-
மனமார்ந்த மண வாழ்த்துக்கள்! @kaarthikarul & ஹேமலதா -நன்றி சி எஸ் கே
நமது ட்விட்டர் நண்பர் கார்த்திக்கின் திருமணம் ஈரோடு பள்ளி பாளையம் கொங்கு மஹாலில் 20.8.2012 அன்று நடை பெற்றது.அதுக்கு முந்தின நாள் ( முன் தினம் ) சாயங்காலம் நம்ம வேதாளம் டைம் லைன்ல திருப்பூர் டூ ஈரோடு போகனும், சென்னிமலை கிராஸ் பண்ணாம போக வழி இருக்கா?ன்னு நக்கலா ஒரு ட்வீட் போட்டார். அப்போதான் எனக்கு மேட்டரே தெரியும். ஃபோன் பண்ணி இன்னா மேட்டர்னு கேட்டேன். சொன்னார்.. அவரும் திருப்பூர் கவர்மெண்ட்டும் கார்ல வந்துட்டு இருக்காங்களாம்.. சரி காலைல மீட் பண்ணலாம்னு சொல்லி வெச்சுட்டேன்..
அடுத்த நாள் காலைல அண்ணன் பெங்களூரு டி பி கேடி ஈரோடு வந்தாச்சுனு ட்வீட் போட்டார். நான் உடனே ஈரோடு வந்திருக்கும் பெங்களூர் பில்லாக்களை வரவேற்கிறேன் ;-0 @tpkd_ .. @F5here @Tparavai அப்டினு ஒரு ட்வீட் போட்டேன். வழக்கம் போல பறவை கண்டுக்கலை . அவர் எம் ஜி ஆர் மாதிரி பெண்களை மதிப்பவர்,.. லேடீஸ் மென்ஷனுக்கு எல்லாம் பதில் போட்டுட்டு அப்புறமா தான் போனாப்போகுதுன்னு நம்ம பக்கம் வருவார்..
அ
டி பி கேடியிடம் ஈரோடு பேருந்து நிலையம் வர இயலுமா?-ன்னு கேட்டேன். அவரு ஈரோட்ல சீமாட்டி லாட்ஜ்ல தான் தங்கி இருக்கோம்னு சொன்னாரு.. சரி 3 பேரை பார்க்க போறோம்.. வெறும் கையோட போகக்கூடாதுன்னு இதயம் பேசுகிறது இதழில் மணியன் எழுதிய அமெரிக்க, ஆப்பிரிக்க பயணக்கட்டுரை தொடர் கதை பைண்டிங்க் புக், ஜே எம் சாலி எழுதிய சிறுகதை தொகுப்பு, சுஜாதா சிறுகதை தொகுப்பு என.. அங்கே போனா நம்மாளுங்க ஆள் வரிசையா வந்துட்டே இருக்காங்க.. ஷாக் சர்ப்பரைஸ்,. மீட்டிங்க்/
ஈரோடு அபிராமி தியேட்டர் எதிரே இருக்கும் சீமாட்டி லாட்ஜில் 4 வது தளத்தில் ரூம் நெம்பர் 406.
கே டி வி புகழ் கிருஷ் உடன் pic.twitter.com/4Q77mB7p
அ
அ
அபரிசல் .வேதாளம் அர்ஜூன் என்ட்ரி pic.twitter.com/koB41IlL
அ
ஈரோடு பெங்களூர் அவினாசி மினி ட்வீட் அப் pic.twitter.com/tAYcMzWPஅ
கண்ணாடியுடன் இருப்பவர் பறவை.புன்னகை மன்னன் அண்ணே ஒரு விளம்பரம் pic.twitter.com/Saf0SCz1
டிஸ்கி -டி பி கேடி கூச்ச சுபாவம் உள்ளவர் என்பதால் அவர் வேண்டுகோளுக்கு இணங்க அவர் ஃபோட்டோ போடவில்லை .சந்திப்பில் நடந்த கலாட்டாகள் அடுத்த பாகத்தில்
4 comments:
நல்லா சஸ்பென்ஸ் வெச்சு எழுதுவதில் மன்னர்! :-) Nice photographs :)
amas32
தலைப்பில் திருப்பூர் இருக்கிறது .ஆனால் அழைப்பு இல்லையே நண்பர்களே ?
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...
அந்த கறுப்புக் கண்ணாடியை கழட்டவே மாட்டீங்களா??...
அருமையான படங்களுடன் அறிமுகம் அருமை!
இன்று என் தளத்தில்
கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html
Post a Comment