புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து  இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும்  இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்”என்று கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில்  அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும்  மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும்  தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு  ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க  வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல்  கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும்  என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம்  மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற  விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார்  கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே  இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க  வேண்டும்”என்றார்.

நன்றி - விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivLU8_82s1jXlnYpz6WJ3_r7Xo1Z7eotC21zCXPziqvHIeBfW43ei8ckqtbfiOze91DFeQ3bJuD_Ihn24n5T__smoJDZl-1IarDMYA-q5MlI23ypBv-X8sMepMoyvDCp1OlQ9RStbAMPzj/s1600/singer-chinmayi-hot-photos.jpg

சென்னை: "இலங்கை தமிழர்களுக்கு எதிரானவள் போல், சமூக வளைதளத்தில் சித்தரித்து, சில சமூக விரோதிகள், ஆபாச பேச்சால் , மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்' என, சினிமா பாடகி சின்மயி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

"கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற சினிமா படத்தில் இடம்பெற்ற, "ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி. தேசிய விருது உள்ளிட்ட, பல்வேறு விருதுகள் பெற்று, முன்னணி பாடகியாக திகழ்ந்து வருகிறார். நேற்று காலை, தாய் பத்மாசினியுடன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த அவர், இரு புகார்களை அளித்தார்.

அதன் விபரம்: சமூக வலைதளமான, "டுவிட்டரில்' ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் பாடுவதை தவிர, பின்னணி குரல், கர்நாடக சங்கீத கச்சேரி நடத்துவது என, செயல்பட்டு வருகிறேன்.
எனது வலைத்தளத்திற்குள் புகுந்து, சில சமூக விரோதிகள், ஆபாசமாக, தகாத வார்த்தைகளை பிரயோகித்து வருகின்றனர். இலங்கை தமிழர்களுக்கு எதிராக, நான் செயல்பட்டு வருவதாக சித்தரித்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்:தாய் உள்ளிட்டோருக்கு மிரட்டலும் வந்துள்ளது.
மேலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட, பொதுக்கூட்டம் நடத்த, போஸ்டர் ஒட்ட பணம் கேட்டு மிரட்டுகின்றனர். வலைதளத்தில், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி, புகழுக்கு களங்கம் கற்பிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொரு புகார் : மேலும், அவர் அளித்துள்ள, மற்றொரு புகார் விபரம்: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், "சங்கீத மகா யுத்தம்' இசை நிகழ்ச்சியை எடுத்து வரும், சாய்பாபா டெலி பிலிம், மேலாண்மை இயக்குனர் கஜேந்திரா சிங், அந்த நிகழ்ச்சியை தொகுத்து தர, ஒப்பந்தம் செய்தார். அதன் படி, பணத்தை கொடுக்க மறுத்து வருகிறார். காலக்கெடு முடிந்த நிலையிலும், அவர்கள் பணம் தரவில்லை. எனக்கு சேர வேண்டிய, 11.40 லட்சம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சின்மயி பேட்டி: சமூக வலைதளங்களில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களை சிலர் குறிவைத்து, இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்னைப்பற்றி, மிகவும் கேவலமாக, டுவிட்டரில் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். இம்மாதிரி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களால், ஆபத்து ஏற்பட்டு விடுமோ என, குடும்பத்தார் அச்சப்படுகின்றனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் என்பதையும், போலீஸ் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். இவ்வாறு சின்மயி தெரிவித்தார்.


நன்றி - தினமலர்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhm2w16f0lMWCSxeOGsSIdK-HzYvMWT-UId5eetWc1fX4v_i9z_BtvWwmsit_EOejCcIhyphenhyphendFHf8DlDFpKm8S5JXz06M8O4TwDRv6qnD844Y-3vFl7ASJu_OH_z8CN7XSrMXjZRrm_sVGzE/s1600/2009022171491201.jpg

 இது சின்மயி தனது ஃபேஸ் புக்கில் பகிர்ந்தவை -





Dear All

For the past couple of years I have been facing a group of men on Twitter who first argued with me when I said the society should be an equal place and that talent should be recognized equally for everyone. These men tweet/blog in Tamil, a couple of them write the most obscene/vulgar posts about our temples or other religions, one of them would pose in an obscene manner in front of a fem

ale idol in a temple..... the list is endless. The thing is I am not the only woman in the media who is tweeted to in obscene and vulgar manner. Others in the media and politics, mostly women are treated the same way.

Just because I disagreed, one of the men had the audacity to say that I need to be raped and cut to pieces on the road to be taught a lesson.

If others ask him why he is so vulgar he either makes it a caste issue and adds I have no right to speak because I belong to a forward caste (!!!).

I blocked them and now the campaign is that I am against Tamil/ Tamil Tweeters and Tamil Bloggers. This is the weirdest thing I have heard. I just want to clarify here, that I have blocked a few people on Twitter who insult other women and men too in the media in an obscene manner. I do not support anyone who indulges in any name calling. My mother has blocked them at other times. I want to keep my TL clear of any obscenity.

This group started a hashtag to "support" a cause. A hashtag support is of really no use in the real world. It might get covered in the media, which is what these guys want. The only way they can become "prabalam". The hashtag had mostly tweets to badmouth politicians, to keep it trending, again in very obscene terms. I would never contribute to a hashtag like that.

Now the reason I am sharing it here, is that yes I do have an ethical issue with 
1. @rajanleaks -
2 @thala_8787 (who also says a woman who stands up must be raped)
3 @senthilchn 
4. @VG_S 
5. @sharankay
and a few others who support/tweet to these people. If I didn't block those who tweet to these men, I am tagged through these handles, so that a tweet reaches me anyway. Whether these people do it of their own free will or are being paid/asked by others to do so, remains to be seen as we are working on bringing them to book. Harassment in the virtual world is also a crime.

Please note that I have nothing against Tamil Tweeters. I have an issue with people who cannot be civil and decent. Whether they tweet in Tamil/Telugu/German/Hindi or any language under the sun. But Yes I have everything against the men I have mentioned above and the others who are so badly brought up that they think abusing a woman on a public forum is cool, or abusing anyone in the public media in vulgar terms is the way of expressing disagreement. I am against those who ruin my mother-tongue by using foul language in a public forum and bring a bad name to my motherland and the Tamizh Panpaadu (Culture). If the men stated above are supposed to "safeguard" our Tamil Language I think our culture will commit suicide than be safeguarded by these 'gentlemen'.

And also, telling that a celebrity has to be subject to criticism - yes we can be subject to criticism and we are open to thoughts are constructive. But if we don't stand up against those who are obscene in the name of criticism, then this entire place will be filled with only minds that are filled with worms and parasites.

And I will stand up against bullying. Bullies work in numbers and they keep ganging up against people who keep silent and keep ignoring. Ignoring is not always the solution.

And I dare to stand up against nonsense.
May I add, as a final addendum. It wasnt a

.  Thala_8787 but a Thalapathy_8787 or a Mantra_8787. Believes "Inna seidhaare oruthal avar naana avar poNNaiyum seidhu vidal"
and then blogs, in a said open letter to me "naan onna vida super figure a pidippen"

Mom told me that one line is enough to state what his intentions actually were.


I appreciate the support and those who chimed in with me to kee
p the social media clean, as much as we humanly can.

From the post below I realize that most of us wish for a lovely life, surrounded by positive energy, positive people and stand up against the wrongs.


Yes, I understand that having become someone who is in the spotlight, I understand that I will be judged. I understand that's part of my life. But as stated, if I, in the public eye, ignore bullies and harassment, other women might take me as an example and stay silent. And other men too.


I have never encouraged any obscene jokes on any celebrity on my page or TL, never commented on anyone's personal lives and choices. It is their life. Their choice. Everyone breathes free air. And can lead their lives in their own terms. I dont want to judge. I never shall.


As an adult today, who is equally responsible as each one of you to make sure that we LEAD BY EXAMPLE so that the future generations learn and lead a good life from observing us and perhaps an even better life as going several steps ahead and becoming even better human beings.

My quest in life, has been to lead a life as a very very good human, if not pristine pure. I was raised by a single parent, she led by example. By values and unrelenting honesty. She saved a lot more values and dignity than a hefty bank balance. Yes as a human being, I could err (I try hard not to), but I have a mother who'd never flinch to kuttify me on my head and bring me back on the straight path, which I am grateful for. I yearn and strive to be pure as the driven snow. And from that purity do I strive to be a better daughter, a better musician. That's my only goal.


With all gratitude to mom, God, you the reader and with all humility, i bow my head and I thank you for the support and yes I do remember I am a singer and I shall be a better musician each day.


Let us remember, once again, that we have borrowed this earth from our children. Not inherited it from our parents.


To a better world. A better future. For the children.
I dont know where the previous post vanished.

Man in this screenshot, @sharankay https://www.facebook.com/sharankay
lier this year, or maybe last year and I had blocked him. Lends a supporting tweet to the men I have mentioned in earlier posts. The other man in the conversation @senthilchn has disabled his account in twitter as of 1:00 AM 5 October 2012.

is an Assistant Professor in NIFT, Has studied Architecture at SRM University. Had tweeted in a profane/casteist manner
ear


The reason I am posting this here, is because he is a PROFESSOR. Claims to be a "samooga poraali" I dont know what exactly he is fighting against.

NIFT you have recruited a wonderful man as a professor.



Photo: I dont know where the previous post vanished.

Man in this screenshot, @sharankay https://www.facebook.com/sharankay
is an Assistant Professor in NIFT, Has studied Architecture at SRM University. Had tweeted in a profane/casteist manner
earlier this year, or maybe last year and I had blocked him. Lends a supporting tweet to the men I have mentioned in earlier posts. The other man in the conversation @senthilchn has disabled his account in twitter as of 1:00 AM 5 October 2012.

The reason I am posting this here, is because he is a PROFESSOR. Claims to be a "samooga poraali" I dont know what exactly he is fighting against.

NIFT you have recruited a wonderful man as a professor.


டிஸ்கி - 1 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்

http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html
  diski 8 - சின்மயி போலீசில் புகார் -http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே, உன் பெயரும் இருப்பதா பெசிக்குறாயிங்க அப்பிடியா?

நம்பள்கி said...

ஆறுலே அஞ்சு தான் இருக்கு? உன்னொன்னு எங்கே?

மு.சரவணக்குமார் said...

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட பிரச்சினை, இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் சின்மயி வெளியிட்ட சர்ச்சையான கருத்துக்களே இதற்கெல்லாம் ஆரமபப் புள்ளி என்பதை தொடர்ந்து கவனித்து வரும் எவருக்கும் தெரியும்.அதையெல்லாம் சின்மயி தன்னுடைய புகாரில் சொல்லியதாய் தெரியவில்லை மாறாக தன்னையொரு கலாச்சார காவலாளியாக காட்டிக் கொள்ளும் முனைப்பே தெரிகிறது. அளவுக்கு மிஞ்சினால்..........(இது இரண்டு தரப்புக்கும் பொருந்தும்.)

தமிழ் பையன் said...

சின்மயியின் புகாரில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. இப்படி எல்லாம் பொது இடத்தில் ஒரு பெண் பற்றி பேசினால் என்ன கிடைக்குமோ அதுவே இவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

Ivan Yaar said...

That tweeters id is thalapathy_8787. I think sibi you too published one article on sinmayi and removed two weeks ago. You just escaped.

மு.சரவணக்குமார் said...

இந்த பிரச்சினையின் ஆரம்ப புள்ளி இந்த உரையாடல்தான்....இதிலிருந்து துவங்கிய கருத்தாடல்கள் இன்று சைபர் க்ரைம் வரை வந்திருக்கிறது.

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

# வரலாறு முக்கியம்ல

நம்பள்கி said...

சென்னிமலை மன்னவா? அந்த ஆறவது குணக்கேடன் நீங்க இல்லையா?

நம்பள்கி said...

நம்ம போலீசுக்கு இதை விசாரிக்க நேரம் எது? மேலை நாடுகளில் பேச்சு உரிமை அதிகம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டு போலீசுக்கு போனால் (போக முடியாது) ஒரே கேள்வி Why don't you simply block them?

இங்க ஜானதிபதியையே ஆபாசக் குட்டையில் குளிப்பாட்டுவானுங்க! வெளிநாட்டு ட்வீட்டர்கள் கிண்டல் செய்தா என்னா பண்ணும் நம்ப போலீஸ்?

Unknown said...

சின்மயி அக்கோவ்...எங்க சித்தப்பு சிபி செந்தில்குமார் பேரை ஏங் கொடுக்கலை போராட்டம் வெடிக்கும்...!(பயபுள்ள உள்ள களி திங்கட்டும்)

சீனு said...

மு.சரவணகுமார்,

பிரச்சினை என்ன கருத்து என்பதல்ல, எப்படி சொல்கிறார்கள் என்பது தான்...

சேகர் said...

anne antha 6 nabar neenga thana. chennimalaikku vanthura poguthu police. escape aagunga./

Manimaran said...

//சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள் பலர்
அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார்//

மேலே அப்படியொரு படம்போட்டு கீழே இப்படியொரு செய்தி...இது சின்னமாயியை திட்டமிட்டு களங்கப்படுத்தும் செயல்.. :-))))))) அடுத்த அரெஸ்ட் நீங்கதாங்கோ...

M. I. M. Shiyan said...

முன்னணி பாடகி சின்மயி ஜிகிடி வனஜா ஆனதின் பின்னணி...???
எங்கே ...?நா

ப.கந்தசாமி said...

இந்த அம்மா பாட வந்த மாதிரி தெரியல?