1.நித்யானந்தாவுடன் ரஞ்சிதாவும் யாத்திரை சென்றது தெரியாது-மதுரை ஆதீனம் # முக்காலும் உணர்ந்தவர் நீங்க, ரதி யாத்திரை கூட தெரியல, ஷேம் ஷேம்
--------------------------------
2. நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவது சுனாமி, ஆட்சியை குட்டிச்சுவர் ஆக்குவது அரசியல்வாதிகளின் பினாமி
---------------
3. பொண்ணுங்க புத்திசாலிங்க, ஆனா அதை வெளில காட்டிக்க மாட்டாங்க, ஆண்கள் முட்டாள்கள், சொல்லாமயே எல்லாருக்கும் அது தெரிஞ்சுடும் ;-0
-----------------------------
4.ஈரோடு, கோவை, சென்னை போன்ற நகரங்களில் 12 நாள்நடக்கும் புத்தகத்திருவிழாவுக்கு டெயிலி வர்றவன்
1. நிறைய புக்ஸ் ஓசிலயே படிச்சுடறான்
2.ஆல் ஏரியா ஃபிகர்ஸை அட்டெண்டன்ஸ் எடுத்துடறான்
1. நிறைய புக்ஸ் ஓசிலயே படிச்சுடறான்
2.ஆல் ஏரியா ஃபிகர்ஸை அட்டெண்டன்ஸ் எடுத்துடறான்
============================
5. நிருபர் -பாஸ்போர்ட்டை முடக்கிட்டாங்க, என்ன செய்யப்போறீங்க?
நித்தி - அது என் கைக்கு வரும் வரை இந்தியப்பெண்களை மட்டும் கவனிப்பேன்
--------------------------------------
6. பல முறை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து சரித்திரம் படைத்த நாயகர்கள்
1 . டாக்டர் கலைஞர்
2. அன்னா ஹசாரே
1 . டாக்டர் கலைஞர்
2. அன்னா ஹசாரே
----------------
7. இந்தியர்கள் இண்டோர் கேமில் இணையற்றவர்கள், அதனால் தான் ஒலிம்பிக்கில் அவுட்டோர் கேமில் கவனம் செலுத்த முடியவில்லை ;-0
--------------------------
8. டியர், நீ சீக்கிரம் டிரஸ் பண்ணிட்டு கிளம்பு, நீ ரெடி ஆகறதுக்குள்ளே நான் ஆஃபிஸ்க்கு போய்ட்டு சாயங்காலம் சீக்கிரமா வந்துடறேன் # லேட்பிக்கப்லேகா
-----------------------------------
9. உங்க டைம் நல்லா இல்லைனா ஜாதகம் பார்க்காதீங்க , முதல்ல வாட்சை பாருங்க, அதை கரெக்ட் பண்ணுங்க # எ கீ
-------------------
10. I WILL CORRECT = நான் சரி பண்ணிடறேன் , நான் கரெக்ட் பண்ணிடறேன் = ஃபிகரை கரெக்ட் பண்ணிடறேன் # தமிங்கிலீஷ் வாழ்க
--------------------
11. ஒலிம்பிக்கில், விளையாட்டில் மட்டும் ஆர்வம் உள்ளவர்கள் தான் இன்று நீச்சல் போட்டியை பார்ப்பாங்கன்னு சொல்லிட முடியாது, ஹி ஹி
-------------------------------
12. ராகிங்க் = ராவா அடிக்கறதுல சுத்துப்பட்டு வட்டாரத்துல கிங்க் = ”ரா” கிங்க்
----------------------------
13. மக்கள் என்னை அவ்வளவு லேசில் சாக விட்டுவிட மாட்டார்கள்!'' - அன்னா ஹசாரே # சித்திரவதைப்படுத்தி?
---------------------------
14. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே, மது விற்பனை உள்ளது!''
- குமரி அனந்தன் # காங்க்”கிரேசி” பியூப்பிள்
- குமரி அனந்தன் # காங்க்”கிரேசி” பியூப்பிள்
----------------------------
15.ஏய்! மிஸ்டர், உனக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர் கிடையாதா?
எவன் சொன்னது? நீங்க சும்மா 2 லைன் பேசுங்க, உடனே சிரிப்பேன் ;-0 # கி கி கீ
------------------------------------
16. எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க அவங்க டிஃபன் பாக்ஸை ஸ்டோர் ரூம் பீரோவுக்கு பின்னால ஒளிச்சு வெச்சிருக்காங்க, ஜாக்கிரதையா இருக்காங்களாம் ;-0
----------------------------------
17. பொண்ணுங்க பசங்களை டா போட்டுக்கூப்பிட்டா அவன் கோபப்படாம புளகாங்கிதப்படறான்,ஆனா பசங்க டி போட்டு கூப்பிட்டா பொண்ணுங்க பொங்கிடறாங்க #டா ,டி
----------------------------------
18. ஈழ தமிழருக்காக தூக்கமின்றி பாடுபடுபவர் கருணாநிதி - கனி # குழப்பாதீங்க, ஸ்டாலின் ஈழத்தமிழரா?
---------------------------
19. சோழா பூரி, சோளக்கருது ( சோளக்கதிர்) இதெல்லாம் சோழ பரம்பரைகள் வழித்தோன்றல்கள் தான் சாப்பிடனுமா?
-------------------
20. டேமெஜர் - இந்த டகால்டி வேலை எல்லாம் செய்யாதே!
மீ - போங்க சார், நான் இன்னும் என் வேலையையே செய்யலை ;-0
----------------------------------------

1 comments:
பினாமி , நித்தி , உண்ணா விரதம் , ஈழத்தமிழர் மிகவும் ரசிக்கத்தக்கது . ஆமை படம் சிறு குழந்தை சிரிப்பு அருமை . நன்றி
Post a Comment