1. காங்கிரஸ்
2. காசுக்காக நம்மிடம் பழகும் நபர்
3 . கூட இருந்தே குழி பறிக்கும் நம்பிக்கைத்துரோகி
-------------
2. மசாலாப் பொருட்கள் காம உணர்வைத் தூண்டக்கூடியவை. -சுவாமி நித்தியானந்தா!# அடடா! தாங்க்ஸ் சுவாமிஜி.இனி மசாலா பாலா குடிச்சுடறேன்
-------------------------
3. டியர் ,மேரேஜ் முடியும் வரை நமக்குள் ரொமான்ஸ் எதுவும் நடக்கக்கூடாது.
ஓஹோ.என் டவுட் எதுக்கு நடக்கனும்? படுத்தா போதாது?
------------
4. A M ,P M வேறுபாடு இல்லாமல் எப்போதும் எங்களை இருட்டில் வைத்திருக்கும் தமிழகCM இந்தியாவின் PM ஆக ஆசைபடலாமா?
-----------------------------------
5. சோதனை male சோதனை
----------------
6. உங்களுக்கு கவிதை எழுதத்தெரியுமா?
எழுதுவேன்.கரண்ட் இருந்தா தெரியும்
---------------------
7. டெங்கு காய்ச்சல் பயம் எனக்கில்லை.ஏன்னா என் சம்சாரம் சொந்தக்காரங்களையே உள்ளே விடமாட்டாங்க.காய்ச்சலை மட்டும் விட்ருவாங்ளா?
----------------------
8. அத்தான்.ஆபீஸ்ல வேலை செய்யும்போது என் நினைவு வருமா?
ம் ம் வேலை செஞ்சா நினைவு வரும்
--------------------
9. மிஸ் நீங்க FB ல இருக்கீங்களா?
10 டூ 6 ஆபீஸ்ல இருப்பேன்.ஆபீஸ்ல இருந்தா பேஸ்புக்லதான் இருப்பேன்
-------------------
10. மிஸ்டர் ரியாஸ்.நீங்க ஒரு பல் டாக்டரா?
ராங்க் இன்பர்மேஷன்.32 பல்லுக்கும் நான் தான் டாக்டர்
----------------------
11. கைல பிரம்போட ஒரு பொண்ணு இருந்தா அது ஸ்கூல் மிஸ்னு சொல்லத்தேவை
இல்லை.வாய்ல கிராம்போட எபபவும் இருந்தா பல் டாக்டரிடம் செல்லத்தேவை இல்லை
----------------------
12. தமிழக மக்களை என்னால் சந்தோசமாக வைத்திருக்க முடியும்.- விஜயகாந்த் #
காமெடிதான் உங்களுக்கு வராதே? நானே ராஜா நானே மந்திரி மொக்கை படம்
----------------------
13. நல்ல ஸ்டோரி வெச்சிருக்கீங்களா..? அழைக்கிறார் செல்வராகவன் # அடுத்தவன் நல்லதா ஒண்ணு வெச்சிருந்தா இவருக்கு பொறுக்காது போல
-------------------------
14. தன் வாயில் இருந்து லிங்கம் எடுத்தா அவர் சாதா சாமியார், ஆசி வாங்க வந்த பொண்ணு வாய்ல இருந்து லிங்கம் எடுத்தா ஸ்பெஷல் சாமியார்
---------------------
15. நீங்க என்ன மாடல் காரை வெச்சிருக்கீங்க? என கேட்பதில்லை யாரும், இந்த காரை இதுக்கு முன்னால யார் வெச்சிருந்தாங்க? என்றுதான் கேட்கிறார்கள்
---------------------
16. டெங்கு காய்ச்சலால் பீதியடைய வேண்டாம் - ஜெ # பாம்பை பார்த்து பயப்படாதீங்க, நான் பாதுகாப்பா இருக்கேன்னு சொல்ற மாதிரி இருக்கு
--------------------------
17. நவ ராத்திரிக்கு ஆஃபீஸ்ல 9 நாள் லீவ் குடுத்தா எப்படி இருக்கும் ?
------------------------------
18. எல்லா சினிமா நாளிதழ் வி்ளம்பரங்களிலும் “ டோண்ட் மிஸ் இட்”னு சொல்றாங்க, ஆனா கடைசி வரை அந்த மிஸ்சை காட்றதே இல்லை :(((
-------------------------
19. அன்பே! நீ கவரி மான் ஜாதியா? சவுரி மான் ஜாதியா?
-----------
20. சொப்பன சுந்தரின்னா தூங்கிட்டே இருக்கும் சுந்தரியா? நம்ம சொப்பனத்தில் எப்போதும் வந்து தொந்தரவு தரும் அளவு அழகுள்ள சுந்தரியா?
0 comments:
Post a Comment