இந்திய விஞ்ஞானி நம்ம அப்துல் கலாம் மாதிரி ஒரு சயிண்ட்டிஸ்ட். அவர் சில டெக்னாலஜி ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பார்சல் பண்ணி அனுப்பறதா இந்திய அரசு சந்தேகப்படுது.. அதை கண்டு பிடிக்க ஹீரோவை அனுப்புது.. ஹீரோ ஒரு ரகசிய ஏஜெண்ட்.. பேரு. டைகர் . எங்க ஊர்ல எல்லாம் நாய்க்குத்தான் டைகர்னு பேர் வைப்பாங்க, ஆனா பாருங்க இந்திய அரசு உளவாளிகள் நாய் மாதிரி நன்றி உணர்வுடன் இருக்கனும்ங்கறதுக்காக நாய்க்கு வைக்கற பேரை உளவாளிக்கு வெச்சிருக்காங்க போல
ஹீரோ அங்கே போறாரு.. ரைட்டர் மாதிரி .. அவருக்கு இடப்பட்ட பணி என்ன? விஞ்ஞானியை உளவு பார்க்கறது , ஆனா அவர் பண்றது என்ன? ஹி ஹி .. பொதுவாவே ரைட்டர்னாலே கில்மா ரைட்டரஸ்ஸாத்தான் இருப்பாங்க. உதா - சாரு நிவேதிதா,பாலகுமாரன்,நாயோன்,சி எஸ்கே என நீளும் பட்டியல்கள்
விஞ்ஞானிக்கு ஒரு பொண்ணு .. அதான் ஹீரோயின்.. அவரை ஹீரோ லவ் பண்றாரு.. தில்ஸே ( உயிரே ) படத்துல ஷாரூக் மணீஷை லவ்வற மாதிரி. ஆனா அரசாங்க ரூல்ஸ் இன்னான்னா உளவாளிங்க யாரும் லவ் பண்ணக்கூடாது.. ( ஆனா கில்மா பண்ணலாம்) ஹீரோ அந்த ரூல்சை மீறிடறார்..
நம்ம நாட்டின் பிரதமர், ஜனாதிபதி உட்பட யார் தான் ரூல்சை மதிக்கறாங்க.. அவங்க எல்லாம் ரூல்சை மீறும்போது தான் மட்டும் மீறுனா என்ன தப்பா? ந்னு நினைச்சிருப்பார் போல..
இடைவேளை திருப்பம் என்னான்னா ஹீரோயின் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்ட்.அவர் தான் தகவல்களை எல்லாம் பாகிஸ்தான் அனுப்பற ஆள்.
முறைப்படி ஹீரோ என்ன பண்ணி இருக்கனும்? அவரை அங்கேயே போட்டுத்தள்ளி இருக்கனும்.. ஐ மீன் ஷூட் பண்ணி இருக்கனும், ஆனா தப்பிக்க விட்றாரு..
ரிட்டர்ன் போயிடறாரு.. அடுத்த பிராஜெக்ட் தர அரசு ரெடி ஆகும்போது எனக்கு ஓய்வு தேவைன்னு சொல்லி எஸ் ஆகி ஹீரோயினை பார்க்க கிளம்பிடறார்.
இரு தரப்பு அரசாங்கங்களுக்கும் மேட்டர் தெரிஞ்சு தனித்தனியா 2 பேரையும் துரத்தறாங்க ..

ஹீரோ ஹீரோயினை கூட்டிட்டு தேசம் தேசமா சுத்தறார்.. துரத்தறாங்க.. ஓடறாங்க ஓடறாங்க இடைவெளை டூ க்ளைமாக்ஸ் ஓடிட்டே இருக்காங்க..
அதாவது படம் ஓடுதோ இல்லையோ, படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாரும் ஓடிட்டே இருக்கனும்னு சில டைரக்டர்கள் நினைக்கறாங்க..
படத்தோட முதல் ஹீரோ டைரக்டர் தான் , கபீர்கான்.. ஏன்னா திரைக்கதை பறக்குது.. எந்த இடத்திலும் போர் இல்லை, இடைவேளை வரை காமெடி, லவ்ஸ், கொஞ்சம் ஆக்ஷன்,., அதுக்குப்பின் ஒரே சேசிங்க் மயம்.
சல்மான் கான் தான் ஹீரோ,, பாடியை இன்னும் அப்படியே வெச்சிருக்கார்.. ஓபனிங்க் சீன்ல இவர் பண்ற ஆக்ஷன் காட்சிகள் அபாரம்.. ஆனா அதெல்லாம் நம்மாள் கமல் விக்ரம் படத்துலயே பண்ணிட்டாரு ,.. ஓடரது, ஜம்ப் பண்றது, பல வித்தைகள் எல்லாம் இருக்கு .. இன்னும் ஆக்ஷன் ஹீரோவா மிளீர காரணம் அவர் உழைப்புத்தான்.. சல்மான்கானின் ஹிட் பட வரிசையான வாண்டட்,தபாங்,பாடிகாட் ( முறையே தமிழில் போக்கிரி,ஒஸ்தி,காவலன்) லிஸ்ட்டில் இந்தப்படமும் சேர்ந்துடும்..
ஹீரோயின் கேத்ரினா கைஃப்.. இவர் கிட்டே உள்ள பிளஸ் பாயிண்ட் என்னான்னா இவர் மேல் உதடும், கீழ் உதடும் ஒரே சைஸ்ல இருக்கும். பொதுவா இந்தியா குறிப்பா தமிழ்நாட்டுப்பொண்ணுங்களுக்கு கீழ் உதடு கொஞ்சம் மேல் உதட்டை விட பெருசா இருக்கும். கிஸ் பண்ண அதான் லாவகம்.. ஆனா இவருக்கு டிஃப்ரண்ட் லிப்ஸ்.. க்ளைமாக்ஸ் பாட்டில் இவர் காட்டும் இடை அசைவுகள், நடன அசைவுகள் அபாரம்..
இன்னொரு விசேஷம் இன்னான்னா சல்மான்கான் ஐஸ்வர்யாராய் முடிச்சுட்டு அடுத்த பிராஜெக்டா கேத்ரீனா கைஃபைத்தான் கரெக்ட் பண்ணாரு( நிஜ வாழ்வில்) அப்புறம் சிம்பு - நயன் தாரா மாதிரி ஒரு தற்காலிக பிரிவு. இப்போ இந்தப்படம் தான் அவங்களை மீண்டும் ஜோடி சேர வைக்கப்போகுதுன்னு பாலிவுட் குருவி ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கைல கிசு கிசு எழுதி இருக்கு.. ( கண்டதையும் படி நீ பண்டிதன் ஆவாய் ஹி ஹி )

ஒளிப்பதிவு, லொக்கேஷன்கள் கலக்கல்.. சும்மா காமெடிக்காக ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன்.. ஹீரோயின் ஜாக்கிங்க்கோ, ஸ்கிப்பிங்கோ ஆடும்போது டாப் ஆங்கிள்ல வைக்கப்படாத கேமராவும், மிடியோ குட்டைப்பாவாடையோ ஹீரோயின் அணிந்திருக்கும்போது லோ ஆங்கிள்ல வைக்கப்படாத கேமராவும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை..
படத்தோட ஸ்டண்ட் காட்சிகள் வடிவமைச்சவர் அல்ப சொல்பமான ஆட்கள் அல்ல.. ஹாலிவுட்டில் ஸில்வர்ஸ்டர்ஸ்டோலன் -ன் ராம்போ , போர்ன் அல்டிமேட்டம் ஆகிய படங்களில் பணி ஆற்றியவர்கள். படத்துல ஃபைட் சீன் பொறி பறக்குது..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஆக்ஷன் காட்சிகள் சேசிங்க் காட்சிகள் எல்லாம் அதிக கட்டிங்க் ஒட்டிங்க் இல்லாம லாங்க் ஷாட்ல லெங்க்தியா எடுத்தது நல்லாருக்கு.. லொக்கேஷன்ஸ் ஈராக், பாகிஸ்தான் என பல இடங்கள்ல அள்ளிட்டு வந்திருக்கு கேமரா.. இந்தியா, க்யூபா, ஈரான், இஸ்தான்புல், லண்டன்னு டூர் போய்ட்டு வந்த மாதிரி இருக்கு
2. ஹீரோயினை ஆரம்பத்துல இருந்து கடைசி வரை அழகா காட்டுனது.. அவரோட டிரஸ்சிங்க் அழகு.. அதே போல் படத்துல தேவை இல்லாம டூயட்டோ, குத்தாட்டமோ இல்லாம ஆக்ஷன் படமா எடுத்தது.. எடுத்த அதிரடிப்பாட்டைக்கூட க்ளைமாக்ஸ்ல போட்டது.. அந்தப்பாட்டுக்கு ஹீரோயின் மூவ்மெண்ட் செம கிளு கிளு
3. ஹீரோவை விட்டு ஹீரோயின் விலகிப் போய் பின் மீண்டும் ஓடி வந்து ஹீரோவை கட்டிக்கொள்ளும் காட்சி அக்மார்க் க்ளிஷே என்றாலும் கொள்ளை அழகு..
4. நியூயார்க், காபூல் எக்ஸ்பிரஸ் படங்களுக்குப்பிறகு இவர் இயக்கி இருக்கும் படம் இது.. திரைக்கதையில் பிரமாதமான டேலண்ட் உள்ளவர் ஆனால் இயக்கத்தில் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அவ்ளவ் தான் என்ற பெயரை இந்தப்படத்தின் மூலம் உடைத்தெறிவார்
5. பாலிவுட்டில் ஏஜெண்ட் வினோத்க்குப்பிறகு ஜேம்ஸ் பாண்ட் பாணி படம் பண்ண தைரியமாக முன் வந்தது.முதல் முறையா கெத்ரீனா கைஃபை விஜயசாந்தி ரே ஞ்சுக்கு ஆக்ஷன், ஃபைட் பண்ண வெச்சது

இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஹீரோவுக்கு உளவுத்துறைல இருந்து ஃபோன் வருது.. ஹீரோயின் கிட்டே ” எங்கம்மா கிட்டே இருந்து தான் ஃபோன்”னு ஹீரோ பீலா விடறார்.. ஹீரோயின் நைஸா அவர் கிட்டே ஃபோனை வாங்கி ரிசீவ்டு கால் போய் பார்த்திருந்தா அவர் வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்குமே?
2. ஒரு சீன்ல மெயில் 240 கிமீ வேகத்துல வருது.. அப்போ ரயில்வே லைனை கார்ல கிராஸ் பண்றவர் காரை நிறுத்தி கதவைத்திறந்து ஓடறார்.. சீன் பார்க்க மெயில் காரை கவுக்கறது நல்லாருக்கு.. ஆனா லாஜிக் உதைக்குது.. எக்சிலேட்டரை அமுத்த ஆகும் நேரம் அதிக பட்சம் 3 நொடிகள்.. ஆனா கார்க்கதவைத்திறந்து அவர் இறங்கி ஓட ஆகும் நேரம் 15 நொடிகள்.. எது பெஸ்ட்? ( அந்த சீன் அவ்ளவ் முக்கியம்னா இஞ்சின் ஆஃப் ஆன மாதிரியோ மக்கர் பண்ற மாதிரியோ காட்டி இருக்கலாம் )
3. ஒரு சீன்ல ஹீரோவை விட்டு பிரியற மாதிரி ஹீரோயின் போறாங்க.. ஹீரோ சோகமா கடலை பார்த்துட்டு இருக்கார்.. இனி கடலை போட முடியாதேங்கற சோகம் தான்.. அப்போ மனசு மாறி ஹீரோயின் ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கறார்.. இது ரொம்ப முக்கியமான சீன்.. பம்பாய் படத்துல மணீஷா ஓடி வர்ற மாதிரி ஸ்லோமோஷன் சீன் வெச்சிருக்கலாம்.. கிளு கிளுக்கு கிளு கிளு.. செண்ட்டிமெண்ட்டுக்கு செண்ட்டிமெண்ட்.. ஜஸ்ட் மிஸ்..
4. ஒரு சீன்ல ஹால்ல உளவுத்துறையின் கண்காணிப்புக்கேமராவை பார்த்த பின்னும் ஹீரோ ஏன் தேவை இல்லாம மாறு வேஷத்தில் இருக்கும் ஹீரோயின் நிஜப்பெயரை சொல்லி மாட்டிக்கறார்?
5. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் போட்ல எஸ் ஆகி கடல்ல போறாங்க. அப்போ யாரும் அவங்களை தொடர்பு கொள்ளக்கூடாதுன்னு அவங்கவங்க செல்ஃபோனை கடல்ல தூக்கிப்போட்டுடறாங்க.. என்ன கேனத்தனமா இருக்கு? என்னதான் மெகா பட்ஜெட் படம்னாலும் இப்படியா லூஸ் தனமா பண்ணுவாங்க.? சிம் கார்டை கழட்டி தூக்கி எறிஞ்சா வேலை முடிஞ்சது.. IME நெம்பரை வெச்சு கண்டு பிடிப்பாங்கன்னா சில் ஃபோன் கம்ப்பெனில எக்ஸேஞ்ச் ஆஃபர்ல வேற ஃபோன் வாங்கிக்கலாமே?
6 க்ளைமாக்ஸ்ல ஹீரோ முதுகுக்கு கொஞ்சம் கீழே சுட்டுடறாங்க.. உடனே ஹீரோயின் திகைச்சு பார்க்கறா ஓக்கே ஆனா மற்ற போலீஸ் ஆட்களூம் ஏன் ஆனு வாயைப்பிளந்து பார்த்துட்டு இருக்காங்க? டக்னு 4 டைம் ஷூட் பண்ணாம? அவர் பைக்ல இருந்து க்ளைடார் விமானத்துல ஜம்ப் பண்றவரை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க ..
7. படத்துல பல காட்சிகள்ல வில்லன்க உயரமான இடத்துல நிலையா நின்ன படி ஹீரோவை சரமாரியா சுடறாங்க.. ஆனா மூவிங்க்லயே இருக்கும் ஹீரோ அப்படியே பேக்ல இருந்து சுடற எல்லா குண்டும் வில்லன்களை தாக்குது
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஹலோ, மியூசிக் முடிஞ்சது, என்ன பண்றே? கையை விடு..
ஹி ஹி மயங்கிட்டேன்..
2. முதல்ல பொண்ணு பின்னால சுத்தறதை நிறுத்து, முன்னேறும் வழியப்பாரு
3..ஹீரோ - நீ இந்த மாதிரி மோசடி வேலை செய்வேன்னு நான் எதிர்பார்க்கலை..
ஹீரோயின் - நான் என் வேலையைத்தான் செய்தேன்.. எனக்கிடப்பட்ட பணி இது.. நீ உன் நாட்டுக்காக செய்யறது மாதிரி நான் என் நாட்டுக்காக செய்யறேன்
4. டைகர், எந்த அசைன்மெண்ட் கொடுத்தாலும் நீ அதுல யாரையாவது கொன்னுடறே.. தேவை இருக்கோ இல்லையோ.. அப்படி பண்ணிடறே.. அது ஏன்?
5. ஆர் யூ ரெடி டூ டூ யுவர் நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்
நோ சார்.. ஐ வாண்ட் டூ பி ரிலாக்ஸ் மை செல்ஃப்
6. பணியின் அடிப்படையில், தொழில் முறையில் நாம் இருவரும் எதிர் எதிர் துருவங்கள்.. நாம் ஒண்ணு சேரவே முடியாது
7. ஏன்? சார்? ஒரு இந்தியப்பையனும், பாகிஸ்தானிப்பொண்ணும் டான்ஸ் பண்ணக்கூடாதா? அபப்டி ஏதாவது ரூல்ஸ் இருக்கா?
8. எடுத்தவுடனேயே கல்யாணம் ஆயிருச்சான்னு கேக்குறியே? கேர்ள் ப்ரெண்ட் இருக்காங்களான்னு கேட்க மாட்டியா?
அந்த ஸ்டேஜையெல்லாம் நீ எப்பவோ தாண்டிட்டே
9. உலகத்தில் இருக்கும் 201 நாடுகளில் உள்ள எத்தனையோ ஃபிகர்களை விட்டுட்டு ஏன் பாகிஸ்தான் ஃபிகரை ரூட் விடறே?
201 இல்லை 203.. 2 நாட்டை மிஸ் பண்ணிட்டே..
சி.பி கமெண்ட் - ரொமாண்டிக் ஆக்ஷன் படம் விரும்புபவர்கள் பார்க்கலாம். படம் விறு விறுப்பாப்போகுது.. பாலிவுட்ல நிச்சயம் இது ஹிட் மூவிதான்.. க்ளைமாக்ஸ் ல படம் முடிஞ்ச பின் டக்னு கிளம்பிடாதீங்க. செம டான்ஸ் பாட்டு ஒண்ணு இருக்கு.. டோண்ட் மிஸ்.. ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன்.. இன்னொரு முக்கியமான விஷயம் ஈராக் நகரத்தின் காணாத காட்சிகள் பார்க்க நினைப்பவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க
டைம்ஸ் ஆஃப் இண்டியா - 4 /5
டெக்கான் கிரானிக்கல் - 7 / 10
டிஸ்கி - அட்டகத்தி - சினிமா விமர்சனம்
Star Cast – Salman Khan, Katrina Kaif, Usha Uthup, Ranvir Shorey.
Director – Kabir Khan
Producer – Aditya Chopra
Story by – Aditya Chopra
Music Director – Sohail Sen
Lyricist – Neelesh Misra
Screenplay by – Kabir Khan and Neelesh Misra
Cinematography– Ravi K. Chandran
Distributed by – Yash Raj Films
Genre – Romantic / Thriller

நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்
Star Cast – Salman Khan, Katrina Kaif, Usha Uthup, Ranvir Shorey.
Director – Kabir Khan
Producer – Aditya Chopra
Story by – Aditya Chopra
Music Director – Sohail Sen
Lyricist – Neelesh Misra
Screenplay by – Kabir Khan and Neelesh Misra
Cinematography– Ravi K. Chandran
Distributed by – Yash Raj Films
Genre – Romantic / Thriller
4 comments:
பார்க்க தூண்டும் அளவிற்க்கு விமர்சனத்தை அருமையாக எழுதியுள்ளீர்கள் சார்,
எங்க ஊரில் இந்த படத்தோட திருட்டு டிவிடி ரிலீஸ் ஆகிடுச்சி.
படம் பார்க்கத்தூண்டும் விமர்சனம்.
பெண்களை கூர்ந்து படிச்சிருக்கீங்க...
உங்களின் திரை விமர்சனம் தேர்ச்சியான விமர்சனம்... நன்று!
kandippa parthey aganum.
Post a Comment