இதுக்கு பேருதான் வாய கொடுத்து மாட்டிக்கிறதோ ..... pic.twitter.com/ENZkWY8d
1.காதலியை சந்திக்கும்போது கம்மர்கட் ,கடலை பர்பி ,தேன் மிட்டாய் ,பொரி ஒரு பக்கா வாங்கிப்போ.டோட்டல் செலவே 20 ரூபாதான்--------------
2. உனக்கு வரப்போகும் மனைவிக்கு சமையல் செய்யத்தெரியாது என்பது தெரிய வந்தால் இப்போதிருந்தே சமைக்க நீ கற்றுக்கொள்
----------------------
3. பெண்கள் நாட்டின் இரு க்ண்கள் .வீட்்டின் நான் கு தூண்கள்.ஆண்கள் வீண்கள் # பக்கத்தில் என் சொந்த சம்சாரம்
----------------
4. ஆண்களுக்கு தியாகம் செய்வதுஎன்பது அவர்கள் ரத்தத்தில் ஊறியது. பெண்களுக்கு துரோகம் செயவது என்பது அவர்கள் ஜீனில் ஊறியது்
-----------------------------
5. BIG BOSS ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க்கிறார் நித்தியானாந்தா # கேள்வி கேட்பவர் பிபாஷா பாஸ்னு நினைச்சுட்டாரோ?
-------------------
6. ஷாரூக் போல் எனக்கு பேக் தொலைய வாய்ப்பே இல்லை.எனக்குத்தான் பேக்கே இல்லையே? -தமனா # சூட்கேஸ் யூசராம்ப்பா
----------
7. நடிகை மேக்னா நாயுடுவின் பங்களா பற்றி நிருபர் " மேக்னா நாயுடு ஹால் விசாலம்"னு எழுதுனா கோபிப்பாரா?
-------------------
8. வீட்டில் எப்பவாச்சும் சம்சாரம் வீடு கூட்டினால் -காலையில் வேதனை கூட்டுதடி,# வேலைக்காரி கூட்டும்போது - காலையில் சீன் தனை காட்டுதடி,
------------------
9. டியர்,அந்த டவலை எடு...
ஏன்? குளிக்கப்போறதுக்கு முன்னே எடுத்துட்டு போகறதுதானே? உனக்கென்ன கேடு?
----------
10. தினசரி இரவு 9 மணிக்கு எல்லார் வீட்லயும் லைட்ஸ் ஆஃப் பண்ணியாச்சா? என்பதை கண்காணிக்க ஒரு மகளிர் குழு அமைக்கப்படும் - ஜெ
-----------------------
11. ஏசி,அயர்ன் பாக்ஸ்,ஹீட்டர் போட வேண்டாம் - மின் வாரியம் # ஹா ஹா , நல்ல வேளை, அதோட விட்டீங்க , பயந்துட்டேன் ;-0
--------------------
12. பாரத ரத்னா விருது கமிட்டிக்குழு கலைக்கபட்டது.மு க பெயர் சிபாரிசு செய்யப்பட்டதால் விரக்தி # சும்மா
--------------------
13. தலைவலித் தைலம் பையில் இருந்தாலும் கண்டிப்பாக யாராலும் அவரவர் சம்சாரத்திடம் இருந்து தப்பிக்க முடியாது
-------------------------
14. வங்கிகளில் இனி கரண்ட் அக்கவுன்ட் ஓப்பன் பண்ண தடை.இனி எல்லாமெ எஸ்.பி மட்டுமே - மின் வாரியம் அறிவிப்பு
-----------------------
15. சிபிஐ - உண்மையை சொல்லிடு.இல்லை எலக்ட்ரிக் ஷாக் குடுப்போம். தீவிரவாதி - கோபம் வர்றமாதிரி காமெடி பண்ணாதீங்க.கரண்ட்டே இல்ல.எப்டி சாத்தியம்?
-----------------------
16. லேடி - சுவாமி! ஆன்மீக வாழ்வில் இரண்டறக்கலக்க முடிவு பண்ணிட்டேன்.
நித்தி - அந்த இரண்டாம் அறையில் போய் வெயிட் பண்ணும்மா.கலந்துடலாம்
-----------------------
17. மகளுக்கு 15 வயசுதானே ஆகிறது.. ஸ்ரீதேவி # இப்போ பூஜை போட்டா அடுத்த வருடம் "16 வயதினிலே" ரீ மேக்கிடலாம்
----------------
18,. இனி தியேட்டரில் சினிமா கிடையாது.யாராவது கதை சொல்லிகள் (லேடீஸ்) லோ ஹிப் லோ கட்டில் வந்து கதை சொல்வார்கள் - மின் வாரியம்
-----------------
19. இனி சினி பீல்டில் மணிரத்னம் மட்டுமே சினிமா எடுக்க அனுமதி - ஜெ அறிவிப்பு
---------------------
20. நெருக்கமான சீனில் நடிப்பதற்கு முன் நடிகர்களின் 'டாக்டர் சர்டிபிகேட்' கேட்ட சன்னிலியோன் # சபாஷ்!சாகமாட்டாடா இந்த ஃபிகரு
----------------
21. நுண் புலம் என்பது வீட்டில் இரவில் அருகில் சம்சாரம் இருப்பதை உணர மின்சாரம் தேவை இல்லை என்பதே!
--------------
22. தடை செய்யப்பட இருக்கும் பாடல்கள் 1. ஷாக் அடிக்கும் பூவே காத்திருப்பேன் நானே 2.ஷாக் அடிக்குது சோனா 3.சம்சாரம் அது மின்சாரம்
----------------
23. ஐ.நா. சபையில் நடிகை ஐஸ்வர்யாராய் சமாதான உரை நிகழ்த்தினார். -செய்தி # ஒரு பய பேச்சை கவனிச்சிருக்க மாட்டான் ;-0
--------------
24. எஸ் ஜே சூர்யா - எனக்கு பாரத ரத்னா தேவை இல்லை, ரத்னா கிடைச்சாக்கூட போதும் ;-0
-----------------------
25. யாரும் பயப்பட வேண்டாம், நான் இருக்கும் வரை கலைஞருக்கு பாரதரத்னாவோ எந்த ஒரு விருதோ கிடைக்காது - ஜெ ஆறுதல்
------------------------
1 comments:
கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்...,
Post a Comment