1.புவனா - எனக்கு கடலை பார்க்க ரொம்ப பிடிக்கும். (TO see sea)
புவனாப்ரியன் -
எனக்கு உன் கூட கடலை போடப்பிடிக்கும் # பி கு -அது நான் இல்லீங்கோ
----------------------
2. என்னமோ போடி ஜிகிடின்னு ஓடுது லைஃப்ஃபு --
--------------------
3. இன்று என் மனைவி காலண்டர் ஷீட் கிழித்தபோது மனசுக்குள் ஓடிய வரி - ஒரு சனியே சனியை துவக்கி வைக்குதே அடடே!!
-----------------------
4. மாப்பிள்ளை வீட்டார் - மாப்ளையை பிடிச்சிருக்கா?
DR புவனா - 24 மணி நேரம்
கழிச்சுத்தான் எதையும் சொல்லமுடியும்.
-------------------
5. ஹிந்தில சனிக்கிழமைக்கு சனிவார் = சனி WAR வித் மை ஓன் ஒன்லி ஒன் சம்சாரம்
------------------------
6. வெற்றிக்கு வழி - புதுசா எந்த ஒரு பிராஜக்ட் செஞ்சாலும் உங்க சொந்த
சம்சாரம் கிட்டே ஐடியா கேட்டுக்குங்க.அவ சொல்றதுக்கு நேர்மாறா செயங்க்
---------------------------
7. பொய் பிரச்சாரங்களை நம்பாதீங்க: பிரதமர்: # நிலக்கரி ஊழலில் காங்கிரஸ்க்கு பங்கு இல்லைன்னு சோனியா பிரச்சாரம் பண்றாங்ளே அதையா?
-------------------------------
8. வருங்கால வைப்பு நிதின்னா தொடுப்புக்காக சேமிக்கும் பணமா? டவுட்டு டேவிட்டு மிசஸ் ரிிவிட்டு
--------------------------
9. மனம்விட்டு பேச காதலியை நல்ல ஹோட்டலுக்கு கூட்டிப்போனேன்!ரிசப்ஷனிஸ்ட காதலி ஆகும் சூழல்
--------------------------
10. இந்தியா ஒளிர்கிறது அர்த்த்சாம மின் தடைகளில் ஆங்காங்கே விழிப்புணர்வும் ,புணர்வும்
---------------------------
11. வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் இருந்தும் சிலருக்கு எதிர்பாராமல் திருமணம் செய்ய வேண்டிய சூழல்் வந்துவிடுகிறது!
---------------------------
12. அன்னிய முதலீடு : நாட்டு மக்களுக்கு இன்று இரவு பிரதமர் விளக்கம் # ஐ ஜாலி யாருக்கும் இங்கே ஹிந்தி தெரியாது
-------------------------
13 இன்னைக்கு பி எம் பேசும்போது மேடைல இந்தப்பாட்டு போட்டு விட்ரனும் = நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
---------------------
14. பெண்கள், வாசகம் எழுதிய டி-ஷர்ட் அணிவதே ஆண்களுக்கு கல்வி அறிவை ,கவனிக்கும் கூரிய பார்வையை வளர்க்கத்தானே?
-----------------------------
15. உங்களை வெறுப்பவர்களின் காரணம், உங்களை போல கடலை மன்னனாக இருக்க முடியவில்லையே என்பதாக கூட இருக்கலாம்.
-------------------
16. காலையில் 5 மணிக்கு விழிப்பு வந்துடணும் அப்போதான் என் கணவரை எழுப்பி விட்டு உத்தரவு கொடுத்தா சொன்னா சொன்னபடி கேட்பார
-------------------------
17. சராசரியாக ஒரு பெண் தனது வாழ் நாளின் 50 வருடத்தை கணவனை திட்ட் செலவழிக்கிறார்! ஆண்கள் மனைவியை திட்டுவது 1 வருடம்தான் :
----------------------
18. பில் கிளிண்டனுடனான 'கசமுசாக்களை' புத்தகமாக வெளியிடும் மோனிகா லெவின்ஸ்கி!# புக்கை விட சி டி தான் கிக்.அதை ரிலீஸ் பண்ணுங்க மேடம்
-------------------------
19. பள்ளிக்கூட மாணவியாக ஹன்சிகா! # பள்ளி அறை காட்சி எடுத்துட்டு பள்ளியறைக்காட்சிகள் நிறைந்த படம்னு விளம்பரம் பண்ணலாம்
----------------------
20. ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் எல்லாம் தெரிந்தும் எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறது தான் பெண்கள் இயல்பு -- )
-----------------------------
1 comments:
பகிர்வுக்கு நன்றி
Post a Comment