1. camera man ganga tho rambabu -பவன் கல்யாண் , தமனா , பிரகாஷ் ராஜ் நடிச்ச தெலுங்கு படம். அக்டோபர் 18 வியாழக்கிழமையே ரிலீஸ் ஆகுது. அங்கேயும் ஜெ போல கூட்டுத்தொகை 9 வந்தா ராசின்னு நினைக்கற ஆட்கள் இருப்பாங்க போல .1600 திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகுது. ரிலீஸ்க்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்ட படம் .காமெடிக்கு பிரம்மானந்தம் இருக்காரு. கோட்டா சீனிவாசராவ் வில்லன் போல..ஈரோட்டில் ரிலீஸ் இல்லை . பவானி, திருச்செங்கோடு, திருப்பூர் ஏரியாவில் ரிலீஸ்னா யாராவது தகவல் சொல்லுங்க .கோவையில் ப்ரூக் ஃபீல்டில், கே ஜி ஆர்ட்சில் ரிலீஸ்
2. பீட்சா -நாளைய இயக்குநர் நிகழ்ச்சில 13 குறும்படங்கள் சப்மிட் பண்ணின கார்த்திக் எடுத்த படம் பீட்சா கடையில் வேலை பார்க்கும் இளைஞனின் கதை பீட்சா. முக்கியமாக காதலை வித்தியாசமான கோணத்தில் கொல்லியிருக்கிறார்கள்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, இசை சந்தோஷ் நாராயணன்.
படத்தின் பாடல்களை கவிஞர் கபிலன், முத்தமிழ், அருண்ராஜா ஆகியோர் எழுதியுள்ளார்கள். சந்தோஷ் நாராயன் இசையமைத்துள்ளார்.
படத்தில் இசை ஆல்பத்தில், 'மோகத்திரை', 'ராத்திரி', 'எங்கோ ஓடுகிறாய்', 'ராத்திரி' (arath version), மோகத்திரை prelude, ஒரு நாள் இரவு theme, 'நினைக்குதே', 'ராத்திரி' (raap version) ஆகியன இடம்பெற்றுள்ளன.
ஈரோடு சண்டிகாவில் ரிலீஸ்
பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/ 10/blog-post_1749.html
3. கோயம்பேடு பேருந்து நிலையம் - குற்ற சம்பவங்கள் அடிப்படையாக கொண்ட கோயம்பேடு பேருந்து நிலையம்!
கலைகளின்
பிறப்பிடம் - இருப்பிடமாக திகழும் தஞ்சை மண்ணிலிருந்து சென்னை வந்து,
கோயம்பேடு பேருந்து நிலையம் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தஞ்சை
எஸ்.ஜெயக்குமார், படம் பற்றி இவ்வாறு சொல்கிறார்...
எனது சி.வி.சி., கம்யூனிகேசன் வழங்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் திரைப்படம், அன்றாடம் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல்வேறு ஊடகங்களின் மூலமும், நேரிலும் கண்ட கேட்ட பல மன்னிக்க முடியாத குற்ற சம்பவங்களை மையமாக கொண்டு ஹாலிவுட்டின் போஸ்ட் மானிசம் என்ற திரைக்கதை பாணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
மும்பை, ஆந்திரா, கேரளா என வெளிமாநிலங்களிலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை எனப்பல தமிழக மாவட்டங்களிலும் குற்றங்கள் நடந்த அந்தந்த ஊர்களிலேயே மேற்படி குற்ற காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்காக படமாக்கியுள்ளோம். இப்படத்தில் நாயகராக அசோக் எனும் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் மாணவரும், ஆதவன் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த அன்விதா நாயகியாவும் நடிக்கின்றனர்.
ரமேஷ் ராஜா இசையமைப்பில், புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது "கோயம்பேடு பேருந்து நிலையம்" என்று முடித்துக் கொண்டார்
'டிசம்பர்
26’ எனும் படம் தந்தவரும் விரைவில் வெளிவர இருக்கும் ' கோயம்பேடு பேருந்து
நிலையம்’ படத்தின் இயக்குநருமான மணிவாசகம், தான் பிறந்த தஞ்சை மாவட்டம்
கருக்காடிப்பட்டி குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
''எங்க ஊர் கருக்காடிப்பட்டி ஆரம்ப காலத்துல கரடிப்பத்தை என்கிற பேர்ல இருந்திருக்கு. முன்னாடி எங்க ஊர்ல பத்தைகள் நிறைய இருந்துச்சாம். அவைகள் ஒருவேளை கரடித் தோற்றத்துல இருந்திருக்கலாம். அதனால, அந்தப் பெயர் வந்திருக்கும்போல.
சுற்று வட்டாரத்துல எங்க ஊர் கோயில்கள் ரொம்பவே புகழ்பெற்றவை. உத்திராபதியார் கோயில் ஆகட்டும், மழவப்பன் கோயில் ஆகட்டும், ஊர் எல்லையில் கம்பீரமா இருக்கிற எங்க காவல் தெய்வம் முனியாண்டவரோட கோயில் ஆகட்டும்... எல்லாமே ரொம்பப் புகழ் பெற்றது.
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
4. திருத்தணி - இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் பரத், சுனைனா இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் அதிரடி படம் திருத்தணி.
படத்துக்காக பாலா, ஜிகே,வி
ஜெய்சங்கர், தீப்பொறி நித்யா, ஜே.பாஸ்கர், தேனி செல்வம், ஜான்சன் மற்றும் பலர்
பணியாற்றியுள்ளார்கள்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, இசை சந்தோஷ் நாராயணன்.
படத்தின் பாடல்களை கவிஞர் கபிலன், முத்தமிழ், அருண்ராஜா ஆகியோர் எழுதியுள்ளார்கள். சந்தோஷ் நாராயன் இசையமைத்துள்ளார்.
படத்தில் இசை ஆல்பத்தில், 'மோகத்திரை', 'ராத்திரி', 'எங்கோ ஓடுகிறாய்', 'ராத்திரி' (arath version), மோகத்திரை prelude, ஒரு நாள் இரவு theme, 'நினைக்குதே', 'ராத்திரி' (raap version) ஆகியன இடம்பெற்றுள்ளன.
ஈரோடு சண்டிகாவில் ரிலீஸ்
பீட்சா - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/
3. கோயம்பேடு பேருந்து நிலையம் - குற்ற சம்பவங்கள் அடிப்படையாக கொண்ட கோயம்பேடு பேருந்து நிலையம்!
எனது சி.வி.சி., கம்யூனிகேசன் வழங்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் திரைப்படம், அன்றாடம் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல்வேறு ஊடகங்களின் மூலமும், நேரிலும் கண்ட கேட்ட பல மன்னிக்க முடியாத குற்ற சம்பவங்களை மையமாக கொண்டு ஹாலிவுட்டின் போஸ்ட் மானிசம் என்ற திரைக்கதை பாணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
மும்பை, ஆந்திரா, கேரளா என வெளிமாநிலங்களிலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை எனப்பல தமிழக மாவட்டங்களிலும் குற்றங்கள் நடந்த அந்தந்த ஊர்களிலேயே மேற்படி குற்ற காட்சிகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்காக படமாக்கியுள்ளோம். இப்படத்தில் நாயகராக அசோக் எனும் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் மாணவரும், ஆதவன் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த அன்விதா நாயகியாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தை ரா.மணிவாசகன்
இயக்கியுள்ளார். கூடவே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதற்குமுன் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக சுனாமி பேரழிவை மையமாக
வைத்து இருவர் மட்டுமே நடித்த டிசம்பர்-2 படத்தை இயக்கியது
குறிப்பிடத்தக்கது!
ரமேஷ் ராஜா இசையமைப்பில், புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது "கோயம்பேடு பேருந்து நிலையம்" என்று முடித்துக் கொண்டார்
''எங்க ஊர் கருக்காடிப்பட்டி ஆரம்ப காலத்துல கரடிப்பத்தை என்கிற பேர்ல இருந்திருக்கு. முன்னாடி எங்க ஊர்ல பத்தைகள் நிறைய இருந்துச்சாம். அவைகள் ஒருவேளை கரடித் தோற்றத்துல இருந்திருக்கலாம். அதனால, அந்தப் பெயர் வந்திருக்கும்போல.
சுற்று வட்டாரத்துல எங்க ஊர் கோயில்கள் ரொம்பவே புகழ்பெற்றவை. உத்திராபதியார் கோயில் ஆகட்டும், மழவப்பன் கோயில் ஆகட்டும், ஊர் எல்லையில் கம்பீரமா இருக்கிற எங்க காவல் தெய்வம் முனியாண்டவரோட கோயில் ஆகட்டும்... எல்லாமே ரொம்பப் புகழ் பெற்றது.
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
4. திருத்தணி - இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் பரத், சுனைனா இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் அதிரடி படம் திருத்தணி.
இவர்களுடன் ராஜ்கிரண்,
எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
திருத்தணி படத்தை 'ஆக்ஷன் அவதாரமாக'
உருவாக்கிய இயக்குனர் பேரரசு, இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார்.
ஈரோடு ராயலில், அன்னபூரணியில் ரிலீஸ்
http://www.adrasaka.com/2012/ 10/blog-post_5500.html
திருத்தணி - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/
5. சந்திரமௌலி-தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ரிலீசான ‘சத்ரபதி’, தமிழில்
‘சந்திரமௌலி’ பெயரில் டப் ஆகிறது. சதீஷ் பிலிம் கார்ப்பரேஷன் சார்பில்
தேவிஸ்ரீதேவி சதீஷ் தயாரிக்கிறார். பிரபாஸ், ஸ்ரேயா, பானுப்பிரியா, பிரதீப்
ரனவத் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,
கே.கே.செந்தில்குமார். இசை, மரகதமணி. பாடல்கள்: விவேகா, பிறைசூடன், கோபி
பாலா. வசனம், எம்.ரவிகுமார். எழுதி எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ளார்.
பழைய ஜாக்கிசான் படங்களை
அவரின் புதிய புகைப்படத்தைப் போட்டு புத்தம் புதிய படம்போல் தொண்ணூறுகளில்
வெளியிட்டு வந்தார்கள். இந்த டெக்னிக்கை தமிழ்ப் படங்களுக்கு
பயன்படுத்தினாலும் ரசிகர்கள் ஏமாறவில்லை. இந்த ஏமாற்று யுக்தி இப்போது
பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. எப்படி?
மாவீரன், நான் ஈ படங்களை தந்த எஸ்.எஸ்.ராஜமௌலியின் சந்திரமௌலி படம் இனிதே தொடக்கம் என்று சென்னை மாநர் முழுக்க போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஆர்ட்டிஸ்ட் பெயர் இல்லாமல் டெக்னிஷியன் பெயருடன் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு அடுத்தப் படம் பற்றி யோசிக்கப் போவதில்லை என்று ராஜமௌலிகாரு சொல்லி ஒருவாரம்தான் ஆகிறது. அதற்குள் டெக்னிஷியனை முடிவு செய்து படத்தையும் ஆரம்பித்துவிட்டாரா? என்னடா ஒரே ஜீபூம்பாவாக இருக்கு?
விஷயம் இதுதான். 2005ல் சந்திரமௌலி பிரபாஸை வைத்து சத்ரபதி என்ற படத்தை எடுத்தார். அதனை சந்திரமௌலி என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். நான் ஈ தந்த பிரமாண்ட விளம்பரத்தால் ராஜமௌலிக்கு தமிழிலும் ரசிகர்கள் பெருகியுள்ளனர். அதனை அறுவடை செய்ய ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன் வெளிவந்தப் படத்தை, இப்போதான் ஆரம்பிக்கிறோம் என்று தெனாவெட்டுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ்
6. சத்ரிய வம்சம் - செஞ்சுரி இண்டர்நேஷனல் பிலிம் சார்பில் ஜெபா தயாரிக்கும் படம் ‘சத்ரிய
வம்சம்’. இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், ஹனிரோஸ் நாயகியாகவும்
நடிக்கின்றனர். ரிச்சர்டு, சீமா, வாணி விஸ்வநாத், சுஜிபாலா, பாபு ஆண்டனி
ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு திரைக்கதை எழுதி டி.எஸ்.சுரேஷ்பாபு இயக்குகிறார். இரு குடும்பத்தினர் பாசமாக பழகுகின்றனர். அதில் ஒரு குடும்பத்து பெண் கொலை செய்யப்படுகிறாள். அவள் சகோதரனோ தங்களுடன் பழகிய இன்னொரு குடும்பத்தினர்தான் கொலைக்கு காரணம் என சந்தேகிக்கிறான். அவர்களை பழி வாங்க துடிக்கிறான்.
அப்போது சொத்துக்காக இன்னொருவன் கொலை செய்து பழியை அக்குடும்பத்தினர் மேல் போட்டது தெரிய வருகிறது. கொலைகாரனை சட்டத்தின் முன் நிறுத்தி குடும்பத்தை ஒன்று சேர்ப்பது கதை.
மலையாளத்தில் ‘உப்புகண்டம் பிரதர்ஸ்’ பெயரில் வந்து இருநூறு நாட்கள் ஓடிய படமே தமிழில் ‘சத்ரிய வம்சம்’ பெயரில் வருகிறது.
ஒளிப்பதிவு: யு.கே.செந்தில்குமார், இசை: அல்போன்ஸ், பாடல்: உவரி சுகுமார், வசனம்: பவன்தேஜா, இணை தயாரிப்பு: சிங்காரவேல், வி.சரத்குமார், டி.கருணாநிதி

ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்
How about liking?(உ
7. அமிர்த யோகம் -இது மேரேஜ் ஆகி பிரிந்த ஒரு தம்பதி மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்ற காமெடி கதை . லோ பட்ஜெட் படம். ஈரோடு பள்ளிபாளையம் ராயலில் ரிலீஸ்
8. STUDENT OF THE YEAR - Complicated love stories of teenagers, sports meet, fight sequences and some emotional drama, no we are not talking about Aamir Khan's 'Jo Jeeta Wohi Sikandar'. Trailer of Karan Johar's latest directorial venture 'Student Of The Year' is out. And it seems like a glamorous version of Aamir's film on college life.
The promo features Siddharth Malhotra, Alia Bhatt and Varun Dhawan fighting for 'Student Of The Year' title. Aamir and his gang belonged to middle class families in 'Jo Jeeta'. Known for his larger than life sets, Karan Johar preferred to be different here. The film has been shot in Dehradun, Shimla, Kashmir, and Thailand. Don't miss out the extremely affluent parties and bikini scene. Karan Johar's students of the Saint Teresa School seem extremely ahead of their time.
From family entertainers to thrillers, Karan Johar is busy trying his hands on various genres these days. Let's wait and watch how he scores with this youth film. SOTY boasts of a unique starcast too. Mahesh Bhatt's daughter Alia, David Dhawan's son Varun and filmmaker Punit Malhotra's brother Siddharth make their debut with the film. Though Varun and Siddharth look more of bouncers than students, but you never know Johar's magic may really work for the film and the stars as well.
ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்
9. the possession ( darkness lives inside ) - ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஒலெ போர்ன்டால் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம், திகிலும், சஸ்பென்சும் நிறைந்த, கதைக் களத்தை கொண்டது.
ஒரு மர்ம பெட்டியையும், அந்த பெட்டியை வைத்திருக்கும் சிறுமியையும், மையமாக வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியால், சிறுமியின் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்களும், இந்த பிரச்னையிலிருந்து, தங்கள் மகளை காப்பதற்காக, அந்த சிறுமியின் பெற்றோர் படும் அவஸ்தையும், விறு விறுப்பான காட்சிகளுடன், படமாக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் சமீபகாலமாக குறைந்திருந்த ஆவி, பேய் கதைகள், இந்த படத்தின் மூலம், மீண்டும் உயிர் பெற்றுள்ளன. நடாஷா காலிஷ், ஜெப்ரி டீன் மார்கன், க்யாரா செட்விக்ஸ் போன்றோர், இதில் நடித்துள்ளனர்.
ஈரோடு வி எஸ் பி யில் ரிலீஸ்
The Possession (I) (2012) - சினிமா விமர்சனம் | அட்ரா சக்க
http://www.adrasaka.com/2012/
10. DAMARUGAM -நாகர்ஜூன் - அனுஷ்கா நடிச்ச தெலுங்கு படம்.தமாருகம் - தேவி பிரசாத் இசை.The Immortals of Meluha. என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட திரைக்கதை.ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது . காமெடிக்கு பிரம்மானந்தம், வில்லனிச நடிப்புக்கு நம்ம ஊர் பிரகாஷ் ராஜ் நாளை ரிலீஸ். அதாவது 20.10.2012 சனிக்கிழமை .ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
நன்றி - தினமணி , தினமலர் ,விகடன் கோடம்பாக்கம் நியூஸ், சினிமா 124 , மற்றும் பல சினிமா தளங்கள் தொகுப்பு

http://www.adrasaka.com/2012/ 10/thepossession-i-2012.html
10. DAMARUGAM -நாகர்ஜூன் - அனுஷ்கா நடிச்ச தெலுங்கு படம்.தமாருகம் - தேவி பிரசாத் இசை.The Immortals of Meluha. என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட திரைக்கதை.ஸ்விட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது . காமெடிக்கு பிரம்மானந்தம், வில்லனிச நடிப்புக்கு நம்ம ஊர் பிரகாஷ் ராஜ் நாளை ரிலீஸ். அதாவது 20.10.2012 சனிக்கிழமை .ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
நன்றி - தினமணி , தினமலர் ,விகடன் கோடம்பாக்கம் நியூஸ், சினிமா 124 , மற்றும் பல சினிமா தளங்கள் தொகுப்பு
1 comments:
முன்னோட்டம் அருமை.ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை இப்பொழுதே முடிவு செய்ய ஏதுவாக இருக்கு உங்க முன்னோட்டம்.
Post a Comment