மும்பை: குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும்போது முதலமைச்சர் நரேந்திர மோடியின் இமேஜை காலி செய்யும் நோக்கில்,தமிழ் நடிகையை பயன்படுத்தி மோடிக்கு எதிராக போலியான ஆபாச சிடி ஒன்றை வெளியிட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி உள்ளதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான ”சாம்னா”வில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,”இந்த ஆண்டு டிசம்பர் மாதவாக்கில் குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,அதற்கு முன்னதாக மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சி ரகசியமாக ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது”என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இது காங்கிரஸ் கட்சியின் ’டர்ட்டி பிக்சர்’ என்று வர்ணித்துள்ள ”சாம்னா”,இந்த சதித் திட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தொடர்புள்ள ஒரு நடிகையும்,பஞ்சாப் பெண் ஒருவரும் இணைந்துள்ளதாக கூறியுள்ளது.
குஜராத் தேர்தலுக்கு முன்பாக, மோடியுடன் தங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாக கூறவேண்டும் என்பதற்காக அவர்கள் இருவருக்கும் மிகப்பெரும் தொகை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சதித் திட்டத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் நடிகை,ஏற்கனவே தமிழில் இரண்டு படத்தில் நடித்துள்ளார்.இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றுவதற்கான சன்மானமாக மிகப்பெரும் தொகையுடன், இந்த நடிகைக்கு மும்பையில் ஒரு பிளாட்டும் வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் பெண்ணுக்கோ சண்டிகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றின் சாவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆபாச சிடியை உருவாக்குவதற்காக கம்ப்யூட்டர் நிபுணர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது என்றும் “சாம்னா”வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - விகடன் நியூஸ்
6 comments:
சுட சுட பதிவு இடுகிறீர்கள்..
http://ideasofharrypotter.blogspot.com/2012/07/blog-post_6947.html
வட போச்சே
பகிர்வுக்கு நன்றி
"மோடி " மஸ்தான் வேலையா ?
இன்று
T.N.P.S.C தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் ....
குஜராத் ராஜியம் நல்லவரிஎடமிருந்து தட்டிபறிக்க தயாராகிறது திட்டம் என்று சொலுங்க..
Post a Comment