--------------------
2. 2014 க்குள் ஐ.மு., கூட்டணி அரசு கவிழும்-அத்வானி # சொல்லிட்டாருய்யா ஜோசியரு,மனசுக்குள்ளே சுப்ரமணியம் சுவாமின்னு நினப்பு
--------
3. வாழ்க்கையின் சுவாரஸ்யம்,நம் எதிர் வீட்டில் குடி இருக்கும் ஃபிகரை பொறுத்தே தீர்மானம் ஆகிறது!!
--------------
4. கன்யாகுமரியில் குடி இருக்கும் ஆண்கள் கொஞ்சம் கிளுகிளுப்பாக உணர்வார்கள் # கன்னி, குமரி
---------------------
5. மழை வந்தாலும் சரி, வரா விட்டாலும் சரி பெண்கள் கல்லூரி வாசலில் ஜொள்ளாறு ஓடிக்கொண்டே இருப்பதால் மண் வளம் காக்கப்படுகிறது
--------------------
6. அஸ்கா என்றால் இனிப்பு, அனுஷ்கா என்றால் கிளுகிளுப்பு # தித்திப்பு
--------------
7. ரெசிடென்ட் ஈவில் = சம்சாரம்
-------------------
8,ஜட்ஜ் - உங்க படத்தோட கதை அவருதுன்னு சொல்றாரே?
டைரக்டர் - இந்தாங்க சிடி, பாருங்க, படத்துல கதை இருந்தா என்னை செருப்பை கழட்டி அடிங்க
-------------------------
9. டியர், நம்ம காதல் ரொம்ப ஆழமானதுதானே?
ம்க்கும்,இதை மட்டும் கேளு, ஆனா கிட்டே விட்ராதே!
---------------------------
10. குடிப்பழக்கம் இல்லாதவன் அலா”ரம்” வெச்சுக்க மாட்டான்
---------------------
11. பூ வைப்பவர் பூவையர் என்றால், அந்தப்பூவையரை திட்டுபவரை பூவையர் வையர்னு சொல்லலாமா?
--------------------------
12. காந்தியோட பிறந்த நாள் காந்தி ஜெயந்தின்னா ஜெயந்திக்கு பிறந்த நாள்னா அது ஜெயந்திஜெயந்தியா? # பொழுது போகாத பொம்மு
--------------
13. டீச்சர் - ஹோம் ஒர்க் பண்ணிட்டியா?
லொள் ஸ்டூடண்ட் - ச்சீய், அதெல்லாம் மேரேஜ்க்குப்பிறகுதான்
-----------------------
14. சகி = மனைவி # சகி = சகித்துக்கொள் # ஒரு சொல் இரு பொருள்
------------------
15. கதவை சாத்திட்டு உன்னை அடிச்சது உன் சம்சாரமா இருந்தா உயிர் போற வலியா இருந்தாலும் வெளில சொல்ல முடியாது # கந்தரகோல் பாண்டியன்
--------------------
16. வேதனையோட போனவனுக்கு வெறும் தண்ணி,வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு ஸ்பெஷல் டீ # எக்சாம் ஹாலில் மாணவன், சூப்பர்வைசர்
-------------------
17. உன்னால் முடிந்ததை சிறப்பா செஞ்சா அது திறமை, மற்றவர்களால் செய்ய முடியாததை நீ செய்தால் அது தன்னம்பிக்கை # கா தத்ஸ்
-----------------
18. வெல்டிங்க் பட்டரைல வேலை செய்யறவன் பத்த வைச்சா , பில்டிங்க் ல வேலை செய்யற சித்தாள் குத்த வெச்சா குத்தம் சொல்ல முடியாது
---------------------
19. டியர் டாடி, நோ மணி, நோ ஃபன் - பை யுவர் சன் # டியர் சன், சோ சேடு, வெரி பேடு - பை யுவர் டாட் # SMS
--------------
20. மியூசிக் டீச்சர் மிருதுளா - உனக்குப்பிடிச்ச இசை க்கருவி எது?
லொள் மாணவன் - லஞ்ச் பெல்
----------------------
21. ரோஸின்னு பேர் வெச்சிருக்கும் ஃபிகர் எல்லாம் ரோஸ் கலர்ல இருக்கும்னு எதிர்பார்க்கக்கூடாது
--------------------
22 உங்க சம்சாரத்தின் மீது நீங்க செம கோபமா இருக்கும்போது நீங்க செய்ய வேண்டிய ஒரே காரியம் அவ சேலையை துவைத்து வைப்பதே !
--------
23. நான் உனக்கு காதல் கவிதை தந்தேன், அதைக்கூட வார இதழுக்கு அனுப்பி காசு பார்த்து விட்டாய் !
-----
24. மதுரை ஆதீனத்தின் அடுத்த சன்னிதானமாக நித்தி ஐ நியமனம் செய்தது சட்டப்படி சரியல்ல- இந்து சமய அறநிலையத் துறை # செட்டப்படி சரிதான்- பதிலடி
---------------
25. சார், நேத்து ரிலீஸ் ஆன உங்க படம் பார்த்தேன்!
அடடே, இன்னும் ஓடுதா? சபாஷ்! ஊத்திக்கிச்சுன்னு சொன்னாங்க
-----------------------
3 comments:
இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இணையம் இருந்தத்தா என்ன ?
சிகரெட் முதலிடம் என்றால் வெள்ளையனுக்கு அடிமையா.. என்ன லாஜிக் இது ...
என் எதிர் வீட்டில் ஒரு கிழவி தானுங்கோ இருக்கு .. :(
பக்கதில கேரளா இருக்கிறதாலோ கிளுகிளுப்போ என நினைச்சுபுட்டேன் .. !
காதல் ஆழமானது தங்களை மிகவும் பாதித்து இருக்குமோ ?
வணக்கம்ண்ணே.....
ரெண்டாவது புகைப்படத்தை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே?
Post a Comment