நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் போலீஸ் ரிமாண்டில் இப்போது. எனவே டைம் லைனில் ஜாலி ட்வீட்ஸ் போடுபவர்கள் கவனம்
பிரச்சனையின் தீவிரம் புரியாமல் யாரும் இந்த சென்சேஷனல் மேட்டர் பற்றி டைம் லைனில் விவாதிக்க வேண்டாம் # பொது நலன் கருதி
நம்ம "கேளுங்க" தளம் சார்பாக கடந்த வாரம் ஆரம்பித்த சூடான மெயில் காணலின் தொடர்ச்சியாக இந்தவாரம்..
சி.பி.இடம் இனி ராபிட் பயர் கேள்விகள்
சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் போலீஸ் ரிமாண்டில் இப்போது. எனவே டைம் லைனில் ஜாலி ட்வீட்ஸ் போடுபவர்கள் கவனம்
பிரச்சனையின் தீவிரம் புரியாமல் யாரும் இந்த சென்சேஷனல் மேட்டர் பற்றி டைம் லைனில் விவாதிக்க வேண்டாம் # பொது நலன் கருதி
நம்ம "கேளுங்க" தளம் சார்பாக கடந்த வாரம் ஆரம்பித்த சூடான மெயில் காணலின் தொடர்ச்சியாக இந்தவாரம்..
சி.பி.இடம் இனி ராபிட் பயர் கேள்விகள்
1. வலையுலகில் இந்த வலைபூக்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்த 2 தளங்கள் ?
- தமிழ்காமக்கதைகள்
- பூனம்பாண்டே ஓப்பன் யுனிவர்சிட்டி
- கேபிள் சங்கர்
- ஜாக்கிசேகர்
- உண்மைத்தமிழன்
- சவுக்கு
3. ஜாக்கி, கேபிள் இருவரும் தேர்தலில் நின்றால் உங்கள் ஓட்டு யாருக்கு?
- கேபிளுக்கே என் ஓட்டு
- ஏன்னா அவர் படம் ரிலீஸ் ஆகும் முன்னே ப்ரிவ்யூ ஷோ பார்த்து விமர்சனம் போட்டுடறாரு. அவரை ஜெயிக்க வெச்சு எம் எல் ஏ ஆக்கிட்டம்னா அவர் பாட்டுக்கு அவர் உண்டு ரேப், ஊழல் உண்டுன்னு இருப்பார்.
4. ரஜினி இந்த ஆங்கில பட ரீமேக்கில் நடித்தால் செமையாக இருக்கும் என்று நினைத்த 3 படங்கள்?
5. ஹாய் மதன், ஏன்? எதற்கு? எப்படி? சுஜாதா யார் பெஸ்ட்?
- சந்தேகமே இல்லாம சுஜாதா தான் பெஸ்ட்
- ஹாய் மதன் ஜஸ்ட் ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மட்டுமே
- சுஜாதா அங்கங்கே தன் டச் சோட குடுப்பாரு
- சுவராஸ்யம் ஜாஸ்தி
6. ஒரு லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் நீங்க பார்த்த ஒரு படம்?
- மகேந்திரனின் உதிரிப்பூக்கள்
- பாரதிராஜாவின் முதல் மரியாதை ( லாஜிக் மிஸ்டேக்ஸ் கம்மி )
7. இதெல்லாம் புத்தகமாயா என்று விளாசி எறிந்த புத்தகம்?
- சாரி, பெண் என்றால் எனக்கு அலர்ஜி ஹி ஹி
- டெயிலி நைட் படுக்கும்போது கழட்டிடுவேனே
- thanx -http://kelunga.harry2g.com/2012/10/sibi.html
- டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected] இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை
டிஸ்கி 6 - இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html டிஸ்கி 7 - இதன் 5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/ 04/5.html டிஸ்கி 8. இதன் 6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/ 04/6.html டிஸ்கி 9. இதன் 7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www. adrasaka.com/2012/04/7.html டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக - http://www.adrasaka.com/2012/ 05/9.html டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/ 06/10_44.html டிஸ்கி 13. இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www. adrasaka.com/2012/06/11.html டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www. adrasaka.com/2012/06/12.html டிஸ்கி - 15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www. adrasaka.com/2012/07/13.html
டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள் http://www.adrasaka.com/2012/07/14.html
diski 17 -
இதன் 15 ஆம் பாகம் படிக்காதவர்கள் - http://www.adrasaka.com/2012/07/15.html
இதன் 16 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/10/16.html
இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/
3 comments:
பதிவை விட டிஸ்கி பெருசா இருக்கே!. எதாவது ஒரு வழி பண்ணுங்க சார். பாகம்1, பாகம்2, பாகம்3ன்னு போட்டு லிங்க் குடுங்க போதும்.
நச் கேள்விகள் ! நறுக் பதில்கள்! ரசித்தேன்! நன்றி!
சிபி பதில்கள் பதிவு தினம் ஒன்று வரவேண்டும். நல்லா இருக்கு..
உங்களுக்கு கேள்வி பஞ்சம் எனில் சொல்லவும்.. நிறைய கேள்விகள் இருக்கு ஆனா கேட்க பயமா இருக்கு..
சின்மயி மேட்டரை நடுநிலையாக அப்டேட் செய்கிறிர்கள்
நீங்கள் யார் பக்கம் என்று சொல்லமுடியுமா
சென்னிமலை முருகன் கோயில் பற்றி ஒரு பதிவு போடவும்...
இந்த கேள்வி பதில்கள் அனைத்தும் புத்தகமாக கிடைக்குமா
Post a Comment